ஜெர்மன்
தலையில் முக்காடிட்டு ஹிஜாபை பேணும் ஒரு முஸ்லிம் பெண்மணியை அரவாணி இனத்தை சார்ந்த ஒரு கிருக்கன் 'இது ஜெர்மனி: இங்கு ஏன் முக்காடு?' என்று அந்த பெண்ணிடம் வம்பளக்கிறான். அந்த வழியே சென்ற ஓரிருவர் அவர் ஹிஜாப் பேணிணால் உனக்கென்ன? என்று கேட்டு அவனை தாக்க ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அந்த கோழை ஓட்டமெடுக்கிறான்.
இவ்வாறு நமது நாட்டிலும் சங்கிகள் செய்யும் தேச விரோத செயல்களை பெரும்பான்மை மக்கள் அன்றே தட்டிக் கேட்டிருந்தால் நமது நாடு இவ்வளவு சீரழிவுகளை சந்தித்திருக்காது.
1 comment:
பொது வெளியில் நடமாடும் ஒருவரின் அடையாளம் மற்றவருக்கு அவசியம் தெரிய வேண்டும்.
எனவே முகத்தை மறைக்கும் உடை அணிவது தவறு. கொள்ளையடிப்பவன்தான் முகத்தை மறைக்க மூடி வைக்கிறான். சந்தைக்கு மருத்துவமனைக்குச் செல்லும் பெண்களுக்கு முகமூடி தேவையில்லை.
முகம் வெளியே அனைவருக்கும் தெரியும் படி . .. ஹஜாப் அணிவதில் நாகரீகமானதுதான். பண்பாடுமிக்கதுதான்.
Post a Comment