என்ன "தம்பி"
கேட்டாய்...?
#திராவிடம்னா என்னவா...?
அட அற்பமே...
அங்கம் சிதைந்த சிற்பமே...
சொல்கிறேன் கேள்...
அன்றொரு நாள்... நீ,
அநாதையாய்த் தெருவில் நாயோடு நாயாய்க்
கிடந்தாய...
அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...
100 ஆண்டுகளுக்கு முன்
தத்தெடுத்து தலைவாரி விட்டதே...
அதன் பெயர் தான் "தம்பி"
திராவிடம்...
சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...
என்ற வர்ணாசிரமத்தின்... சீழ் பிடித்த
சிந்தனைகளைக் கொன்று...
*"சீமானாக" உன்னை மேடை
ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே...
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்
...
கம்பனில்லையா... வள்ளுவரில்லையா... என்று,சங்க காலத்தில் சரித்திரம் தேடும் தரித்திரமே...
பனையேறியே செத்துப் போன உன் படிக்காத பாட்டனை
நினை...
பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின்
தகுதியை யோசி...
விவசாயக்கூலியாய் வரப்புகளில்... நண்டோடு
உண்டாடிய
கைநாட்டுகளுக்கு காரணம் யார்...?
செருப்பு தைத்த கைகளுக்குள்.... பேனாவைக் கொடுத்தது யார்..?
பிணமெரித்த தீப்பந்தத்தில்... விளக்கேற்ற
சொன்னது யார்...?
வண்ணான்... அம்பைட்டையன்... என்ற வார்த்தைகளை
எல்லாம்... வழக்கொழிக்கச் செய்தது யார்...?
சூத்திரன் என்றும்... பஞ்சமன் என்றும்...
மொத்த தமிழனையும்... ஆரியன் அழைத்தபோது...
முதன்முதலில் ஆத்திரம் கொண்டது யார்...?
அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்
. மராட்டியர்களிடமும்... நாயக்கர்களிடமும்...
தோல்வியடைந்து நிலத்தையும் நாட்டையும்... இழந்தபோது வராத ரோஷம்...
நம்பூதிரி பார்ப்பணர்களால்...
தன்தாய்மார்கள்... வரி செலுத்த வழியின்றி
வெற்று மார்போடு...
வீதியில் அலைந்தபோது... வராத கோபம்...
நூற்றாண்டு திராவிடம் தந்த சமூகநீதியால்...
அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த பொருளாதார
வளத்தால்...
உடல் பருத்து... கொழுப்பேறியபோது...
திணவெடுத்து.
மெல்ல மெல்ல நக்கத் தொடங்கிய #நாய்களுக்கு ...
செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது...
அதுபோல்.., தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான்
"தம்பி"...
திராவிட_மாடல்
படித்ததில் பிடித்தது...
8 comments:
Executed women haunt, inspire Iranian Bahais 40 years on
Jun 18, 2023
PARIS: One by one, the 10 women, mostly aged under 30, went defiantly to their deaths by hanging in a city square in Shiraz in southern Iran. The youngest was only 17 years old.
They had been charged with crimes including espionage but, for supporters around the world, they were simply being hanged because they were Bahais, and refused to renounce their faith even under pain of death.
On Sunday, Iranian Bahais marked 40 years since the June 18, 1983 executions of the 10 Bahai women in Shiraz, seen as one of the most egregious abuses committed against the non-Muslim minority that has been persecuted ever since the Islamic revolution of 1979.
Their deaths continue to horrify Bahais but also inspire the community as it still struggles against discrimination in daily life in Iran. Bahais hope all Iranian women can draw strength from them after a wave of women-led protests shook the clerical leadership late last year.
"The arduous path to gender equality in Iran has been walked by countless women over the decades. That road has been marked by the sacrifices of those who chose to stand for their principles even over their lives," said SiminFahandej, the Bahai International Community (BIC) representative to the United Nations in Geneva.
