Followers

Sunday, February 19, 2023

மேகாலயா பிஜேபி தலைவர் எர்னஸ்ட் மவ்ரி...

 மேகாலயா பிஜேபி தலைவர் எர்னஸ்ட் மவ்ரி...


இந்தியா டுடேக்கு அளித்த பேட்டி...


'நான் மாட்டுக் கறி சாப்பிடுகிறேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் மாநில கலாசாரத்தில் இது அவசியமான ஒன்று. மேகாலயாவில் உள்ள அனைவரும் மாட்டுக் கறி சாப்பிடுகிறோம். எந்த ஒரு தடையும் இந்த மாநிலத்தில் இல்லை.'


இடத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் பச்சோந்திகள் பிஜேபியினர். இதே மாட்டுக் கறி பிரச்னையை  வைத்து எத்தனை முஸ்லிம்களின் உயிர்களை குடித்திருப்பார்கள். எல்லா ஆட்டத்துக்கும் ஒரு முடிவு காலம் உண்டு. அதனை கூடிய விரைவிலேயே இறைவன் நடத்திக் காட்டட்டும்.




2 comments:

Dr.Anburaj said...

வடகிழக்கு மாநிலங்களில் கேரளாவில் மாட்டுக்கறி சர்வ சாதாரணமாக சாப்பிடப்படுகிறது. கேரளத்ில் எருமை மாடுகள் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.

விவசாயம் உழைப்பு என்றால் என்ற என்றுஅறியாத கொள்ளையடித்து வாழ்ந்த. .. பெண்களை அடிமைச் சந்தையில் விற்று பொருள் சம்பாதித்து வந்த. . . . . . . 1600 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த ஆதிவாசி மக்களின் நாகரீகத்தை உலகில் நிலை நாட்டுபவர்களுக்கு விவசாய நாட்டில் கால்நடைகளின் முக்கியத்துவம் புரியாது. கால்நடைகள் தின்று தீரத்த விட்டால் நிலங்கள் மலடாகி விடும். விவசாயம் அழிந்து போம்.

Dr.Anburaj said...

மாட்டுக்கறி பற்றிதான் . . .பேசியதுதான் முக்கியமானதாகிப் போனதா? மேகலாயா பற்றி


பதிவிட வேறு செய்திகள் இல்லையா?

முஸ்லீம் என்றால் மாட்டுக்கறி தின்னுதான் ஆக வேண்டுமா?