Followers

Tuesday, February 05, 2013

நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும் கருகி இறந்தார்.

சினிமாக்களில் காதலை புனிதமாக்கி இது போன்ற கிறுக்கர்களை உருவாக்கியதுதான் மிச்சம். வாழ வேண்டிய அந்த குருத்து இன்று கருகி விட்டது. வெளியில் வந்த செய்தி இது. வெளியில் வராமல் மண்ணுக்குள் புதைக்கப்படும் நிகழ்வுகள் ஏராளம். மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

-----------------------------------------------------------
பீகார் மாநிலத்தில் பகவல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்த எவருமே இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு அசைவைக் கூட காட்டவில்லை. கற்பழிப்பை கண்டிப்பதில் கூட சாதி வித்தியாசம் பார்க்கும் நாடு நமது நாடாகத்தான் இருக்கும்.

-----------------------------------------------------------

சென்ற மாதத்தில் மட்டும் நமது அண்டை மாநிலங்களில் நடந்த கற்பழிப்பு கொடூரங்கள். கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதின் மூலமும் ஆபாச சினிமாக்களை தடை செய்வதன் மூலமாகவும் இந்த கொடுமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த நாட்டில் உழைக்கும் சாதியில் பிறந்ததுதான் இந்த பெண்கள் செய்த குற்றமா?

Man gets life term till death for kidnapping, raping minor
A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her. Gwalior: A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her.
By Zee NewsPosted at January 25 2013, 5:13 pm

Tags: Madhya Pradesh, Minor, Rape, Life Imprisonment
Minor girl alleges molestation by judicial officer
A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl. Gonda: A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl, with the Civil Bar Association on Thursday threatening to boycott the court of the magistrate concerned until action was taken against him in the matter. According to Dinesh Kumar Pandey, the secretary of the lawyers` body, a 13-year-old girl has complained to their president that the said magistrate locked her inside a room and tried to engage in an obscene act with her when she went to him on January 21 to record her statement in a case of kidnapping. Gonda SP Navneet Rana said that he had written to the Gonda district judge regarding the incident and was awaiting his orders before taking any steps.
By Zee NewsPosted at January 24 2013, 2:12 pm

Tags: Uttar Pradesh, Molestation, Minor gir, Judicial officer
Fast track court acquits man accused of raping girl
A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. New Delhi: A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. The judgement was passed by one of the special fast track courts set up here to try exclusively the cases of sexual offences. Additional Sessions Judge Yogesh Khanna let off Faridabad resident Shakil Ahmed saying "nothing incriminating" has been said against the accused by the girl or her parents in their statements to prove the charges against him.
By Zee NewsPosted at January 21 2013, 2:40 pm
Tags: Rape, Fast track court, Delhi

Girl gang-raped, filmed and thrown out of moving car in Punjab
A woman has alleged that she was raped by two men after being abducted from Chandigarh and later thrown out of a car in Bathinda district, police said. Bathinda: Another incident of gang rape came to light in north India when a woman was thrown out of a moving car after being forced upon for two days in Punjab. A man and two women kidnapped the victim, who had gone to Chandigarh for a job interview, on Friday (January 18) on the pretext of asking directions, after which she was drugged and raped at a deserted location. The accused then drugged her again and threw her out of a moving car near Bathinda on Sunday (January 20), where she was found and taken to a local hospital.
By Zee NewsPosted at January 21 2013, 10:55 am
Tags: Punjab, Gangrape, Girl gang-raped

Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011.
By Zee NewsPosted at January 19 2013, 10:41 pm
Tags: Maharashtra, teenage girl, abduction
Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane Additional Sessions Judge A A Sayeed convicted Ravi Kanchan Agrasen on Thursday after he allegedly abducted the minor, a tenth grade student whom he befriended on an earlier trip to Delhi after which they exchanged numbers and kept in regular touch. According to prosecution, 0n July 9, 2011, the accused wooed the girl and took her to Mumbai Central, from where they boarded a train to Delhi.
By Zee NewsPosted at January 19 2013, 12:08 pm
Tags: Mumbai, Thane youth, Thane teenager

Minor dalit girl kidnapped in Moga
A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday. Moga: A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday.
By Zee NewsPosted at January 18 2013, 2:58 pm
Tags: Moga, Punjab, Dalit Girl Kidnapping

