ராமராஜ்யம் வந்தால் தலித்களுக்கும் மற்றி கீழ் சாதியினருக்கும் ஏற்படப் போகும் நிலை என்ன? ராமாயணம் விளக்குகிறது.
இது போன்ற ராம ராஜ்யம் ஏற்பட பல தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பாடுபடுவது தன் கண்ணை தன் கையாலேயே குத்திக் கொள்வதற்கு சமமில்லையா?
இங்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அன்பு ராஜின் நிலை ராம ராஜ்யத்தில் எப்படி இருக்கும்? என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
1 comment:
முஹம்மது பிறந்த குரைஷிகள் குலத்தில்இருந்துதான் கலிபாக்கள் வர வேண்டும் என்று விரும்பப்பட்டது.
குரைஷகளின் அரேபிய மொழி நடையில்தான் குரான் . ..ஏழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது சுவனப்பிரயனுக்க மறந்திருக்கலாம்.
குகனோடும் ஐவரானோம். . .என்று அனைவரையம் சகோதரா்களாக பாவித்த ஸ்ரீராமா் இப்படியெல்லாம் உளரவில்லை. இடைச்செருகல்கள் சேர்ந்துள்ளது. தவறான நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் எல்லா காலத்திலும் இருந்தது. இதில் இந்து சமூதாயம் மட்டும் விதிவிலக்கு இல்லை.தவறுகள் திருத்தப்பட இந்த சமூகத்தில் அனுமதியாரிடமும் பெறத்தேவையில்லை.சுதந்திரமான அமைப்பு.
வலக்கரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்ற அசிங்கமாக பெண்கொடுமைக்க இன்றும் காரணமாக இருக்கும் வசனத்தை . . .குரான் வசனத்தை அந்த அரேபிய புத்தகத்தில் இருந்து நீக்க தங்களால் முடியுமா?
Post a Comment