Followers

Thursday, June 23, 2022

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!

 இதோ சற்று படியுங்கள் ...


1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ...
4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ...
7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது ..
8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது ..
10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ...
12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..
13- PNB அதோகதி ...
14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
15- நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர் ..
16- விற்பனையில் ரெயில்வே ...
17- செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு ...
18 - பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..
19 - 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை ..
20 - முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு ..
21- 5 விமான நிலையங்கள் அதானிக்கு ..
22- உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி ..
23- நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது ..
24- வாங்க ஆளில்லாமல் -
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன ...

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!

இதில் எதுவும் ஊடகங்களில் - மீடியாக்களில் வராது ...!!

நீங்கள்தான் - இந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் ..!!

1 comment:

Dr.Anburaj said...

அரசு பிடியில் நிறுவனங்களை வைத்து .சோம்பேறிகளாக்கி வந்துள்ளது காங்கிரஸ் கட்சி.இத்தனையும் சீரழிவு என்றால் அதற்கு முழு பொறுப்பு முந்தைய காங்கிரஸ சர்க்காா்தான். வங்கிகளில். . .அரசு நிா்வாகத்தில் இருந்ததால். . .நிதி அமைச்சா் சொல்லி. . .வட்டம். . மாவட்டம். .சொல்லி. . .லஞ்சம் வாங்கிக்கொண்டு. . ..பல கோடிகளை தகுதி பார்க்காமல் அள்ளி வாரி வழங்கிய காலம் காங்கிரஸ காலம். இந்த நிறுவனங்கள் அடைந்துள்ள வீழ்ச்சியை சரி செய்ய இப்போது உள்ள அரசு முயலுமானால். . . .எத்தனை கோடி கோடிகள் பணம் வேண்டுமோ. . .அதை நாடு தாங்காது. எனவேதான் தொழில்நடத்துவது அரசாங்கத்தின் வேவலை அல்ல என்று நமது பிரதமா் அறிவித்து சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றாா்கள். தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் நிரவ் மோடியும். . . .ல்டசகணக்கான கோடியில் கடன்ன வாங்கி விட்டு ஊதாரித்தனமாக வாழவில்லை. தகுதி அறிந்துதான் கடன் அளிப்பான். காரணம் கடனுக்கு அனைவரும் பொறுப்பாளி. அரசு வங்கியில் நிலுவை கடனுக்கு கடன் வழங்கி ஒப்புதல் கொடுத்தவன் பொறுப்பாளி அல்ல. அதனால் இந்த நிா்வாகம் நீரழிந்தது. மக்கள் நிதி. .வரி ப்பணத்தை இந்த நிறுவனங்களுக்கு செலவு செய்ய திரு.மோடி அவர்கள் தயாராக இல்லை. காரணம் ராணுவம். . .சமூகம். .கல்வி. . ..என்று பல துறைகளும் சீரழிந்து காணப்படுகின்றது. சீனாவின் எல்லைக் கோடு வரை . .சாலைகள் . .போா்விமானங்கள் இறங்க வசதி என்று பிரமாண்டமாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. காயலான் கடை பழைய இரும்புள் அழிக்கப்பட்ட ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.ரபோல் போா் விமானம் வாங்க ஒப்பங்தம் செய்தவன் காங்கிரஸ். பின் காங்கிரஸ் ராணுவ மந்திரி ”ரபேல்விமானம் வாங்க பணம் இல்லை” என்று பகீரங்கமாக அறிவித்தாா். கேவலம் நாலுமுழக்கயிற்றில் தொங்கலாம். கோவிட் நெருக்கடியை உலக நாடுகளில் இந்தியா சமாளித்த அளவு எந்த நாடும் சமாளிக்கவில்லை. மாதச்சம்பளம் . .பென்சன் என்று அரசு பணத்தை அள்ளிச் செல்ல முடியாது நம் ஆட்சியில்.

இந்துக்களை சதா திட்டவில்லையெனில் சுவனப்பிரியன் என்ற அரேபிய மத அடிமைக்கு உறக்கம் வராது.