Followers

Tuesday, February 28, 2023

ஜெர்மன்

 ஜெர்மன்


தலையில் முக்காடிட்டு ஹிஜாபை பேணும் ஒரு முஸ்லிம் பெண்மணியை அரவாணி இனத்தை சார்ந்த ஒரு கிருக்கன் 'இது ஜெர்மனி: இங்கு ஏன் முக்காடு?' என்று அந்த பெண்ணிடம் வம்பளக்கிறான். அந்த வழியே சென்ற ஓரிருவர் அவர் ஹிஜாப் பேணிணால் உனக்கென்ன? என்று கேட்டு அவனை தாக்க ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அந்த கோழை ஓட்டமெடுக்கிறான். 


இவ்வாறு நமது நாட்டிலும் சங்கிகள் செய்யும் தேச விரோத செயல்களை பெரும்பான்மை மக்கள் அன்றே தட்டிக்  கேட்டிருந்தால் நமது நாடு இவ்வளவு சீரழிவுகளை சந்தித்திருக்காது.




மத்திய பிரதேசம் - சாதர்பூர்

 மத்திய பிரதேசம்


சாதர்பூர்


ராதா ப்ரியா ஹாஸ்டல்


12 வயதே நிரம்பிய 7 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியை ஹாஸ்டல் பொறுப்பாளர் ராகுல் பண்டிட் என்பவன் கற்பழித்துள்ளான்.


கெடுத்தவன் மேல் சாதி என்பதால் காவல் துறையும் அரசும் இவனை பாதுகாத்து வருகின்றன.


இந்த நாட்டில் சாதியையும் மதத்தையும் வைத்தே குற்றங்களின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இறைவன் ஒருவன் இருப்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.




Sunday, February 26, 2023

உபி - காஜியாபாத்

 உபி - காஜியாபாத்


ஒரு ஹோட்டலில் திருமண வரவேற்பை ஒரு இந்து குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது. ஹோட்டலின் உரிமையாளர் பாஜகவை சேர்ந்தவர். ஹோட்டல் சிப்பந்திகளுக்கும் திருமண வீட்டாருக்கும் பந்தி பரிமாறுவதில் சிறிய சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. உடனே வெளியில் இருந்து வந்த ஆர்எஸ்எஸ் குண்டர்கள் திருமண வீட்டாரை சராமாரியாக தாக்க ஆரம்பித்தனர். அந்த இடமே ரணகளமானது. 


இந்துத்வா முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரி அல்ல. அவர்கள் இந்துக்களுக்கும் எதிரி. 



 



Saturday, February 25, 2023

மஹாராஷ்ட்ரா கோல்காபூர், கனேரிமாத்

 மஹாராஷ்ட்ரா


கோல்காபூர், கனேரிமாத்


இங்குள்ள கோசோலையில் 54 பசுக்கள் சரியான பராமறிப்பின்றி, உணவின்றி அடுத்தடுத்து இறந்துள்ளன. 


செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை உள்ளே விடால் அடித்து துரத்தும் சங்கிகள்.


தாங்கள் பசுக்களின் பெயரால் செய்து வரும் மொள்ள மாரித்தனம் வெளியே தெரிந்து விடும் என்ற பயம்தான் பத்திரிக்கையாளர்களை தடுப்பது.




Thursday, February 23, 2023

பாலஸ்தீன்...

 பாலஸ்தீன்...


வந்தேறிகளான இஸ்ரேலியர் மண்ணின் மைந்தனான பாலஸ்தீன இளைஞனை கைது செய்கின்றனர். இஸ்ரேலியர்கள் இத்தனை பேர் இருந்தும் அந்த பாலஸ்தீன இளைஞன் பயம் எதுவும் இல்லாமல் சிரித்துக் கொண்டே அவர்களை எதிர் கொள்கிறான். 


இறை நம்பிக்கையாளனுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் ஒரு பொருட்டே அல்ல.




Tuesday, February 21, 2023

பாத்திமா சபரிமாலா

 பாத்திமா சபரிமாலா வாகிய நான் தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட நான் அல்லாஹுடய அலவே இல்லாத ஆற்றலில் நிம்மதியா மறியாதையாக வாழ்கிறேன்🏆 இஸ்லாமிய உறவுகள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக🏆 அழைத்து செல்கிறார்கள் இப்பூரிப்பை என் பெற்றோருக்கு எடுத்து சொல்லி அவர்கலும் தூய மார்க்கத்தை💓 ஏற்றுக்கொள்ளும் காணொலி


 ALLAHU AKBER




அதிகாலையில் இறப்பு செய்தி

 

அதிகாலையில் இறப்பு செய்தி 

 

திருப்பூர்ல பின்னலாடை கம்பெனி வெச்சுருந்த குடும்ப நண்பர். எனக்கு நினைவு தெரிஞ்சு, பிரியாணி கேட்டா திருப்பூர்ல இருந்து கோவை கூப்டு போற அளவு பணப் புழக்கம். பணமதிப்பிழப்புல முதல் அடி வாங்குனாரு, GST, GSTயால நூல் விலை உயர்வு-னு அடுத்தடுத்த நஷ்டம்.