Police draw flak for crackdown on young lovers in Odisha
Young girls & boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling & holding hands" in public places by cops. Jajpur: Young girls and boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling and holding hands" in public places by cops in Jajpur district, sparking criticism from activists. While women organisations and human rights body alleged that it was violation of rights, police claimed the the "drive is being undertaken taken to avoid complications like rape, murder or kidnapping of young girls". The incident took place yesterday when the Jajpur police "caught" at least three couples, all college students, from a park at Jajpur town.
By Zee NewsPosted at January 16 2013, 10:39 pm
Tags: Jajpur district, girls and boys, public places, Odisha police

My husband should be hanged, demands rapist`s wife
The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." Shirdi: The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." "My husband has committed a heinous crime and he should be punished as soon as possible. He should be hanged to death," said 28-year-old Sarika Salve, the wife of Sunil Suresh alias Pappu Salve (32) who was arrested two days ago for kidnapping, raping and then murdering a nine-year-old girl in Shirdi town of Maharashtra`s Ahmednagar district on December 28 last year.
By Zee NewsPosted at January 14 2013, 6:47 pm
Tags: Maharshtra, Rape, Husband, wife, hang

Minor girl kidnapped, 4 youths arrested in Odisha
Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district. Jajpur (Odisha): Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district, police said on Monday. The 14-year-old girl who was abducted and confined to an abandoned house at Sapanpur under Jajpur municipal town limits was rescued by the police yesterday. The youths aged around 20 years were arrested from the spot, they said. While the principal accused, Raghunath Behera alias Dipu, managed to escape, those arrested were identified as Kharavela Rout of Sanabazar, Debiprasad Samal of Sanabazar, Manas Bhattacharya of Ambikai and Chiranjit Rout of Srirampur. While Kharavela and Debiprasad are engineering students, Manas and Chiranjit are studying in a private ITI.
By Zee NewsPosted at January 14 2013, 1:13 pm
Tags: Odisha, Minor girl, Kidnap, rape

http://www.india.com/topic/kidnapping+girl/page/2.html


13 comments:

faizeejamali said...

குட்ரன்கலும் கொடூரன்கலும் நிரைன்த தேசமாக எமது இன்தியா மாரிவிட்டது இதர்கு இஸ்லாமே உரிய தீர்வாக இருக்கும் அல்லாஹ் போதுமானவன் நல்ல பதிவு சகோ அஸ்சலாமு அலைகும்

UNMAIKAL said...

ஒன்றரை வயது சிறுமியை சீரழித்த கார் டிரைவர்...

சென்னை: சென்னையில் ஒன்றரை வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு கார் டிரைவர்.

இந்த செய்தி அறிந்ததும் டிரைவரின் தாயார் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்து தனது மகனின் செயலுக்காக வேதனைப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சுசிலா. தனியார் வங்கியில் துப்புரவு பணி செய்து வருகிறார்.

இவர்களுக்கு 8 வயதிலும், ஒன்றரை வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டு முன்பு ஒன்றரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

சுசீலா வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் குமரன் என்பவர் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார்.

திடீரென அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று இருப்பார் என்று சுசிலா கருதினார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சுசிலா குழந்தையை தேடினார்.

அப்போது பக்கத்து தெருவில் குழந்தை அழுதபடி கிடந்தது.

குமரன் குழந்தையை ரோட்டில் போட்டு விட்டு ஓடியது தெரிய வந்தது.

குழந்தையின் உடல் முழுவதும் காயத்துடன் வீக்கம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசிலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் அலறியடித்தபடி அங்கு வந்து குழந்தையை பார்த்து கதறினார்.

குமரன் குழந்தையை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.

இந்தநிலையில், டிரைவரின் தாய் கஸ்தூரியை பொதுமக்கள் அழைத்து வந்து சிறுமியை டிரைவர் சித்ரவதை செய்தது பற்றி தெரிவித்தனர்.

உடனே அவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம்.

குழந்தையின் சிகிச்சை செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார்.

ஆனால் சுசிலா இதை ஏற்கவில்லை.

இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்தினார்கள்.

குமரன் எங்கு இருக்கிறார் என்று அவரிடம் துருவி துருவி விசாரித்தார்கள்.

அதற்கு அவர், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார். டிரைவர் பற்றி தகவல் தெரிந்தால் போலீசுக்கு சொல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.