The women had been arrested in October and November 1982, tortured, denied the right to a lawyer and had been offered the opportunity to save their lives by converting to Islam, according to the BIC.
They refused to sign the statements that were prepared for them and were taken on June 18, 1983 from their prison to Chowgan Square in Shiraz where they were hanged one by one in front of each other.
Two days earlier, six Bahai men were executed in the same square, some of them relatives of the 10 women. In all, more than 200 Bahais were executed in the frenzy of hangings that followed the revolution, according to the BIC.
"There is tremendous pride in the faith and selfless courage of the 10 women and their strength in the face of extreme physical and psychological pressure," Anthony Vance, director of the US Bahai Office of Public Affairs, told AFP.
SoosanSabet, the second cousin of one of the women executed, Akhtar Sabet, who was hanged aged just 25, said she had "good memories" of her relative, a "pure, kind, friendly and sociable person" who worked as a nurse.
"Even in prison, she started serving the elderly and sick people. She would prepare their breakfast, provide medical treatment and wash their clothes," Sabet told AFP.
"During the interrogation, she was asked repeatedly to recant her faith and convert to Islam in order to be released from prison." Akhtar Sabet refused and was hanged.
RuhiJahanpour, who was initially held with the women, freed, evaded re-arrest and escaped abroad, described the women as "really ordinary individuals who loved their families, loved continuing their education and loved to live their lives".
But she was not surprised by their decision not to renounce their faith. "When they were confronted with this choice... they were willing to give up their lives. Their life was their faith and their faith was their life."
Commemorating the anniversary is particularly important for the Bahais at a time when they say those remaining in Iran are facing a new wave of repression.
The Bahai faith is not recognised by the Iranian authorities, unlike other minority faiths including Christianity, Judaism and Zoroastrianism, even though the community remains the biggest non-Muslim minority in the country.
The Bahai faith is a relatively modern monotheistic religion with spiritual roots dating back to the early 19th century in Iran, promoting the unity of all people and equality.
Iran brands Bahais "heretics" and often accuses them of being agents of arch-foe Israel, as their world headquarters are in the Israeli port city of Haifa.
But the community rubbishes such suggestions, saying Haifa emerged as a centre of the faith well before the state of Israel was established in 1948.
Bahais in Iran complain of official discrimination in their daily lives, making it a struggle to open businesses and even bury their dead, and they are also systematically denied access to higher education in Iran.
MahvashSabet and FaribaKamalabadi, former members of a long disbanded, informal leadership group of the Bahais of Iran, who had previously each served 10-year sentences from 2008 to 2018, were re-arrested and sentenced to another 10 years in prison.
நியாயமானதுதான். திராவிடம் சமூக நீதி கேட்டு கையில் சாட்டையோடு , கடுமையாகப் போராடியது. உண்மை.உணமை.சாதித்ததும் உண்மை. கால ஒட்டம் . .மிகச்சிறிய கால ஒட்டத்தில் இயக்கம் பாழாகிப் போனதே.அரசியல் சாக்கடையில் குதித்து லஞ்சம் கமிஷன்என்று அரசு பணத்தை கொள்ளையடித்து பணம் படைத்தவர்களாக மாறிவிட்டாா்கள்
சமூக நீதிக்காலவர்கள் அனைவரும். நடிப்பு பிரச்சாரம்தான் மிக மிக அதிகம்.
பலஆயிரம் கோடி சொத்துக்களை உடைய திராவிடா் கழகத்தின் முடிசுடிய நிரந்தரத் தலைவா் கி.வீரமணிதான்.திராவிடா் கழகம் வீரமணியின் குடும்பச் சொத்தாகிப்போனதில் சமூக நீதி காணாமல் போய் விட்டதே. ..
திராவிடா் கழகம் பல துண்டுகளாக சிதறிப் போயிருக்கிறதே. ஒருங்கிணைந்த திராவிட கழகம் சாத்தியமா?