 

நஷ்டத்த சமாளிக்க கடன் வாங்குனாரு. வட்டி கட்டியே அவரோட சாம்ராஜ்ஜியம் சரிஞ்சுருச்சு. வாஜ்பாய் காலத்துல இருந்தே பாஜககாரர். பணக்காரர் என்பதாலயே அவரு சொல்லி சங்கியா மாறுனவங்க நெறய பேரு.  எங்க குடும்பத்துல. கடந்த சில மாசமா, தப்பு பண்ணிட்டேன்-னு எனக்குலாம் கால் பண்ணி அழுதாரு..

 

அவருக்கு கடன் குடுத்த எந்த சங்கியும் "நாட்டுக்காக வட்டி வேணாம்"-னு சொல்லல. பொறுமையா திருப்பி குடுங்க-னும் சொல்லல.. கம்பெனிய வித்து முழு கடனும் அடைச்சுட்டு வெறும் ஆளா தன் மரணத்த தானே தேடிக்கிட்டாரு.. ~மத வெறியின் பெயரில் ஜி சகாக்களால் நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான கொலை இது!

 

Er.NithanKrish B.E.,

 

@iam_nithankrish

 

 

Monday, February 20, 2023

ஹபீப் தன்னேரி

 கான்பூர்


ஹபீப் தன்னேரி


தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் இன்று இமாமாக (தலைவராக) நின்று தொழ வைக்கிறார். இவர் தனது பழைய மதத்தில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை வெறுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்.


எல்லா புகழும் இறைவனுக்கே.... 




ஜுனைத் வீட்டின் நிலையை பாருங்கள்

 ஜுனைத் வீட்டின் நிலையை பாருங்கள் வீட்டில் துக்கம் அனுசரிக்க கூட இடம் இல்லை. வெறுப்பின் நெருப்பால் அழிந்து போன அவர்கள் வாழ்க்கையில் ஒரு அறையில்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. குண்டர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்கள் ஏதாவது சொல்வார்களா?


கொலைக் குற்றவாளியான மோனு மேனஸருக்கு ஆதரவாக திரண்டு வரும் இந்துத்வாவினரை பாருங்கள். இந்த மக்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொலையாளிக்கு நாங்கள் ஆதரவு என்று ஊர்வலம் வருகின்றனர். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


இப்படியே போனால் நமது நாடு சோமாலியாவை விட மோசமான நிலையை சந்திக்க வேண்டி வரும். இந்த அக்கிரமக்காரர்களை ஆட்சியிலிருந்து அகற்றி இறைவன் நம் நாட்டைக் காப்பானாக!






Sunday, February 19, 2023

மேகாலயா பிஜேபி தலைவர் எர்னஸ்ட் மவ்ரி...

 மேகாலயா பிஜேபி தலைவர் எர்னஸ்ட் மவ்ரி...


இந்தியா டுடேக்கு அளித்த பேட்டி...


'நான் மாட்டுக் கறி சாப்பிடுகிறேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் மாநில கலாசாரத்தில் இது அவசியமான ஒன்று. மேகாலயாவில் உள்ள அனைவரும் மாட்டுக் கறி சாப்பிடுகிறோம். எந்த ஒரு தடையும் இந்த மாநிலத்தில் இல்லை.'


இடத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் பச்சோந்திகள் பிஜேபியினர். இதே மாட்டுக் கறி பிரச்னையை  வைத்து எத்தனை முஸ்லிம்களின் உயிர்களை குடித்திருப்பார்கள். எல்லா ஆட்டத்துக்கும் ஒரு முடிவு காலம் உண்டு. அதனை கூடிய விரைவிலேயே இறைவன் நடத்திக் காட்டட்டும்.




அப்போ சங்கி அன்புராஜ் பாவம் நிறைய பண்ணலாம்...

 அப்போ சங்கி அன்புராஜ் பாவம் நிறைய பண்ணலாம்...




ராஜ்பூர் - சத்தீஸ்கர்.

 ராஜ்பூர் - சத்தீஸ்கர்.


ஓம்கார் திவாரி (வயது 47)  இவரது கடையில் 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பணி புரிந்து வந்துள்ளார். தனது வேலையை முடித்துக் கொள்வதாகவும் தனது சம்பள பாக்கியை தந்து விடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த திவாரி அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து பலர் பார்க்க நடு ரோட்டில் கொண்டு செல்கிறார். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


மோடியின் ராமராஜ்யம் செயல்பட துவங்கி விட்டதாகவே எண்ணுகிறேன். 