அவரது 2 மகன்கள் சதீஷ், ஆனந்தனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கஸ்தூரி மீன் வியாபாரம் செய்து 4 மகன்களையும் வளர்த்து திருமணம் செய்துவைத்தார். இதனால் கஸ்தூரிக்கு அப்பகுதி மக்களிடம் நல்ல பெயர் இருந்தது.
கஸ்தூரியின் உறவினர் கூறுகையில்,
‘மகன்களை, போலீசார் அழைத்துச்சென்றதால் கஸ்தூரி அவமானம் அடைந்தார்.
மேலும் குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதால், மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்’ என்றார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

கஸ்தூரியின் கணவர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறாராம்.

இவர் தனது மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். கஸ்தூரி தனியாகப் போராடி தனது பிள்ளைகளை வளர்த்தார்.

அப்பகுதியினர் மத்தியில் நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் அவரது மகனின் செயலால் இப்போது பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.


SOURCE: DAILY THANDHI. THATSTAMIL

UNMAIKAL said...

பிரதமரைத் தேடும் இடம்!

பாரதிய ஜனதா கட்சி, பிரதமருக்கான வேட்பாளரை எங்கே தேடுகிறது என்ற தகவலை அறிந்தால் நாம் இந்த 2013இல் தான் வாழ்கிறோமா என்ற வினா கண்டிப்பாக எழத்தான் செய்யும்.

அலகாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது அல்லவா?

அங்கு வரும் சாமியார்களின் கருத்துக்களைக் கேட்டு, பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்று தேர்வு செய்யப்படும் என்று பிஜேபியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் தெரி வித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புண்ணியமுழுக்குப் போடும் கும்பமேளா என்பதுதான் இந்த இந்துத்துவாவாதிகளின் அறிவில் பூத்த முக்கியமான நிகழ்வாகும்.

முக்கியமான முடிவுகளை எல்லாம் இங்குதான் எடுப்பார்கள்.

1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தார்கள் அல்லவா! அந்த முடிவைக்கூட இந்தக் கும்பமேளாவின் போதுதான் சாமியார்களின் கருத்தைக் கேட்டுத் தான் எடுத்தார்கள்.

விசுவ ஹிந்து பரிஷத் என்னும் இந்து சாமியார்களின் அமைப்புக் கூட்டம் வரும் 7ஆம்தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் நடைபெற உள்ளது.

அப்பொழுது இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுமாம்.

பாபர் மசூதியை இடிப்பதற்குப் பச்சைக் கொடி காட்டியவர்கள் - பல்லாயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவித்த ஆட்சிக்குச் சொந்தக்காரரான நரவேட்டை நரேந்திர மோடியைத்தானே தேர்வு செய்வார்கள்.

குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை இந்திய அளவில் நிறைவேற்றிட பொருத்தமான ஆசாமி கிடைக்க வேண்டாமா?

அந்தக் கண்ணோட்டத்தில் மோடியைத் தவிர வேறுயார் தான் கிடைக்க முடியும்?

பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல வகை தட்ப வெப்ப நிலைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்ற ஆட்சி என்பது மதச் சார்பற்ற தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அது உறுதி செய்யவும் பட்டுள்ளது.

இந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது தான் சத்தியம் செய்து பதவியும் ஏற்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில் இதற்கு எதிரான சிந்தனையும் தத்துவமும் கொண்ட மூர்க்கத்தனம் கொண்ட மதவெறிக் கும்பல் ஆட்சி பீடத்தில் ஏற அனுமதிப்பதைவிட தற்கொலை ஒப்பந்தம் ஒன்று இருக்க முடியுமா?

இதற்கு முன்வந்ததே கடைந்தெடுத்த தலைக் குனிவு!

இன்னொரு முறை இந்தியா உலக நாடுகளின் முன் தலைகுனிய வேண்டுமா?

குஜராத் வன்முறையைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி என்ன சொன்னார் - நினைவு இருக்கிறதா?

எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரா - இல்லையா?

இப்பொழுது அந்த மோடியையே பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது இந்தியாவின் முகத்தையே தொங்கச் செய்வதாகும்; ஒவ்வொரு குடிமகனையும் அவமானப்படுத்துவதும் ஆகும்.

