Followers

Sunday, January 16, 2011

குருதிக் கொடையளிக்கும் நல்லுள்ளங்கள்.!



RIYADH: A doctor in the Eastern Province has urged volunteer groups in the Kingdom to organize blood-donation drives in order to help save lives.

“We want more groups to participate in blood-donation so that their contributions help the sick in the Kingdom,” said Dr. Javed Iqbal, chief pathologist at Dammam Central Hospital during a blood drive at the hospital on Friday instigated by Tamil Nadu Thowheed Jamaat (TNTJ), a fraternity of southern Indians.

More than 114 volunteers donated blood during the drive while about 50 were turned away because organizers did not have sufficient facilities to store blood.

“This is the first time in the history of the hospital that such a large volume of blood has been donated by a single group of volunteers in a day,” Iqbal said.

TNTJ spokesman Toufik Ahmed said this was his group's ninth blood drive.
“The group has received three certificates of appreciation from hospital authorities for helping them in collecting blood,” he said. “Such acts are encouraged in Islam.”

Thanks
Arab News daily.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (டி.என்.டி.ஜே) என்ற இந்த அமைப்பு முஸ்லிம்களிடம் உள்ள கல்வியற்வின்மையை போக்கவும், மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் அயராது பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் இரத்த தானத்தில் இந்த அமைப்பு பல விருதுகளைப் பெற்றுள்ளது. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல இந்து நண்பர்களின் சந்தேகங்களுக்கு அழகிய முறையில் பதிலளித்தும் வருகிறது. இதன் நிறுவனர் பி.ஜெய்னுல்லாபுதீன் என்பவரின் தமிழ் புத்தகங்கள் இங்கு சவூதியில் பல உலக மொழிகளில் அரசு செலவில் மொழி பெயர்க்கப் பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு முன்பு கூட ரியாதில் ஹஜ் பயணிகளின் தேவைக்காக இதே அமைப்பு 'இரத்ததான நிகழ்ச்சியை' நடத்தியது. 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானத்தில் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன். இது போன்ற செயல்கள் தான் மனித நேயத்தை வளர்க்கும்.

1 comment:

suvanappiriyan said...

//எதனடிப்படையில் நீங்கள் வழக்கமான பொய்ச் செய்தி என்று கூறியுள்ளீர்கள்? //

//முகம்மதுவின் மாமனார்களுள் ஒருவரான உமர் அந்தச் சுவரை தேடிச் சென்றுவிட்டு
அது போன்ற ஒன்று இல்லை என்று முயற்சியை கைவிட்டாரே.//

நீங்கள் கொடுத்த சுட்டி அப்துல் ரஹ்மான் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியதாகத்தான் உள்ளது.
இது பழைய செய்தி. உமர் சென்று பார்த்து விட்டு வந்ததாக பொய்யான தகவலை
சொன்னீர்கள் அல்லவா அதைத்தான் சொன்னேன். துல்கர்னைன் சம்பந்தமாகவும்,
அந்த சுவர் சம்பந்தமாகவும்
இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
விளக்கமாக எழுதியுள்ளேன்.