'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, February 07, 2013
அமெரிக்காவில் முஸ்லிம் பல்கலைக் கழகம்!
ஜெய்துனா கல்லூரி கலிபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. இது முதல் இஸ்லாமிய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------
பலராலும் பார்க்கப்பட்ட புதிய தலைமுறை பிஜேயின் பேட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சகோ பீ.ஜே அவர்களின் பேட்டியை பகிர்ந்ததற்கு நன்றி...
ரொம்ப அருமையா கேள்விகளுக்கு பதில் அளித்தார்...
அமெரிக்காவில் முஸ்லிம் பல்கலைக் கழகம்!"
எப்படியோ அமெரிக்காவை ஒழிச்சா சரி
L
சகோ சிராஜ்!
//சகோ பீ.ஜே அவர்களின் பேட்டியை பகிர்ந்ததற்கு நன்றி...
ரொம்ப அருமையா கேள்விகளுக்கு பதில் அளித்தார்... //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஜெய்சங்கர்!
//எப்படியோ அமெரிக்காவை ஒழிச்சா சரி//
அதாவது அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு கலாசாரத்தை ஒழித்து விட்டு கண்ணியமான உடைகளோடு சிறந்த கலாசாரத்தை பேணக் கூடிய மக்களை இஸ்லாம் உருவாக்கும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
ஷாலி says:
February 7, 2013 at 5:26 pm
//“ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல…’ //
திரு.பாண்டியன் மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்.இதைத்தான் சாமி நானும் சொல்கிறேன்.ஒண்ட வந்த வெள்ளைக்கார பயலிடம் அந்தமான் சிறையில் கெஞ்சி கதறி “என்னை எப்படியாவது வெளியே விட்டுருங்கோ மாட்சிமைமிக்க மகாராணிக்கு இனி நான் விசுவாசமாக நடந்துகொள்கிறேன்.” என்று சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த வீராதி வீரர்தான் சவார்க்கார். இப்படியாப்பட்ட மாமனுசனுக்கு பாராளுமன்ற படத்திறப்பு கெவ்ரவம் அவசியம் தான்.புரட்சி கம்யுனிஸ்ட்களின் சுவரெழுத்து வேறு ஞாபகத்திற்கு வருது. “பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்”……அப்ப சரிதேன்! மற்றபடி, கோர்ட் தீர்ப்பை மதிக்கிற விளையாட்டெல்லாம் எங்ககிட்ட வேணாம்.ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியில் ஜன்மஸ்தானில் பிறந்தார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அதில் எந்தக் கோர்ட்டும் தலையிட முடியாது. அணிலும் மண் சுமந்து அகமகிழ்ந்த ஸ்ரீ இராமபிரான் கட்டிய பாலம் இராம பாலம் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை இராம பாலத்தை உடைத்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற எந்தக் கோர்ட்டும் உத்தரவு போடமுடியாது. அகண்ட இந்துஸ்தானத்திலே 64 ஹிந்து தேசங்களாக நாங்க ஆண்டு, ஆண்டாண்டு காலமாக எங்களுக்குள் சண்டையிட்டு மக்கள் மண்டையை உடைத்தோம். இந்த மொகலாயரும்,வெள்ளைக்காரனும் ஒரே நாடாக்கி நாங்க வேட்டையாடுவதை தடுத்துவிட்டார்கள்.வேதம் மறுக்கப்பட்ட சூத்திரனையும்,பஞ்சமனையும்,வேதக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள். என்ன கொடுமை இது…இதைக்கேட்க நாதியில்லை. ஆனால் நீங்க இருக்கீங்க அண்ணே! நல்லா எழுதுங்க! நாக்கை புடுங்கிறமாதிரி எழுதுங்க! எவனும் திருந்துரானா பார்ப்போம்.
கேரளாவில் அரசு ஐடிஐ மாணவர்கள் சிலர் மார்பிங் செய்யப்பட்ட தங்களது ஆசிரியையின் நிர்வாணப் படத்தை செல்போனில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோட்டயத்தில் அரசு ஐடிஐ உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர்
படிக்கின்றனர். அங்கு தற்காலிக ஆசிரியை ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த ஆசிரியையின் நிர்வாணப் படம் மாணவர்களின் செல்போனில் உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ஐடிஐ முதல்வரிடம் புகார் கூறினார்.
இதையடுத்து சந்தேகத்துக்குரிய 20 மாணவர்களின் செல்போன்களை
பறிமுதல் செய்து சோதனையிட்டனர். ஆனால் படம் எதுவும் இல்லை.
இருப்பினும் சந்தேகம் போகவில்லை. ஒருவேளை மாணவர்கள் படத்தை அழித்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அனைவரின்
சிம் கார்டுகளையும் தனியாக எடுத்து செல்போன் நிபுணர்களிடம்
கொடுத்து ஆய்வு செய்தனர்.
அப்போது ஆசிரியையின் நிர்வாணப் படம் அதில் இருந்தது
தெரிய வந்தது. ஆனால் இது ஒரிஜினல் படம் இல்லை.
மாறாக மார்பிங் செய்யப்பட்ட படமாகும். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு
பேஸ்புக் பக்கம் உள்ளது. அதிலிருந்து அவரது படத்தை எடுத்து அதை நிர்வாணமான ஒரு பெண்ணின் உடலோடு இணைத்து மார்பிங் செய்துள்ளனர்.
அந்த ஆசிரியை மிகவும் கண்டிப்பானவராம். மாணவர்களிடம் கண்டிப்புடன்
அவர் நடந்து கொண்டதால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் ஆசிரியைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக
போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது.
/////// தயவு செய்து பெண்கள் தங்களது புகைப்படைத்தை
போடுவதை தவிர்ப்பது நல்லது
Thanks to.......thatstamil.com
//அதாவது அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு கலாசாரத்தை ஒழித்து விட்டு கண்ணியமான உடைகளோடு சிறந்த கலாசாரத்தை பேணக் கூடிய மக்களை இஸ்லாம் உருவாக்கும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்? //
ஓஹோ..அப்படியா?
அல்ஜசீரா அப்படிச் சொல்லவில்லையே. அமெரிக்க சுயாதீன சிந்தனை மற்றும் விமர்சனத்துக்குட்பட்ட சிந்தனையை மையப்படுத்தியே மைந்துள்ளதாகச் சொல்கிறதே அல்ஜசீரா?
இஸ்லாமில் சுயாதீன சிந்தனை விமர்சனம் ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஒரு வேளை அல்லாவே அமெரிகாவை வீழ்த்த இப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறானோ?
பல்க்லைக்கழகம் நடப்பது வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ மடத்தில். இங்கேயும் அல்லா கிறிஸ்தவ மடத்தையே கைப்பற்றி சூழ்ச்சி செய்து அமெரிக்காவை வீழ்த்தப்போகிறானோ?
இன்னொரு பெண் சொல்கிறார் தனக்கு அரபு தேசத்துக்கு போக விருப்பமில்லை அதனால் இங்கு படிக்க வந்தேன் என? அட்டா...என்னே அல்லா பிறந்த இட மகிமை. ஒருவேளை ஸ்ரீலங்கா ரிசானா கதை கேள்விப்பட்டிருப்பாரோ? அல்லது அவரின் அம்மா அந்தப்பக்கமே போகவேண்டாம் என அறிவுறுத்தி இருப்பாரோ?
அண்ணாச்சி அந்த வெள்ளத் தொப்பி யாரு?
எந்தக் கட்சி அண்ணாச்சி?
தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் போல நல்ல எதிர்காலம் இருக்கு அண்ணாச்சி.
அதுக்கு நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமி அருள் கொடுக்கவேண்டும்.
Post a Comment