பி.ஜே.பி., தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ்.காரர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அளிக்கப்படத்தான் செய்கின்றன.

இராமனை இழிவுபடுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும்; நாக்கை அறுக்க வேண்டும் என்று வெறித்தன நஞ்சைக் கக்கிய ராம்விலாஸ் வேதாந்தி வி.எச்.பி. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால் சங்பரிவார் அமைப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே.

பி.ஜே.பி. சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ். எசைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதை விதியாகவே வைத்துக் கொண்டுள்ளனர்.

கும்பமேளாவில் பிரதமரைத் தேடும் அளவுக்கு நெறி கெட்டுப் போன அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டாமா?

வாக்காளர்கள் சிந்திப்பார்களாக! - viduthalai news

SOURCE: http://www.viduthalai.in/page-2/54156.html

**********************

CLICK TO READ >>>>>>> பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் என அத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகளில் தானாம்? 'நிர்வாண' உண்மை.

.

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன் !
//இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்த எவருமே இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு அசைவைக் கூட காட்டவில்லை. கற்பழிப்பை கண்டிப்பதில் கூட சாதி வித்தியாசம் பார்க்கும் நாடு நமது நாடாகத்தான் இருக்கும். //
அவர்களுக்கு இஸ்லாத்திற்கு எதிரான சம்பவங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேடுவதற்கே நேரம் போதவில்லை. அதுவும் தலித் சமூகம் வேறு எப்படி மனது வரும் ? பாவம் அவர்கள் .

அவர்கள் அடிக்கும் கும்மியை பார்க்கணுமே அசிங்கம் ஆபாசம் தாங்க முடியவில்லை .

அவதூறு என்றால் அப்படி ஒரு அவதூறு . முன்னாள் போதைப்பொருள் அடிமை திருந்தி தனது அனுவத்தை டிவி யில் பகிர்ந்த ஒருத்தனை இஸ்லாமிய போதகராம் சொல்கிறார்கள் . அப்புறம் அவன் தன் குழந்தையை கற்பழித்தானம். இதை எல்லாம் சவுதிகள் ஆதரிக்கிறார்களாம் . சவூதி பத்திரிகைகள் அதனை கண்டித்திருக்கின்றன என்பதை வசதியாக மறைக்கிறார்கள் . யப்பா முடியல

இன்னொருத்தன் பிரான்ஸ் பத்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சாதாரமாக பிரான்சின் காலனியாகத்தை எதிர்க்க வக்கில்லாமல் அதனை ஆதரித்து பதிவு எழுதுகிறார்கள் ஏகாதிபத்தியத்தின் அடிமைகள்.

அவர்கள் நமது சிந்தனையை திசை திருப்பவும் , நமது நேரத்தை வீனடிக்கவுமே அதுபோன்ற பதிவுகளை இடுகிறார்கள் . எனவே அதனை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளுவதே நல்லது என நான் கருதுகிறேன் .

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

படிக்கும் பொழுது மனது கனக்கிறது.படித்த பணக்கார பெண்கள் கற்பழிக்கப் பட்டால் தான் மக்கள் குரல் கொடுப்பார்கல போலிருக்கு.தாழ்த்தப் பட்டவர்கள் எல்லாம் மனித இனமே கிடையாதா என்ன??.

சுன்னத் பிரியன் said...

…சுவர்க்கம் செல்லும் ஆணுக்கு எழுபத்திரண்டு நித்திய(அதாவது என்றுமே அவர்கள் கன்னி கழியாமல் இருப்பார்கள்) கன்னிகள் வழங்குவோம்னு அல்லா சொன்னாரே..அப்போ உள்ளே நுழையும் போதே ஆண்களுக்கு “அதை” கட் பண்ணிதான் அனுப்புவாரோ?

UNMAIKAL said...

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா?
குடும்பஸ்திரீ வேண்டுமா?
அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..?

இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்

CLICK to read >>>>>
பகுதி 89. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?CLICK to read >>>>>
பகுதி 90. - 91-1, பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் கடவுளுக்கு வேலை என்ன?. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.


.

Anonymous said...

பூவண்ணன் says:
February 5, 2013 at 4:49 am

As for brahims, we are not bothered because we do not consider him as one.
ஹி ஹி பாரதியாரை இதை விட மோசமாக நடத்தியாக,கருதியது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தானே .இன்று கோவிலுக்குள் எல்லா சாதியினரும் நுழைந்தால் உலகம் அழியும் என்று கூறிய பெரும்பான்மை பிராமணர்களையும்,அவர்களின் அந்த கால தலைவர்களையும் நைசாக மறந்து பாரதியார் எம் குல கவி என்று சொந்தம் கொண்டாடவில்லையா

ரெட்டிகளை எந்த படத்திலாவது நல்லவர்களாக காட்டி இருக்கிறார்களா .பயங்கரமான வில்லன்கள்,கொடுங்கோலன்கள்,கண்ணில் படும் பெண்களை தூக்கி சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தும் வில்லன்களாக தான் பெரும்பாலான படங்களில் பல ஆண்டுகளாக காட்டப்படுகிறார்கள்.
மீதி சாதிகளுக்கு என்று குறிப்பிட்ட குணம் ,பழக்க வழக்கம் கிடையாது.பன்றி சாப்பிடும் வன்னியர்களை காட்டினால் ,வள்ளலார் வழி வந்து பல தலைமுறைகளாக சைவர்களாக இருக்கும் வன்னியர்கள் நாங்கள் ஒஸ்தி என்று பெருமைபடுவார்கள்.ஒரே சாதியை சார்ந்த வேறு மாவட்டத்தில் வசிக்கும் ஏன் உறவினர்களில் ஒரு மாவட்டத்தில் இறந்தவர்களை புதைப்பார்கள்.இன்னொரு மாவட்டத்தில் எரிப்பார்கள்.சென்னைக்கு வந்த இரு மாவட்டத்தை சேர்ந்த உறவினர்களும் எந்த தாக்கும் இன்றி மின்சார சுடுகாட்டுக்கு மாறி விட்டார்கள்

வேறு சாதிகளில் இருந்து தனித்து தெரியும் அளவிற்கு குறிப்பிட்ட பேச்சு,உடை,பழக்கம் உள்ள சாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

தேவர் மகன் தேவர்களை முட்டாள்களாக,மூர்க்கர்களாக காட்டும் படம்.அதை பெருமையாக எடுத்து கொண்டால் எங்கே சென்று முட்டி கொள்வது.தர்மபுரியை சார்ந்த வன்னியர்கள் வன்கொடுமைகள் செய்வது,குழந்தை திருமணம் செய்வது,காதலிக்கும் பெண்களை கொலை செய்வது போல படம் எடுத்தால் பெருமையாக பார்த்தியா எங்க ஊரில் எல்லாம் இப்படி தான் என்று எடுத்து கொள்ளும் கூட்டத்திற்கு ,அது அவர்களை தவறாக காட்டுகிறது என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு வரவே நாட்களாகும்

Anonymous said...

பூவண்ணன் says:
February 5, 2013 at 5:00 am

ஹிந்து மதத்தில் பாத்வா கிடையாதா
இதை என்ன என்று சொல்வீர்கள்.பஞ்சமர் என்ற ஐந்தாவது வர்ணம் உருவானதே பாத்வாவினால் தான்

http://www.namboothiri.com/articles/bhrashtu.htm

எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்
அவர் தந்தை சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்
அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.
One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.

http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html

சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்

அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்
அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்

எம் ஜி ஆரின் தந்தைக்கு அவரின் மனைவியும் குழந்தைகளும்,ஈம சடங்குகள் செய்து முடித்து விட்டனர்.அது எந்த பாட்வாவின் அடிப்படையில்.
இப்படி தான் இருந்தது இந்து மதம்.அம்பேத்கர்,பெரியார் அடித்த அடியில் பாத்வாக்கள் கொடுப்பவர் கொட்டம் அடங்கியுள்ளது. அதை மறுபடியும் கொண்டு வர ஹிந்துத்வா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்

Anonymous said...

poovannan says:
February 4, 2013 at 5:01 pm

நண்பர்களே நான் எழுதியது என்ன நீங்கள் சொல்வது என்ன
கமல் தன விருப்பபடி கதை எழுத,படம் எடுக்க ,இவர்களை இப்படி காட்ட கூடாது என்று சொல்லும் பாத்வா வழங்கும் உரிமை இந்துக்கள்/பிராமணர்களுக்கு இருக்கிறதா
சக்தியை வழிபட மாட்டேன் ,அவர் தெய்வம் கிடையாது என்று அவரை விட்டு விட்டு சிவனை மட்டும் வழிபட்டு அதனால் சக்தி கோவம் கொண்டு தனியாக செல்வது போல படம் எடுத்தவர்கள் தானே நாம்
கடவுளே இல்லை என்று கமல் கூறுகிறார்,
இல்லை கடவுள் இருக்கிறார் என்று வேறு சிலர் கூறுகிறார்கள் .இதில் பின்னவர் தான் இந்து மதம் என்று முடிவு செய்யும் உரிமை சிலருக்கு எப்படி வருகிறது
கடவுளை திட்டுபவர்களை தான் கடவுள் விரும்புவார்.அவர்கள் தான் உண்மையான கடவுள் பக்தர்கள் என்று ஒரு ஹிந்து கருதினால் ,இல்லை அப்படி கருதுபவன் ஹிந்து இல்லை,இந்து என்றால் குறிப்பிட்ட மாமிசம் சாப்பிட கூடாது,குறிப்பிட்ட சாதியினரை உயர்வாக என்ன வேண்டும் .குறிப்பிட்ட மத,சாதி பழக்கங்களை பழிக்க கூடாது என்று கூறும் அதிகாரம் எந்த அடிப்படையில் சிலருக்கு வருகிறது
மாமிசம் சாப்பிடுபவன் தான் உண்மையான பிராமணன் என்று கமல் கூற கூடாது என்று கூறும் அதிகாரம் இந்து மதத்தில் யாருக்காவது உண்டா
அவருக்கு ஆதரவாக,அவர் கருத்துக்கு ஆதரவாக லட்சக்கணக்கான இந்துக்கள்,பிராமணர்கள் கூட வருவார்கள்.அதை முடிந்தால் தடுங்களேன்

AIDS நோய்க்கு மருத்துவம் பார்க்க வக்கில்லை,தோல் வியாதிக்கு வைத்தியம் பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று வாதிடுவதற்கு சமம் அந்த சாதியை கேட்டாயா,இந்த மதத்தை கேட்டாயா என்ற கேள்விகள்
யாரும் யாரையும் தடுக்கவில்லை. யாருக்கு என்ன கேட்க வேண்டும் ,எந்த சாதியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ கேளுங்கள்.
பிராமணர்களை விட குறைவாக இருக்கும் சாதிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.அவர்களை இழிவு செய்தால் ஒரு குரல் கூட எழும்பாது.நரி குறவர்களை செய்யாத இழிவா.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நரிகுறவர்கள் திருடும் தொழிலில் இப்போது ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டு உண்மையா என்று அந்த அப்பாவிகளிடம் நேரடியாக கேட்கிறார்கள்.நாயர்களை செய்யாத கிண்டலா

பிராமணர்கள் குறிப்பிட்ட சதவீதம் இருக்கும் உதர்ப்ரதேசதில் முக்கால்வாசி தாதாக்கள் ,சுபாரி கொலை செய்பவர்கள் பிராமணர்கள் தான்.எண்ணிக்கை அதிகம் இருக்கும் போது எல்லா சாதியையும் கொடுங்கோலர்கள் தான்
மற்ற அண்டை நாடுகளிடம் குதிக்கும் நாம் ,பாகிஸ்தானை அழிக்க வேண்டும்,சுண்டைக்காய் இலங்கை என்று கூக்குரலிடும் நாம் ஏன் சீனா என்றால் பம்மி பதுங்குகிறோம்.பாகிஸ்தானிற்கு முழுக்க முழுக்க உதவி செய்வது சீனா தான் என்று தெரிந்தாலும் ,போர் தொடுத்து அவர்களை அழித்து விடுவோம் என்று எப்போதாவது குரல் ஒலித்திருக்கிறதா. அதே தான் இதுவும்.
முட்டாள்தனம்,சாதி வெறி ,மதவெறி ,நியாய அநியாயம் பார்க்காமல் சாதி மத அடிப்படையில் குழு மனப்பான்மை உள்ள எண்ணிக்கை அதிகம் உள்ள குழுக்களின் அநியாயங்களை மக்கள் ஆட்சியில் எப்படி மாற்றுவது என்பதற்கு இன்னும் சரியான விடை தெரியவில்லை.

Anonymous said...

பூவண்ணன் says:
February 4, 2013 at 4:20 am

பால் என்ன என்று சைவர்கள் தெரியாதது போல நடிப்பது தான் விந்தை.பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதர்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டயாமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்.வெளிநாட்டினர் தான் கோவில்களுக்குள் அனுமதி இல்லை ஆனால் வெளிநாட்டு காளைகள் தான் சினையாக்க முதல் சாய்ஸ் .எவ்வளவு லிட்டர் எனபது தானே முக்கியம்.அங்கு சாதியாவது,ஆகமம் ஆவது
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட மாமிசம் சாப்பிடுவது பெரிய பாவமா
சில ஆண்டுகள் கழித்து கோவிலில் பணிபுரியும் பிராமணர்கள் பால் குடிப்பதை விட்டு விட்டால் ,பாலபிஷேகம் செய்வதை போல படம் எடுத்தால் ,பிராமணர் வீட்டில் டிகிரி காப்பி குடிப்பது போல காட்டினால் மனம் புண்படுகிறது ,தவறாக எங்களை காட்டுகிறார்கள் என்று குதிப்பரோ .நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மாறி வரும் உணவு பழக்கங்களை வைத்து மனம் புண்படுகிறது என்று சொல்வதை விட வேடிக்கை எதுவும் இல்லை

Anonymous said...

பூவண்ணன் says:
February 4, 2013 at 4:04 am

ஆகமம் என்பதே தமிழ்நாடு மற்றும் அதன் சுற்றுபுரங்களில் தான்
வடக்கே இருக்கும் பிராமணர்கள் முக்கால்வாசி பேர் கறி சாப்பிடுபவர்கள் தான்
தங்களை மிகவும் உயர்ந்தவர்களாக கருதும் மைதிலி பிராமணர்களின் திருமணங்களில் கூட கோழி,ஆடு இல்லாமல் இருக்காது .உட்டர்க்ஹாந்து ,ஹிமாச்சல மாநில பிராமணர்களும் அசைவம் உண்பவர்களே.மகாராஷ்டிரா பிராமணர்களும் அசைவம் உண்பவர்கள்
நான்கு வேதம் தெரிந்த சட்டோபாத்யாயா ,மூன்று தேர்ந்த முக்காவ்பாத்யாயா ,பந்தோபாத்யாயா ,பாண்டாக்கள் என்று வங்காளம்,ஒரிசாவில் வாழும் பிராமணர்களும் அசைவம் உண்பவர்கள் தான்
நேபாள பிராமனர்கள் பலியும் கொடுப்பார்கள்,அசைவதையும் ரசிப்பார்கள்

அவர்களுக்கும் இதே கோத்திரங்கள் தான்.அங்கு மாமன் மகளை மனம் புரிந்தால் கொலை செய்வார்கள்.அவர்கள் மனம் புண்படும் என்று அப்படி செய்ய கூடாதா,அல்லது படம் எடுக்க கூடாதா .இங்குள்ள பிராமணர்கள் மாமிசம் உண்பதை விட்டு விட்டதும் சில நூட்ட்ராண்டுகள் முன்பு தான்
கமல் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்.அவரை சாதி பிரஷ்டம் செய்யும் உரிமை இன்று யாருக்காவது உண்டா. தன குடும்பத்தை,சாதியை சார்ந்தவர்களை சிக்கன் சாப்பிடு ,எப்படி இருக்கு என்று சொல்ல உரிமை இல்லையா
குதிக்கும் இதே குழுக்கள் தான் நீங்கள் கோவில் கட்டி யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக வைத்து கொள்ளுங்கள் என்றும் வாய் கிழிய முழக்குவது தான் வேடிக்கை. மேல்மருவத்தூர் கோவிலில் பெண்கள் பூசை செய்வது எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று கோவிலை மூட சொல்லி போராடலாம்,பெண்களை அர்ச்சகர்களாக காட்டி படம் எடுத்தால் தடை செய்யலாம் .பிராமணன் என்றால் இப்படி தான் என்று யார் முடிவு செய்வது.கமல் தான் உண்மையான பிராமணன் என்று ஒரு கூட்டம் கருதுவதை யார் தடை செய்ய முடியும்.

jaisankar jaganathan said...

சுவனம்,
என் கமெண்ட் எங்க?