Followers

Sunday, June 12, 2022

முதஸ்ஸிர் என்ற இளைஞனை இழந்த தாயின் பேச்சு!

 முதஸ்ஸிர் என்ற இளைஞனை இழந்த தாயின் பேச்சு!


'நீங்கள் இஸ்லாமிய குழந்தைகளை பலஹீனர்களாக கருதுகிறீர்களா? சிங்கம் போன்ற தாய் ஒரு சிங்கம் போன்ற வீரம் செறிந்த மகனையே தருவாள். எனது மகன் ஒரு சிங்கத்தை போன்றவன். இஸ்லாம் உயிர்ப்புடன் அன்றும் இருந்தது: இன்றும் இருக்கிறது: இனி என்றும் இருக்கும். எந்த சக்தியாலும் இதனை தடுத்து விட முடியாது. எனது மகன் முதஸ்ஸிரைப் பார். இஸ்லாத்துக்காக தனது உயிரை கொடுத்து இன்று தனியாக சென்றுள்ளான். தற்போது நூற்றுக்கணக்கான முதஸ்ஸிர்கள் உருவாகியுள்ளனர். என்ன செய்து விட முடியும் உன்னால்'


நெஞ்சில் அடித்து உறுதியோடு அந்த தாய் சங்கிகளுக்கு பாடம் எடுக்கிறார். இன்னும் எத்தனை புல்டோஸர்கள் வந்தாலும் எத்தனை துப்பாக்கி ரவைகள் வந்தாலும் இஸ்லாம் எங்களை விட்டு அகலாது என்பதை யோகிக்களுக்கும் அமித்ஸாக்களுக்கும் மோடிக்கும் உரத்து சொல்கிறார். இஸ்லாத்தை இந்திய மண்ணிலிருந்து அகற்றி விடலாம் என்ற மனக் கோட்டை மட்டும் கட்ட வேண்டாம் என்று சங்கிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.




1 comment:

Dr.Anburaj said...

காஷ்மீரில். . .இன்றும் ஹிந்துக்கள் இன படுகொலை செய்யப்படுகின்றார்கள்.
ஆப்கானிஸ்தானத்தில் கடந்த ஆண்டு இந்து பிணத்தை எரித்ததற்காக
22 இந்துக்கள் 3 காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா். 3 காடையர்களில் ஒரு காடையன் கேரளத்தைச் சோ்ந்தவன். ஆப்கானிஸ்தானத்தில் ஹிந்து மக்கள் அடியோடு வோ் மண் ணோடு அழிக்கப்பட்டு விட்டாா்கள்.பங்களாதேஷ்யில் இன்னம் கால் பங்க ஹிந்துக்கள் ஏதோ சமாளித்து வாழ்ந்து வருகின்றார்கள். விரைவில் இந்துக்கள் கதையும் முடிந்து விடும்.
முஹம்மது இறந்து அடக்கம் செய்யப்படாத நிலையில் சிம்மாசனம் யாருக்கு என்று சர்ச்சையில் நபி தோழா்கள். . . .2ம் கலிபா உமா் கொல்லப்பட்டாா்.. .3ம் கலிபா உதுமான் கொல்லப்பட்டாா்.. ..4 வது கலிபா தோ்வில்பிரச்சனை ஏற்பட்டு ஆயிசாவின் ஆதரவாளா் முஸ்லீம்களுக்கும் முஹம்மதின் மருமகன் அலிககும் பஸ்ரா என்ற இடத்தில் போா் நடைபெற்றது. முஸ்லீம்களும் முஸ்லீம்களும் மோதிக்கொண்ட முதல் யுத்தம். 5000 முஸ்லீம்களுக்கு மேல் சாவு. இதில்சகோதரத்துவம் எங்காவது உள்ளதா? காபீா் ஒழிப்பு காபீா் பெண்களை கைபற்றி வைப்பாக வைத்துக்கொள்ளுதல் சிறப்பாக உள்ளது. . .காபீா்களை கொள்ளையடிப்பது சிறப்பாக முன் வைக்கப்படுகிறது. இசுலாம் என்பது அரேபியனின் சாதி திமிரைக் காட்டும் ஒரு பயங்கரவாத இயக்கம்.