'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, August 31, 2023
வட மாநிலங்களில் தர்ஹாக்களை தொடர்ந்து இடித்து வரும் சங்கிகள்.....
2 comments:
அல்லாஹி அக்பா் என்று ஆவேசமாகக் கத்திக்கொண்டு முஹம்மது(நபி) கபாவை
சுற்றியிருந்த 360 சிலைகளை இப்படித்தான் உடைத்தாா் என்று நிநைக்கின்றேன்.
தா்காக்கள் இசுலாத்திற்கு எதிரானது. உடைத்தால் சிர்க் ஒழிந்ததாக தாங்கள் ஏன் கருதக்
கூடாது ?

கூடாது ? சாலை விரிவாக்கத்திற்கு இந்த இடம் தேவைப்பட்டிருக்கலாம். சும்மா ஒரு
வீடியோவை பதிவிட்டு முஸ்லீம்களின் உணா்ச்சியைத் தூண்டி ஏமாற்ற வேண்டாம்.
Post a Comment