Followers

Monday, August 24, 2026

பாகிஸ்தானில் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தோம்




 'பாகிஸ்தானில் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தோம். இந்தியா வாருங்கள் உங்களுக்கு அனைத்து வசதியையும் செய்து தருகிறோம் என்றார்கள். அதை நம்பி வந்தோம். இந்தியாவில் எங்களை கவனிக்க யாரும் இல்லை. மிகவும் சிரமப்படுகிறோம். வேறு வழியின்றி பாகிஸ்தானுக்கே திரும்புகிறோம்'


-பாகிஸ்தான் இந்துக்கள்.


நம்பி வந்தவர்களை இப்படி நட்டாற்றில் விடலாமா? வேகமாக போனியே? இப்போ ஏன் திரும்பி வருகிறாய்? என்று பாகிஸ்தானிகள் ஏளனமாக பார்க்க மாட்டார்களா? ஹிந்துக்களின் காவலன் என்று சொல்லும் மோடியும் அமித்ஷாவும் இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 

No comments: