Followers

Thursday, February 12, 2026

அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்




 அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்

இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நமது நாட்டின் 140 கோடி மக்களின் வாழ்வாதாரம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாயிகளே இதில் பாதிக்கப்படுவர். உண்மையான தேசபக்தன் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டான். ஆனால் சங்கிகளிடம் தேச பக்தியை எதிர்பார்க்க முடியுமோ? அமெரிக்காவில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன். பின்னாளில் ஆள்கடத்தலில் ஈடுபட்டு மிகப் பெரிய பாலியல் இடைத்தரகரானார். கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தான் எப்ஸ்டீனை சிறையில் தள்ளியது. அப்போதே பல பிரபலங்களின் பெயரும் அடிபட்டது.  @suvanappiriyan 

Wednesday, February 11, 2026

'இந்துக்களான நாங்கள் மெத்த படித்தவர்கள்: முஸ்லிம்களாகிய நீங்கள் படிப்பறிவில்லாதவர்கள்'


 

'இந்துக்களான நாங்கள் மெத்த படித்தவர்கள்: முஸ்லிம்களாகிய நீங்கள் படிப்பறிவில்லாதவர்கள்'

 

ஒரு சங்கியின் குதர்க்கமான கேள்விக்கு ஒரு இஸ்லாமியரின் அழகிய பதில்

 

'நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இஸ்லாமியர்களான நாங்கள் படிப்பறிவில்லாதவர்கள் தான். எனவேதான் படிப்பறிவில்லாத இஸ்லாமியர்கள் மாட்டின் கறியை சாப்பிடுகிறோம்: மெத்த படித்த அறிவாளியான நீங்கள் மாட்டின் சாணத்தை சாப்பிடுகிறீர்கள்.'

 

'படிப்பறிவில்லாத முஸ்லிம்களான நாங்கள் மாட்டின் பாலைக் குடிக்கிறோம். மெத்த படித்த நீங்கள் மாட்டின் மூத்திரத்தைக் குடிக்கிறீரகள். ஆக நமக்குள் உண்மையிலேயே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்படிப்பட்ட உங்களின் அறிவு முஸ்லிம்களான எங்களுக்குத் தேவையில்லை. உங்களின் அறிவு எங்களுக்கு இருந்திருந்தால் நாங்களும் மாட்டு சாணத்தில் உங்களைப் போல் பிஸ்கட் தயாரித்து விற்றுக் கொண்டிருப்போம். எனவே தயவு செய்து இறைவன் எங்களுக்கு உங்களைப் போன்ற அறிவை தந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

தேவையில்லாமல் ஏன் வார்த்தையை விட்டோம் என்று அந்த சங்கி நொந்து போயிருப்பான்.

Tuesday, February 10, 2026

முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்?

 








முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்? செய்தியாளருக்கு அழகிய பதில் கொடுத்துள்ளான்.

 

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்”… சொல்வாயா?'

 

'சொல்வேன்... ஜிந்தாபாத்'

 

'வெட்கம் வரவில்லையா?'

 

'ஏன் வர வேண்டும்?'

 

'பாகிஸ்தானை நாம் ஒழிக்க வேண்டாமா?'

 

'ஏன் ஒழிக்க வேண்டும்?'

 

'பாரத் ஜிந்தாபாத் சொல்லு'

 

'ஹாம்... பாரத் ஜிந்தாபாத்'

 

'உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?'

 

'என் பெயர் முஹம்மது கைஃப். பீஹாரிலிருந்து வருகிறேன்.'

 

'இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுகிறாயே? கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?'

 

'தினந்தோறும் செய்தி என்ற பெயரில் ஹிந்து முஸ்லிம் வெறுப்பை விதைக்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லையா? பாகிஸ்தான் அரசு தவறு செய்தால் அதனை கண்டிக்கலாம். அங்குள்ள மக்கள் ஒழிய வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? அங்கும் முஸ்லிம்களும் இந்துக்களும் இருக்கிறார்கள். இங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளார்கள். எல்லோரும் மனிதர்கள்தான். ஏன் பாகிஸ்தானை அழிக்க வேண்டும்? இந்த உலகில் நிம்மதியாக வாழ எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏன் அவர்களை அழிக்க நினைக்கிறாய்? நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் சொல்.'

