Followers

Sunday, February 06, 2011

ஏதோ எகிப்துக்கு நம்மால் முடிந்தது!


எகிபதின் நிலைமை நாளுக்கு நான் மோசமாகி வருகிறது. ஹோஸ்னி முபாரக்கை நீக்கியே தீருவோம் என்று எதிர்க் கட்சிகளும், முபாரக்தான் ஆட்சித் தலைவர் என்று அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். பல உயிர்கள் போனாலும் ஒரு முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

முபாரக் தனக்கு அடுத்து ஒருவரை புதிதாக நியமித்திருந்தாலும் போராட்டக்காரர்கள் விடுவதாக இல்லை. 'திடீரென நான் விட்டுக் கொடுத்தால் நாடு சின்னாபின்னமாகி விடும்' என்பது முபாரக்கின் வாதம். முஸ்லிம் பிரதர்ஹுட் (இஹ்வானுல் முஸ்லிமீன்) என்ற பிரதான எதிர்க் கட்சி முபாரக்கை இறக்கியே தீருவது என்று போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது.

என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரியும் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹைதம் என்பருடன் இது விஷயமாக பேசிப் பார்த்தேன்.

சுவனப்பிரியன்: ஹைதம்! நீங்களும் உங்கள் குடும்பமும் யார் பக்கம்?

ஹைதம்: பல வருடங்களாக நாங்கள் ஹோஸ்னி முபாரக்கைத்தான் ஆதரித்து வருகிறோம.

சுவனப்பிரியன்: உங்கள் நாட்டின் முக்கிய வருமானம் எது?

ஹைதம்:சுற்றுலாத்துறை எங்கள் நாட்டின் முக்கிய வருமானமாக திகழ்கிறது. பழங்கள், காய்கறிகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கணிசமாக வருமானம் வருகிறது. கணிசமான அளவு பெட்ரோலும் கிடைக்கிறது. எங்கள் நாடு வளமான நாடு. அரசியல்வாதிகளின் சுரண்டலால் நாடு இன்று இந்த நிலைக்கு சென்றுள்ளது.

சுவனப்பிரியன்: அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்து விட்டதாக சொல்கிறாய். ஆனால் முபாரக்கை எப்படி ஆதரிக்கிறாய்?

ஹைதம்: முபாரக்குக்கு சரியாக ஒரு மாற்று தலைமை இல்லை. அதனால்தான் நாங்கள் அவரை வேறு வழி இல்லாமல் ஆதரிக்கிறோம்.

சுவனப்பிரியன்: உன்னைப் போன்ற இளைஞர்கள் முபாரக்குக்கு எதிராகவல்லவா இருக்க வேண்டும். தற்போது மாற்று ஏற்பாடாக வந்துள்ள உமர் சுலைமான் அமெரிக்க ஏஜண்ட் என்று நான் படித்தேன். தற்போது உள்ள போராட்டத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்ப்பதிலிருந்தே முபாரக் அமெரிக்க, இஸ்ரேலிய கைக்கூலி என்று விளங்குகிறதே!

ஹைதம்: நீ சொல்வதும் உண்மைதான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

சுவனப்பிரியன்: மாற்று ஏற்பாடாக 'முஸ்லிம் பிரதர்ஹூட்' டை நீங்கள் ஏன் ஆதரிக்கக் கூடாது?

ஹைதம்: அவர்களின் ஆதரவாளர்களை முபாரக் அரசு கைது செய்தால் பிறகு அவர்கள் வெளியில் வர முடியாது. என் நண்பர்களில் பலர் இது போல் சிறை சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. எனவேதான் இவர்களை ஆதரிக்க பலர் தயங்குவது.

அடுத்து இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும். வெளிநாட்டவர்களின் வரவு குறையும். பெண்கள் ஸ்கர்ட் போட்டுக் கொண்டு வேலைக்கு செல்வதை எதிர்க்கிறார்கள். கடற்கரையில் ஆண்களும் பெண்களும் கூட்டாக குளிப்பதை கண்டிக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்து விட்டால்? எங்கள் நாட்டு வருமானம் பாதிக்கப்படும்.

சுவனப்பிரியன்:இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் உனக்கு ஆகப் போகிறது. உன் மனைவியோடு கடற்கரையில் பலர் முன்னிலையில் நீ குளிப்பாயா?

ஹைதம்: அதெப்படி என் மனைவியோடு பலர் முன்னிலையில் நான் குளிக்க முடியும்? நான் குளிக்க மாட்டேன். குளிக்கும் வெளிநாட்டவரை தடுக்கவும் மாட்டேன்.

சுவனப்பிரியன்: நமக்கு சக்திக்கு உட்பட்டு நடக்கும் தவறுகளை நாம் தடுக்க முயல வேண்டும். இல்லை என்றால் இதற்காக நீ இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். இதை தடுப்பதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டால் இறைவன் வேறொரு வருமானத்துக்கு வழி வகுப்பான். இன்று சவுதி இல்லையா? அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் அவர்களின் இருப்பிடங்களில் மாத்திரம் குறைவான ஆடைகளுடன் குளிப்பார்கள். மது அருந்திக் கொண்டு ஆட்டம் பாட்டமும் இருக்கும். எல்லாம் இருப்பிடங்களுக்குள்ளேயே. வெளியில் வரும் போது கருப்பு உடையை அணிந்து கொண்டுதானே வருகிறார்கள். இஸ்லாமிய சட்டத்தை கடை பிடிப்பதால் சவுதி எந்த விதத்தில் பொருளாதார வளத்தில் குறைந்து விட்டது? தற்போது உன் சக்திக்கு உட்பட்டு முபாரக்கை நீக்கவும், முஸ்லிம் பிரதர்ஹூட்டை ஆட்சியில் அமர்த்தவும் நீ முயல வேண்டும்.

ஒரு வாரமாக அரபு ஆங்கில பேப்பர்களையும், வெப்சைட்களையும் தொடர்ந்து கொடுத்து வந்தேன். ஒரு வழியாக தற்போது 'முஸ்லிம் பிரதர்ஹூட்'டின் ஆதரவாளராக மாறி விட்டான்.

கெய்ரோ சுதந்திர முனையில் எதிர்ப்பாளர்கள் இன்றும் கூடியிருக்கிறார்கள். பழங்களும் காய்கறிகளும் சவுதிக்கு வருவது நின்று போனதால் விலைகளும் சுமாராக ஏறி உள்ளது.

30 வருடம் ஆண்டது போதும் முபாரக். நீங்கள் வெளியேறினால் பாலஸ்தீனர்களுக்கும் ஒரு நல்ல காலம் பொறக்கும். எப்போ காலி பண்ணப் போறிங்க....

ஏதோ நம்மால் எகிப்துக்கு செய்ய முடிந்தது.

6 comments:

உங்களில் ஒருவன் said...

nice work brother

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//நான் ஒரு கோவிலைக் கட்டினால் அதன் வழிபாடும், செயல் பாடும், நிர்வகமும் இவ்வாறு இருக்கும்.//

நீங்கள் உங்கள் செலவில் ஒரு கோவிலைகட்டிக் கொண்டு அதற்கு நீங்களே பல வழி முறைகளை ஏற்ப்படுத்துவதைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை. ஒட்டு மொத்த இந்து சமுதாயத்துக்கும் இன விடுதலை பெற என்ன வழி என்றுதான் கேட்டேன். பெரியாரை விடவா இன்னொருவர் தமிழகத்துக்கு வந்து விடப் போகிறார்.அவரால் கூட வழிபாட்டு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையே! பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் சம்பவங்கள் எல்லாம் நம் காலத்திலேயே நடந்து கொண்டுதானே இருக்கிறது. இன்று வரை தாழ்த்தப்பட்டவர் ஒரு வேட்பாளராக நிற்க பயப்படுகிறர் என்றால் வர்ணாசிரமம் எந்த அளவு அந்த மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது.

மெத்த படித்தவர்களிடம் கூட சாதி வெறி இன்றும் இருந்து கொண்டுதானே இருக்கிறது. தமிழ்மணத்தில் இது பற்றி பல பதிவுகளே வந்திருக்கிறதே! நீங்கள் கட்டும் கோவிலுக்கு வர எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து சம்மதிப்பார்கள்?

suvanappiriyan said...

Press TV: There was this thing that came to my mind as you were explaining about the views you have regarding what's happening in Egypt. You know, yesterday, Friday was called the 'Friday of Departure'. That was two days ago, actually. Mr. Mubarak is still in office, and the Muslim Brotherhood has entered talks. How do they go together? I mean, Mr. Mubarak is in office. You have previously said that there should be no negotiations while Mr. Mubarak is still in office. And now, the opposition is in talks with Omar Suleiman. No doubt, he's an element of Mubarak. How does this work?

Mohammad Ghanem: Yeah, it is very clear that we must distinguish between negotiation and dialogue. Negotiations are when you have positions where you can maneuver between. Which, this is not the case. We accept a dialogue with two conditions: with all other sections and [that] it be open, not secret, to stop and use that for maneuvering against the revolution. This is one thing. We are not negotiating. We give them the demand for the revolution. I emphasize here the demand. And on top of the demand, nothing will be carried out unless Mubarak leaves power and departs.