திராவிடா் கழக ஸதாபகா் மகள் என்று வளா்த்த பெண்ணை மணமுடிக்கின்றாா். மணியம்மைக்கும் இராமசாமி நாயக்கருக்கும் 35 வயது வித்தியாசம்.. .. தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கியதால் ஆத்திரத்தில் தென்னை மரங்களுக்கு தீ வைத்து வெட்டி அழித்தாா். கள் இறக்க வேண்டாம் தேங்காய் காய்க்க விடுங்கள் என்று சொல்லும் பொருமையற்றவன் ஒரு தலைவனாக முடியுமா? மகள் பெண்டாட்டி ஆக பொது மக்கள் சம்மதிக்கவில்லை.அண்ணாத்துரை சம்மதிக்கவில்லை.கருணாநிதி சம்மதிக்கவில்லை. பொருந்தாத செயலை . .திருமணத்தைச் செய்த இராமசாமி நாயக்கரை எதிா்த்து அண்ணா . .கருணாநிதி. . . தலைமையில் சமூக நீதி கூட்டம் திராவிட கழகத்தில் இருந்து வெளியேறியது. பின் திராவிட முன்னேற்ற கழகம் கண்டாா்கள்.அரசியலிலும் வளா்ந்தாா்கள். பணமும் குவிந்தது. . .சொத்துக்கள் குவிந்தன. திமுக வின் முன்னணி தலைவா்கள். . .மாவட்டச் செயலா்கள் . . . .அமைச்சர்கள் யாரும் எழைகள் அல்ல. அனைவரும் பல பல கோடிக்க அதிபதிகள்தாம்.
சமூக நீதி கை நழுவிப்போனது.போய் அநேகவருடங்கள் ஆகி விட்டது.
திகதிமுக ஆதிக்கத்தில் இருந்து ஹிந்து மத நலன் பேணும் நபர்க்ள் கைக்கு அரசியல் தலைமை சென்று விடுமோ? விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் இந்த கட்டுரையை பதிவிட்டுள்ளாா். இந்துமதம அிக்கப்பட வேண்டும். அரேபிய சாம்ராஜஜயிம் இந்தியாவில் நிறுவப்பட வேண்டும்.காபீா் இந்துக்கள் சாக வேண்டும். காபீா் ஹிந்து பெண்கள் முஸ்லீம்கள் வீட்டில் தோட்டத்தில் அடிமைப் பெண்களாக. .வைப்பாட்டிகளாக. . .ஆடுமாடுகள் போல் வாழ்ந்து சாக வேண்டும் என்ற நயவஞ்சதிட்டத்தோடு மேற்படி கட்டுரை வெளியிடுப்பட்டுள்ளது.
முழு வீடியோவையும் பதவிட லாமா?
முதலில் கீழ்க்கண்ட செய்திகளைப் படித்து விடுங்கள்..
செய்தி ஒன்று: 13 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்க்கும் பெண்ணை அடைத்து வைத்து வேலை வாங்கியும், சம்பளமும் இந்த 13 ஆண்டுகளாக தராமல் கொடுமை செய்திருக்கிறார் ஒரு சவுதியைச் சேர்ந்த ஒரு அரபி. இந்த முறையும் ஒரு இலங்கைப் பெண்தான் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்.
செய்தி இரண்டு: கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு சவூதி குடும்பம் தன்னிடம் வேலை பார்க்கும் இலங்கை பணிப்பெண்ணை 24 ஆணிகளை உடல் முழுதும் அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து. ஒரு சக மனிதனை / மனுஷியை சாதாரணமாக குடும்பம் நடத்தும் கணவனும், மனைவியும் சேர்ந்து உடலில் ஆணி அடிப்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? எல். பி. ஆரியவதி என்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.