 

சங்கி பத்திரிக்கையாளன் சிறுவனின் பதிலைக் கேட்டு தலை தெறிக்க ஓட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, February 09, 2026

ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

 



ஒரு சில சங்கிகளுக்கு இஸ்லாமியர்களை கண்டால்தான் கடவுள் ஞாபகமே வருகிறது...

சுற்றுலா செல்லும் பேரூந்தில் ஒரு இஸ்லாமிய மாணவியை வெறுப்பேத்த பக்தி பாடல்களை பாடிய சக தோழியர்கள். அதனை தனது அழகிய புன்சிரிப்பால் கடந்து சென்ற இஸ்லாமிய மாணவி அடுத்து இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பார்த்து குத்தாட்டம் போட்ட சங்கிப் பெண். முகலாயர்கள் காலத்தில் அரசர்கள் முன்னால் இப்படித்தான் இவளின் முன்னோர்கள் ஆடி மகிழ்விப்பார்கள். அந்த ஞாபகம் இந்த சங்கிப் பெண்ணுக்கு வந்ததால் ஹிஜாபை பார்த்தவுடன் தன்னயைறிமால் ஆடுகிறார். மேலும் ஒரு மேல் சாதியை சேர்ந்த சங்கி தனது தாயை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு ஓடி விடுகிறான். அந்த தாயோ செய்வதறியாது கண் கலங்கி நிற்கிறார். அவனுக்கும் முதுமை வரும். இதே போல் அவனது மகனும் நிர்கதியாக விட்டுச் செல்வான் என்பதை ஏனோ மறந்து விட்டான் அந்த சங்கி.


முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 








முன்னால் சவுதி மன்னர் ஃபைஸல் கொல்லப்படுவதற்கு முன்பு இஸ்ரேல் பற்றி சொன்ன வார்த்தைகள்

 

'இந்த உலகில் நடக்கும் அனைத்து பாவமான காரியங்களுக்கும் மூல காரணியாக இருப்பது ஜியோனிஸம். நாம் பார்க்கிறோம் உலகில் நடக்கும் பல பிரச்னைகளுக்கும் சூத்திரதாரியாக செயல்படுபவர்கள் யூதர்கள். அழிவுப் பாதைகள், ஒழுக்கக்கேடுகளை அதிகமதிகம் இந்த உலகுக்கு தந்தது யூதர்கள். எனவேதான் உலகமனைத்திலும் அனைத்து பாவமாக காரியங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது யூதர்கள் என்கிறேன்.

 

இந்த யூதர்கள் உலகத்தை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் இதனை சாதிக்க முடியாது. ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்களின் வழிபாடுகளை அழகுற பேசி நம் மீது திணித்து அதன் மூலம் இந்த உலகை தங்கள் கட்டுப் பாட்டில் வைக்க முயல்கின்றனர். உலக நாடுகள் அனைத்திற்கும் பயணித்து அந்த மண்ணின் மைந்தர்களை தங்களின் அடிமைகளாக்குகின்றனர். அதன் பிறகு அந்த நாடும் அந்த மக்களும் அவர்களுக்கானவர்களாக மாறி விடுகின்றனர்.

 

இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். யூதர்கள் எந்த காலத்திலும் அவர்கள் தவிர்த்த எந்த மனிதர்களுக்கும் விசுவாசமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தாங்கள் பின்பற்றும் சாத்தானிய கொள்கைகளுக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்'

 

இவ்வாறு மன்னர் ஃபஸல் பேசிய சில நாட்களிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

 

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மன்னர் ஃபைஸல் சொன்னது நம் நாட்டில் அப்படியே நடந்துள்ளது. யூதர்களின் ஒரு பிரிவினரான ஆரியர்கள் நம் நாட்டுக்குள் பிரவேசித்து நம் மக்களை எப்படி அடிமையாக்கினார்கள்? இன்று வரை அதிலிருந்து மீள முடியாமல் எவ்வாறு நமது இந்து சொந்தங்கள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

 

 

 

 

 

 

 


விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 







விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 

'இந்த நாடு காந்தி நேரு வல்லபாய் படேல் போன்ற மகான்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இந்துத்வா கொள்கையை கொண்டு சிதைத்து விடாதீர்கள்... முஹமது கோரியை யார் அழைத்தது? இங்குள்ள ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மொகலாயர்களை வலிந்து அழைத்ததால்தானே வந்தார்கள்? எந்த பிரச்னை என்றாலும் 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்' இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?'

