வாழ்வளித்த அரேபிய மண்ணுக்கு என்றும் நன்றியுடன்! சலாம்..
சாதி மதம் பாராமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த நாடு சவுதி..
நீர் வளம் ,இயற்கை வளம் இல்லாமல் இருப்பினும் பஞ்சம் இல்லா நாடு சவுதி..
இங்கு யாரையும் அல்லாஹு அக்பர் சொல்ல கட்டாயப்படுத்துவதில்லை..
யாரை பார்த்தாலும் சலாம்..
கிளீனரை பார்த்தாலும் அரவணைக்கும் மக்கள்..
உண்மையில் I miss U so much.. Good bye Saudi
தியாகராஜன் தஞ்சாவூர்
1 comment:
ஆம் 1800 ஆண்டுகள் வரைக்கும் ஆதிவாசிகளாக வாழ்ந்த சமூகம.பெடரோல்-டீஸல் பயன்பாட்டினால் அறிவியல் புரட்சி ஏற்பட்டததால் பெரும் செல்வம் சோ்ந்தது. அதை்க்கொண்டு சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கின்றார்கள்.பாராட்ட வேண்டியதுதான்.ஆனால் யேமன் நைஜிரியா போன்ற நாடுகளுக்கு இவர்கள் பெரிதாக உதவியதாகத் தெரியவில்லை.தங்கள் நாட்டிற்கும் சியா முஸ்லீம்களை கருவருத்து வருகின்றார்கள். இங்கு வாழும் மக்களின் பணம் அந்த நாட்டில் பிரமாண்டங்களை மேலை நாட்டு கம்பெனிகளின் உதவியுடன் அமைத்துக்கொண்டார்கள்.உலக மக்களின் நல்வாழ்ிற்கு இவர்கள் செய்த தொண்டு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் அரேபியமதத்தால் உருவாக்கப்பட்ட அல் கொய்தா அல்உம்மா இசுலாமிய தேச படை . ..போன்ற நூற்றுக்கணக்கான பயங்கரவாத இயக்கங்களின் தோறற்த்திற்கம் வளா்ச்சிக்கம் மனிதபடுகொலைகளுக்கும் இந்த நாட்டின் பணக்கார கனவான்கள் பெரிதும் காரணமாக உள்ளாா்கள். பாக்கிஸ்தானின் பயங்கரவாதத்தை ஒரு வார்த்தையில் அடக்கலாம். பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் பங்களாதேஷ நாடுகளில் நடக்கம் இந்து இன படுகொலைகள் இந்துக்களுக்கு உரிமைகள் மறுப்பு இந்துக்களை காபீா்கள் என்ற இழவு செய்யப்படுவதை ஒரு அறிக்கையில் தடுக்க முடியும் இவர்களால்.ஆனால் செய்யவில்லை. செய்யமாட்டாா்கள். என்ன தான் கவா்ச்சியாக வாழ்ந்தாலும் 1500 ஆணடுகால ஆதிவாசிகள் ப்ண்பாடுநான் அரசு நிா்வாகத்தில் உள்ளது. வாழ்க
Post a Comment