ஒரு இந்தோனேஷியப் பெண்ணை முகம் எல்லாம் கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி எடுத்திருக்கின்றனர் இன்னொரு சவூதி தம்பதியினர். உடலெங்கும் ஆங்காங்கே சூடு போட்டிருக்கின்றனர். தலை முதல் கால் வரை அந்தப் பெண்ணை கொடுமை செய்திருக்கின்றனர்.
செய்தி நான்கு: இன்னொரு அன்பு மிக்க சவூதி தன்னிடம் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை ரோட்டில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தோனேசிய அரசு இதை மனிதத் தன்மையற்ற செயலுக்கும் அப்பாற்பட்டது இவர்கள் இழைத்திருக்கும் கொடுமைகள் என்கிறது. மனிதத் தன்மையற்ற செயலை விட மோசம் எனில் எவ்வளவு கொடூரர்களாய் இருக்க வேண்டும்?
செய்தி ஐந்து: முகத்தில் குத்தியே வீட்டு வேலைக்கு வந்தப் பெண்ணை கொலை செய்த அரபி.
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுதல் தொடரும் சம்பவம். அரபிகளின் உடல் ரீதியான கொடுமையையும், வெறியையும் தாங்க முடியாமல்.
இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். சவூதி, குவைத், கத்தார், எமன், போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவித பெண்களின் வேலை அவர்களுக்குச் சொன்னது போல இருக்காது. குறைந்தது தினமும் 18 மணி நேர வேலை, அதுவும் சகிக்க முடியாத அளவு உடல்வேலை. மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். வாய்ப்புக் கிடைத்தால் கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள் மற்றும் கற்பழிப்புகள். இவ்வளவு கொடுமையையும் தாண்டித்தான் அவர்கள் அங்கு வேலை பார்க்கின்றனர், தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு.
வீட்டில் வேலைசெய்வோர் உரிமைகளைப் பற்றிப் பேசினால் மறுநாளே நடுத்தெருவில். வேலை பார்க்கும் பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டை எல்லாம் அரபிகளின் கைகளில் இருக்கும். வெளியே துரத்திய மறு நிமிடமே போலிசுக்கு இவர்களே தகவல் சொல்லி பிடித்துப் போக வைத்து அடையாள அட்டை இல்லாமலிருந்த குற்றத்திற்காகவும், வேலை செய்யும் வீட்டில் இருந்து ஓடி வந்ததற்காகவும் தண்டனை உண்டு.
maid_in_arab_countriesஇன்னும் சில கேவலமான மிருகங்கள் இருக்கின்றன. சம்பளம் பாக்கி இருந்து அதைத் தர விரும்பாமல் வீட்டில் வேலை செய்யும் பெண் திருடி விட்டதாக ஒரு குற்றச் சாட்டை போலிசில் வைப்பார்கள். அதிலிருந்து மீள வேண்டுமெனில் அரபி மன்னிக்க வேண்டும். அல்லது தொலைந்த பொருள் கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். சம்பளம் போனாலும் பரவாயில்லை, உயிரோடும், கைகால்கள் ஒச்சமின்றியும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பயத்தில் சம்பளத்தைக் கூட முழுதும் பெற்றுக் கொண்டதாய் கையொப்பம் இட்டு விடுவார்கள்.
கொஞ்சம் தைரியமாய் ஒரு பெண் போலிசுக்கு சென்று வேலைக்கு வைத்திருப்பவர் கற்பழித்து விட்டார் என செல்லப் போகிறார் எனத் தெரிந்துவிட்டால், இவர்களே காவல் நிலையம் சென்று சென்று அந்தப் பெண்ணை ஒரு விபச்சாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள். அதன் பின்னர் அவள் என்ன சொன்னாலும் எடுபடப் போவதில்லை. பிற நாடு மற்றும் நமது இந்தியத் தூதரகங்களும் அதிக பட்சமாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவதையே மிக முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவதில்லை. அந்த அரபிக்கு இந்தப் பெண் போனால் வேறு ஒரு பெண் கிடைப்பாள்.
2
உலக மனித உரிமைகள் கழகம் 2004 ல் செய்த ஆய்வின்படி சவுதியில் பணிப்பெண்களை திட்டமிட்டு , மாட்டிக் கொள்ளாத வகையில், வஞ்சிக்கின்றனர், சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்று சொல்கிறது. முறையற்ற கர்ப்பம் ஏற்பட்டு அதற்கும் பெண்களே பலிகடாவாக்கப் படுகிறார்கள். (குற்றம் நடந்ததைப் பார்த்த சாட்சிகள் வேண்டும்) பல நேரங்களில் மிக கேவலமாக நடத்தப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மிக மோசமாக தண்டிக்கப்பட்டு கொலைக் களத்திற்கு அனுப்பப் படுகின்றனர் எனச் சொல்கிறது அந்த ஆய்வு.
இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு நினைப்பது, பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது. பாதிக்கப்பட்ட நாடுகள் செய்யமுடிந்ததெல்லாம் நமது முன்னாள் முதல்வர் செய்ததுபோல கடிதம் எழுதுவதும், வன்மையாக கண்டிப்பதும்தான். மனசாட்சியற்ற அந்த மிருகங்களை இந்த கண்டிப்புகளும், கடிதங்களும் ஒன்றும் செய்வதில்லை.
மேலும் பாதிக்கப் பட்டவருக்கே அபராதம் விதிப்பதையும் செய்கின்றன அரபு நாடுகளின் அரசுகள். கொடுமை செய்தோருக்கு எந்த தண்டனையும் இல்லை என்பதும், சிக்கலில் மாட்டி கொடுமையை அனுபவிப்போர் காவல்துறைக்குச் சென்று புகாரளித்தால் அவர்களுக்கு முறையான உதவிகள் காவல் துறையிலிருந்து கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது அவ்வறிக்கை.இவ்வளவு கேவலமாக நமது மக்களை நடத்தும் சவூதி நாட்டின் மன்னரை குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராய் அழைக்கும் நமது ஆட்சியாளர்களை என்ன சொல்வது? இத்தனைக்கும் அப்போது ஒரு இந்தியனின் தலையை வெட்ட ஆணை பிறப்பிந்திருந்தார் சவூதி மன்னர். இன்றைக்கும் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவதில் முதலில் இருப்பது சவுதி அரேபியாதான்.
இதே சவூதி மன்னர் ஒரு அமெரிக்கனையோ, அல்லது பிரிட்டிஷ்காரனையோ இப்படி கொல்ல முடியுமா? அல்லது கொடுமைப் படுத்தத்தான் முடியுமா? அமெரிக்காவின் அடிமைகள் இவர்கள். இவர்கள் தங்கள் நாட்டில் பிழைக்க வரும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேட்டிமைத் தனத்தை காட்டிக்கொள்ள முயன்று உலகின் முன்னர் கேவலமாகவும், கொடூரர்களாகவும் தெரிகிறார்கள்.
மதச் சார்பின்மை உள்ள நாடுகளில், 50 முஸ்லிம்கள்கூட இல்லாத ஊரில் 1000 பேர் அமர்ந்து தொழும் மசூதியைக் கட்டுவார்கள். ஆனால் அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இதர மதத்தினரின் தெய்வப் படங்களை, அவர்கள் வணக்கத்திற்குரிய தெய்வீகப் பொருட்களை குப்பையில் இடுவார்கள். கோவில் கட்ட அனுமதிக்க மாட்டார்கள். துபாயும், ஓமானும் மட்டுமே இதில் விதிவிலக்கு. இந்த நாடுகளில் மட்டுமே இதர நாட்டினரின் மத உணர்வுகளுக்கு கொஞ்சமேனும் மரியாதை இருக்கும்.
maid - abuse - saudi - arabiaபணிப்பெண்கள் வீட்டில் தனியே இருக்கும் நேரங்களில் வீட்டிலுள்ள மைனர் குஞ்சுகளையும் சமாளிக்க வேண்டும். அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே, பெரிய பெரிய வண்டிகள், மொபைல் போன் மற்றும் பெண்கள். அதுவும் இப்படி அநாதரவாய் இருக்கும் பெண்கள்தான் இவர்களின் இலக்கு. கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும். அடையாளம் தெரியாத பிணமாகவே வழக்கம்போல சொல்லப்படும்.
சாலையில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் சாலையில் செல்லும் லேண்ட்க்ரூசரோ, வேறு பெரிய வண்டிகளோ அந்தப் பெண்ணை பயமுறுத்துவதுபோல ஓட்டி பக்கத்தில் வந்து வண்டியில் ஏறு என மிரட்டுவர். கண்ணுக்குத் தெரிந்து யாருமில்லை எனில் உடனே வண்டியில் தூக்கிச் சென்றுவிடுவர். இதெல்லாம் இட்டுக் கட்டிய கதைகள் இல்லை. மத்திய கிழக்கில் வெளிவரும் செய்தித் தாள்களை வாசித்தாலே போதும்.
ஐந்து முறை தொழுவதற்கு மட்டும் குறைவில்லை, இவ்வளவு அநியாயங்களையும் செய்து விட்டு.
இஸ்லாமிய மதத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் நாட்டிலும் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில்தான் இத்தனை அநியாயங்களும், அக்கிரமங்களும்.
மனிதாபிமானம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பவர்கள் சவுதிகளும், குவைத்திகளும். அங்கு வேலை செய்யும் நம்மஊர் முஸ்லிம்கள் கூட இதை ஒத்துக்கொள்வர்.
வன்முறை அளவு மீறும் போது, கொடுமைகள் தாங்க முடியாமல் ஆகும்போது வேலை செய்யும் பெண்ணே எஜமானரான சவுதியையும், அவர்களது மனைவியரையும் கொலை செய்வதும் இப்போது கணிசமாக நடக்கிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் எனில் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும்? அவளுக்குத் தெரியாதா கொலைக்குப் பின்னர் சிறையும், அதன் பின்னர் தலை வெட்டும்தான் என? இருப்பினும் அப்படிச் செய்கிறாள் எனில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பாள்?
உன் மதம் உனக்கு, என் மதம் எனக்கு என்று சொல்லிக்கொண்டே இதர மதத்தினரையும் பர்தா போட்டுத்தான் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். சாத்தான் வேதம் ஓதுவதுபோல.
இவ்வளவு தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இதுவரை இப்படிப்பட்ட கொடுமைகளை இழைத்துவிட்டு தண்டனை அடையாமல் இருக்கும் சில நூறு பேர்களைப் பார்க்கும் பலர் தண்டனை இல்லை எனும்போது, கொடுமைகளைச் செய்கின்றனர்.
இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏற்றத்தாழ்வுகளே இல்லை என்று சொல்லும் “இஸ்லாமிய மாதிரி அரசாங்கமான” சவூதி அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இல்லாமல் அநியாயம் செய்த சவுதிகளுக்கே துணை போகிறது.
தனது உழைப்பால் கிடைக்காத, அனாமத்தாய்க் கிடைத்த வளத்தையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அவர்களிடம் வேலை செய்து பிழைக்க வரும் இதர நாட்டினரை குறைந்த பட்ச அடிப்படை மனித உணர்வுடன் மனிதர்களாக நடத்துமளவுக்கு மனிதத்தன்மையை அவர்கள் வணங்கும் அல்லா அவர்களுக்கு அருளட்டும்.
இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ”கதாமா” ( Gaddama, The House Maid) என்ற மலையாளத் திரைப் படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. கதாமா என்ற சொல்லுக்கு அரபி மொழியில் “வீட்டு வேலைக்காரி” என்று பொருள்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ஏற்பட்ட கடன்களுக்காகவும், எதிர்பாராத விதமாக கணவனைப் பறிகொடுத்து விட்டதாலும் தெரிந்தவர் மூலமாக சவுதிக்கு வீட்டு வேலைக்கு வருகிறாள் ஒரு பெண். அவளுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே கதாமா என்ற திரைப்படம்.