                                                                               

'என்ன சொல்கிறீர்கள்? - அமித்ஷா கோபத்தோடு குறுக்கிடுகிறார்.

 

'சுப்.. வாயை மூடு... அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்று பிரியாணி சாப்பிட்டது மறந்து விட்டதா? இந்த நாட்டை சிரமப்பட்டு கட்டமைத்து உள்ளோம். சனாதனத்தால் இந்த நாட்டை கூறு போட்டு விடாதீர்கள்'

 

என்று அனல் பறக்க பேசினார் விப்லவ் தாக்கூர். ஆனால் மோடிக்கோ அமித்ஷாவுக்கோ செவிடன் காதில் ஊதிய சங்குதான். வர்ணாசிரமம் அந்த அளவு அவர்கள் அறிவை மழுங்கடித்துள்ளது.






Sunday, February 08, 2026

சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை

 








சையத் ஆகா ஹைதர் - பகத்சிங்குக்கு எதிராக மரண தண்டனை வழங்குமாறு ஆங்கில அரசு பணித்த போது 'முடியாது' என்று கண்ணீரோடு வேலையை ராஜினாமா செய்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், லாகூரில் உள்ள நீதிமன்ற அறைகள் வெறும் சட்ட இடங்களாக மட்டுமல்லாமல் - அவை மனசாட்சி சோதிக்கப்பட்ட அரங்கங்களாகவும் இருந்தன.

நேர்மைக்கு பெயர் பெற்ற நீதிபதி சையத் ஆகா ஹைதரைப் பற்றிய வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை நினைவு கூரப்படுகிறது. லாகூர் சதி வழக்கில் பகத் சிங் விசாரணையின் போது, அமைப்புக்குள் அழுத்தம் தீவிரமாக இருந்தது. காலனித்துவ அரசாங்கம் விரைவான, தீர்க்கமான தண்டனையை விரும்பியது. நீதிமன்றத்திற்கு வெளியே உணர்ச்சிகள் சமமாக நிறைந்திருந்தன, இந்தியா முழுவதும் மக்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்தனர்.

பிரபலமான கணக்குகளின்படி, வெளிப்படும் விஷயங்களின் தார்மீக எடையால் ஹைதர் மிகவும் கவலையடைந்தார். மரண தண்டனைக்கு வழிவகுக்கும் ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க அவர் தள்ளப்பட்டபோது, ஒரு நேர்மையான நீதிபதி நம்பும் ஒரே வழியில் அவர் எதிர்த்தார்: அவரது மனசாட்சியை மீற அனுமதிக்க மறுப்பதன் மூலம். அவருக்கு அடிக்கடி கூறப்படும் வரி சக்தி வாய்ந்தது:

"நான் ஒரு நீதிபதி, ஒரு கசாப்புக் கடைக்காரன் அல்ல."

இந்த வார்த்தைகள் வரலாற்றில் உணர்வைப் பிடிக்கின்றன - அவருக்கு நீதி என்பது அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது பற்றியது அல்ல, மாறாக ஒருவரின் உள் குரலுக்கு பதிலளிப்பது பற்றியது.

ஒரு நீதிபதியின் முதல் கடமை அதிகாரம் அல்ல, மனசாட்சிதான் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் தெருக்களில் புரட்சியாளர்களால் மட்டுமல்ல, ஆறுதல் அல்லது ஒப்புதலுக்காக தங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்ய மறுத்த நிறுவனங்களுக்குள் கொள்கை ரீதியான மக்களாலும் வடிவமைக்கப்பட்டது.

நீங்கள் நீதியின் இருக்கையில் அமரும்போது, உங்கள் ஆன்மா உங்களுடன் அங்கேயே அமர வேண்டும்.











ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

 இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

பள்ளியில் குழந்தைகளை தொழச் சொல்கிறார். இஸ்லாமிய மத போதனை செய்கிறார் என்று ஒரு சங்கி புகார் அளிக்கிறான். அரசு அதிகாரியான ஒரு பெண் சங்கி எந்த விசாரணையும் இல்லாமல் ஆசிரியரை இடை நீக்கம் செய்கிறார். குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தை அறிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்துக்கள். மீண்டும் ஜான் முஹம்மது பணி அமர்த்தப்படவில்லை என்றால் ஒரு வாகனமும் இந்த கிராமத்தை கடக்க முடியாது என்று கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தனர். முடிவில் அரசு பணிந்தது. சங்கி பெண் அதிகாரி 'தவறாக இடை நீக்கம் செய்து விட்டோம். ஜான் முஹம்மது மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்' என்ற அரசாணை வந்தது. சங்கிகளின் முகத்தில் கரி பூசப்பட்டது.