Saturday, February 18, 2023

பி பி சி யின் மற்றொரு வெளியீடு

 சாதியின் பெயரால் வர்ணாசிரமத்தின் பெயரால் இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோம்.




பாராளுமன்றத்தில் இந்து மத எம்பியின் ஆவேச உரை

 பாராளுமன்றத்தில் இந்து மத எம்பியின் ஆவேச உரை


'புல்டோஷர்...புல்டோஷர்.. புல்டோஷர்... புல்டோஷர் பாபா என்பதில் ஒரு முதலமைச்சர் சந்தோஷமடைகிறார். ஏழைகளின் வீடுகளை இடிப்பதில் பெருமை கொள்கிறார். இது ஏன் இந்த நாட்டில் தொடர்கிறது. அதுவும் முஸ்லிம்களிடம் மட்டுமே ஏன் உங்களின் அரக்கத்தனத்தைக் காட்டுகிறீர்கள்?


ஒரு மந்திரி எதற்கெடுத்தாலும் 'பாகிஸ்தான் போய்விடு' 'பாகிஸ்தான் போய் விடு' என்கிறார். நம் எல்லோரும் பாகிஸ்தான் போய் விட்டால் இவர் யாருக்கு மந்திரியாக இருக்கப் போகிறார். அவரது வேலையே போய் விடுமே.


ஒரு எம்பி கத்தியை கூர்மையாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


நாட்டின் அனைத்து மட்டத்திலும் வெறுப்பு வளர்க்கப்பட்டுள்ளது. அது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை. ஒட்டு மொத்த நாட்டையும் முடிவில் இந்துக்களை நோக்கியும் வந்து கொண்டிருக்கிறது. 


தொலைக்காட்சியில் தினமும் இந்து முஸ்லிம் வெறுப்பையும், பாகிஸ்தான் வெறுப்பையும் விதைக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. நாட்டு மக்களுக்கு ஒரு வேளை உணவு இல்லாமல் அல்லாடுகிறார்கள். அது பற்றி என்றாவது விவாதம் நடந்துள்ளதா?' என்று விளாசி தள்ளியுள்ளார்.


சம்பந்தப்பட்ட இருவரும் தேள் கொட்டிய திருடன் போல திரு திருவென முழிப்பதை பாருங்கள். கண்டிப்பாக ஏழை மக்களின் சாபம் இந்த இருவரையும் நிம்மதியாக தூங்க விடாது.















Friday, February 17, 2023

அருமையான புரிதல்.

 

அருமையான புரிதல்.

 

இந்த சாமியார் கூறுகிறார்....

 

குர்ஆனில்(10:99),

 

உம்முடைய இறைவன் நாடி இருந்தால் பூமியில் உள்ளவர்கள் ஓரிறை நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

என்று உள்ளது.

 

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சனம் செய்பவர்கள்

முதலில் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

நிருபர்: தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் ஏன் ஆகிறார்கள்?

சாமியார்: எந்த மத தர்மமும் தீவிரவாதத்தை போதிப்பதில்லை.

இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று குர்ஆனில் எங்கேயாவது

உங்களால் காட்ட முடியுமா?

குர்ஆனை படித்து பார்த்து பிறகு விமர்சனம் செய்யுங்கள்.

ஒரு மனிதரை கொலை செய்வது, மொத்த மனிதர்களை கொலை செய்வது போன்றது என்று இஸ்லாம் கூறுகிறது.

அப்படி இருக்க தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று எப்படி கூறுவீர்கள்.

 

 

நிருபர்: நீங்கள் ஒரு சாமியார் குர்ஆன் ஓதுகிறீர்களா?

சாமியார்: ஆமாம் இன்னும் நோன்பு கூட வைப்பேன்

ஒன்றும் தவறில்லையே.

 

நிருபர்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று சொல்கிறார்களே?

சாமியார்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றால் முஹம்மது நபி அவர்கள், கல்லால் தாக்கப்பட்டு கால் வரை ரத்தம் வடிய தாக்குதல் நடத்திய மக்கள் மீது,

ஆட்சியை கைப்பற்றிய அன்றைய காலமே மெக்கா,மதினா நகரத்தை வாளால் காலி செய்திருப்பார்கள், அல்லது வாளால் இஸ்லாத்தை ஏற்க சொல்லி இருப்பார்கள்.

அப்படி செய்யவில்லை, இஸ்லாத்தை ஏற்காத மக்கள் அப்போதே இருக்கத்தான் செய்தார்கள்.

இஸ்லாம் வளர்ந்தது குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபி அவர்களின் நற்குணங்கள் காரணமாக.

மைக்கை கொண்டு வந்து கேள்விகள் கேட்பதை விட

குர்ஆனை படித்து விட்டு வாருங்கள்.

 

என்று அழகான பதிலை தருகிறார் இந்த சாமியார்.