Gaddaama_malayalam_movieமத்திய கிழக்கில் வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களின் வாழ்க்கையை இவ்வளவு தூரம் உண்மைக்கு அருகில் இதுவரை எந்தப் படமும் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை.
3
கதாமா” விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு இருக்கும் இதர நாட்டிலிருந்து வேலைக்கு வந்திருக்கும் பெண்களுடன் நடக்கும் உரையாடல்களிலேயே அவர்களின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது. (ஸ்பான்ஸர் இரண்டு நாள் கழித்தோ அல்லது நினைக்கும்போது வந்தோ அழைத்துச் செல்வான். பாஸ்போர்ட் எல்லாம் அவனது கைக்குச் சென்றுவிடும். இனி அடுத்த இரு ஆண்டுகள் கழிந்தபின்தான் நாம் வெளியுலகையே பார்போம் – இப்படியாக)
வேலைக்குச் சென்றபின்னர் அவளுக்கு நடக்கும் கொடுமைகள் பதற வைப்பவை. துணியை சரியாக அயர்ன் செய்யவில்லை என அயன்பாக்சாலாயே உடம்பில் சூடுவைக்கிறார்கள் அரபு எஜமானர்கள். வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும் ஏற்படும் கள்ளத் தொடர்பைக் குறித்து ஏன் சொல்லவில்லை என ஒரு நாள் இரவு முழுவதும் சாட்டையால் அடிக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே ஓட வைக்கிறது. கையில் பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி தன்னை வேலைக்கு அழைத்து வந்த ஆளும் நிராதரவாய் கைவிட்ட பின்னர் வேலைக்காரி என்ன ஆகிறாள் என்பதே திரைப்படம்.
நம்மூரில் கைக்காசை செலவிட்டு பிறருக்கு உதவுபவர்கள் ”பிழைக்கத் தெரியாதவர்கள்”. அப்படி ஒரு பிழைக்கத் தெரியாதவராய் வருகிறாய் ஸ்ரீநிவாசன். கிட்டத்தட்ட அரபு நாடுகளில் வேலைக்கு வரும் நமது ஆட்களின் நிலையை சில சம்பவங்களில் சொல்லி விடுகின்றனர்.ஆடு மேய்ப்பவராக வருபவரும், பாலைவனத்தில் ஆடு மற்றும் ஒட்டகப் பண்ணைக்கு புல் சப்ளை செய்பவராக வருபவரும் அருமையாக நடித்திருக்கின்றனர்.அரபிகளின் குணம், அவர்களின் கண்ணில்லாத சட்டங்கள், புணர்வதற்காக மட்டுமே பெண்கள் என்ற அவர்களது மனநிலை, எல்லாம் மிக துல்லியமாக சொல்லப் பட்டுள்ளது. படத்தின் இசை படத்திற்கு மிக்க துணையாய் இருக்கிறது. அரபி இசையை மிகப்பொருத்தமாய் கையாண்டிருப்பது சிறப்பு.
வேலைக்காரியாக ஒரு பாவமான முகத்திற்கு காவ்யா மாதவன் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார். எத்தனை விதமான மனிதர்கள்! தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை நம்பி வந்த பெண்ணை கைவிடுவதும், அதே ஊரில் தனது தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட செல்ல முடியாமல் இருப்பினும் பிறருக்கு உதவும் ஸ்ரீநிவாசனும், அரபிகள் வேலைக்காரப் பெண்ணை வன்புணர்வு செய்துவிடாமல் காப்பாற்றி அரபியின் கையில் அடிவாங்கி இறந்துபோகும் ஆடுமேய்ப்பவரும் எல்லோரும் அவரவர் பகுதியை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
Post a Comment