Press TV: What were some of the demands of the session today, now that you're calling it a dialogue? Because all we know from the wires we were receiving [there] were not the demands but the concessions the government believes it was making, including scrapping a provision in the Egyptian government that lets other opposition groups come and take part in presidential elections or granting freedom to political prisoners. These were some of the items that were eye-catching in the items that the government has come up with. What were some of the demands that you made?

Mohammad Ghanem: I will give you one demand that is important, that we have to focus on. The demand is to bring Mubarak down, first. He has to let the authority go. Actually, he has no authority because since [January] 25th, the people of Egypt, [through] the revolution, have withdrawn the power they gave him. He abused the power. They withdrew that power. That's it, he has nothing now. But he tries to hang on [the] air, as I explained before. He's tried to convince that he's still in power. He has nothing. And he thinks as well that he has all the time in the world. People are not going to let him do that. But it is an important time because for this limited time, as I mentioned, what has happened in Tahrir Square today is very important. It's a gallery for [the] revolution. Secondly, in the social media, every single minute there is evidence to prove his brutality and his cruelty to the Egyptian people. This is the dictatorship [that] he controlled a whole nation by a structure of thugs. From religious thugs... to the media, to the economy, to everything he has [destroyed]…every inch of the people. Now, some people claim to let go his dignity. Mubarak has no dignity left to go with. People say he should be buried in Egypt. We won't allow his body to be buried in the Egyptian soil because he would pollute the soil. He's got only one escape door, to depart to Israel. That's actually, I think, the action which matches his 33-year [rule] of the country. Let him go there and stay.

suvanappiriyan said...

Press TV: Mohammad Ghanem, let us focus on one point here. You've seen everywhere, and I'm sure this is the position of the Muslim Brotherhood, as well, that what's happening in Egypt is a revolution. And needless to say, revolutions take place when there is this tremendous amount of energy and feeling on the part of the people. They demand change, like they do in Egypt right now. But what we see, like you're calling it, is a dialogue between the opposition groups, including that of your own and the government in Egypt right now. To me, that doesn't go very well with the doctrine of a revolution -- which is called a sudden change, [to bring] down a leader which is not wanted by the people, suddenly, and replacing [him] with someone else. Because, the shape it has right now is pretty much what the United States wants to happen in Egypt, and that is to buy time for Mubarak for these negotiations, and to go through these dialogues. I want to get your comment on that; please clear this a little bit for us.

Mohammad Ghanem: Well, I wouldn't call it that. Every revolution has the same path, the same solution, because every circumstance differs. In Egypt, we have the dictatorship that has violated all the international laws, violated the trust of the people. He has a big influence in America, today, which has a big influence everywhere. We have the army. We have the revolution...These things [altogether], doesn't make a solution easy. We don't have a sudden solution, as you said. The transition period, wherever a revolution is, has to take its course. It's only the change of authority which, as you said, should be sudden. But what we have here is a psychopath, America, and the army. We have to be vigilant not to create a conflict that a lot of people would like. [Not] to fight with the army, clash with the people, and provoke any other external influences. We have to accept reality. We have to move carefully. I think the next stage is that the people, the opposition, will gather up altogether in one voice and will give him an ultimatum. And if he does not comply, and this is my suggestion as well, they can do a referendum. And this referendum can take any sort of process. Even in this big demonstration, [the] people can shout [for him] to accept an alternative. And leave him, leave him to play [the game], as he claims, the opposition is playing. They can carry on processing, using the international law and the friends of Egypt. The whole world is united now with Egypt. They get all these legal entities and ask them to remove [him] legally or physically. There are a lot of things that we can do, but he doesn't understand.

Anisha Yunus said...

ஆனால் முஸ்லிம் ப்ரதர்ஹுட்டும் அமெரிக்காவிற்கு ஆமாம்சாமி போடுபவர்கள்தான் என்று எங்கோ படித்தேன்...சரியாக நினைவில்லை. அது மட்டுமன்றி, இன்னும் பல எதிர்க்கட்சிகள் இருப்பதாகவும், இது ஒன்று மட்டுமே, கூட்டம் திரட்டக்கூடிய அளவிற்கு வலுவுடன் இருப்பதாகவும் படித்தேன். ஒரு எகிப்தியரையாவது நல்வழிக்கு கொண்டு வர முயற்சித்தீர்களெ... அதுவே பெரிய விஷயம். தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்.