Followers

Monday, November 29, 2021

நாங்கள் காவல்துறையை காட்டி கொடுக்கவில்லை''

 ''கோவை குண்டு வெடிப்பு கலவரங்களை நடத்தியது காவல்துறை நாங்கள் காவல்துறையை காட்டி கொடுக்கவில்லை''

-சி.பி ராதாகிருஷ்ணன் பகிரங்க வாக்குமூலம்
காவலர் செல்வராஜை கொன்ற அந்த மூன்று நாய்களையும் முஸ்லிம் என்று பாராமல் காவல் துறையிடம் நாங்கள் ஒப்படைத்தோமே.... அதன் பிறகும் அப்பாவி முஸ்லிம்கள்கள் 19 பேரை ஏன் கொன்றது காவல் துறையும் இந்துத்வாவும். பதிலிருக்கிறதா ராதா கிருஷ்ணன்.



1 comment:

Dr.Anburaj said...


பிரச்சனையை தெரிந்து கொள்ளாமல் .. . .இவா் ஏதோ உளறுகின்றாா்.

வண்டி வண்டியாக குண்டுகளை வைத்து

கோவை நகரத்தையே அழிக்க திட்டமிட்டது காவல்துறையா? குண்டுகளை நகரின் பல இடங்களில் ஒரு ராணுவ நேர்த்தியுடன் சேர்த்தது காவல்துறையா?
குண்டு வெடிக்க திட்டமிட்ட அன்பு முஸ்லீம்கள் யாரும் கடைவீதிக்கு வராமல் தடுத்தது காவல்துறையா?
காவலரைப் படுகொலை செய்த சம்பவம் ஒன்றும் சாதாரணமானதல்ல. இத்தகைய காரியங்கள் செய்ய கடுமையான பயிற்சி மனநிலை தயாா் செய்தல். . .வேண்டும்.அனைத்தும் அளித்து பெரிய ஒரு காடையர கூட்டத்தை உருவாக்கியது காவல்துறையா. . .அல் உம்மா இயக்கமா?

முஸ்லீம்களை தாஜா செய்து அவர்களுடைய தவறுகளை.. ..இந்து விரோத. . .இந்திய விரோ செய்ல்களை கண்டிக்காமல் . . . வோட்டுக்காக அவர்களை தாஜா செய்யும் அரசியல் வாதிகளின் போக்கால்தான் தவறுகள் பெரிதாகின்றது.
அதிமுக அரசால் கண்டித்து வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட அல்உம்மா இயக்கத்தை செழித்து வளர அனைத்து உதவிகளையு்ம் செய்தாா் அண்ணல் கலைஞா் அவர்கள். காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து அல் உம்மா இயக்கம் விலக்கப்பட்டது. காடையர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் என்ன செய்வான் ? கொலை செய்வான். . .கொள்ளையடிப்பபான் . .குண்டு வைப்பான்.
கல்லறைகளைத் தோண்டாதீர்கள் சுவனப்பிரியன்.