Saturday, February 07, 2026

ஒரு தாய் & மகன் உரையாடல்..

 




ஒரு தாய் & மகன் உரையாடல்..

 

மகன்: அம்மா, தாஜ்மஹால் மிகவும் அழகாக இருக்கிறது நாமதானே அதை கட்டினோம்?

அம்மா: இல்லை, அதைக் கட்டியவர் பேரரசர் ஷாஜகான் அவர் ஒரு முஸ்லிம்

மகன்: ஓ... அப்படியானால் நிச்சயமாக குதுப்மினாரைக் கட்டினோம்??

அம்மா: இல்லை, அதுவும் ஒரு முஸ்லிம் கட்டினார் அவர் பெயர் குத்புதீன் ஐபக்

மகன்: அப்படியானால் செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது.??

அம்மா: அதுவும் முஸ்லிம் ஆட்சியாளர்களால்தான் கட்டப்பட்டது

மகன்: பழைய கோட்டை (புராண கிலா) கட்டியது?

அம்மா: பழைய கோட்டையும் முஸ்லிம்களால் கட்டப்பட்டது

மகன்: சார்மினார் யாரால் கட்டப்பட்டது?

அம்மா: அதுவும் தான் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது

மகன்: அம்மா, இந்தியா முதல் ஏவுகணையை உருவாக்கியதாக கேள்விப்பட்டேன், அது இந்துக்களால் உருவாக்கப்பட்டதா?

அம்மா: இல்லை.. இந்தியாவில் முதல் ஏவுகணை திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டது அவரும் ஒரு முஸ்லிம்

மகன்: அம்மா, கிராண்ட் டிரங்க் சாலை இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் நீளமான சாலை,அது கிட்டத்தட்ட 3000 கிமீ நீளம் கொண்டது என கேள்விப்பட்டேன் அதை கட்டமைத்தது யார்?

அம்மா: அதுவும் ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஷெர்ஷா சூரியால் உருவாக்கப்பட்டது..

மகன்: ஒரு காலத்தில் கொடூர தாக்குதல் நடத்தும் மங்கோலியர்களுக்கு எதிராகப் நாம் போராடியிருக்கோம் இல்லையா?

அம்மா: மங்கோலியர்களுக்கு எதிராகப் போராடியவர் அலாவுதீன் கில்ஜி, அவர் தோற்றிருந்தால், இந்தியா எப்போதோ அழிக்கப்பட்டிருக்கும்..

மகன்: சரி, முகலாயப் பேரரசு பற்றி சொல்லுங்க..

அம்மா: முகலாயப் பேரரசு இஸ்லாமிய பேரரசு..

மகன்: "ஜெய் ஹிந்த்" எப்படி இருக்கு? இந்துக்கள் தான் முதல்ல சொன்னோம், சரியா?

அம்மா: இல்லை.. அது ஒரு முஸ்லிம் தான் முதலில் சொன்னது..

மகன்: "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" முதலில் சொன்னது யார் ?

அம்மா: அது அல்லாம இக்பால் என்ற முஸ்லிம் கவிஞரால் எழுதப்பட்டது

மகன்: இந்திய தேசியக் கொடியை உருவாக்கியது யார்?

அம்மா: பிங்கலி வெங்கய்யா அதை வடிவமைத்திருந்தாலும், இறுதி அங்கீகரிக்கப்பட்டது ஹைதராபாத்தை சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண் வடிவமைத்தது..

மகன்: முதல் செயற்கைக்கோள் ஏவுதல் இந்துக்கள் தானே செஞ்சிருக்காங்க ?

அம்மா: இல்லை, செயற்கைக் கோள்களை ஏவுவதில் இந்தியா பல முறை தோல்வியடைந்தது, இதை வெற்றிகரமாக ஏவியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற முஸ்லிம், அவர் இல்லையென்றால், இந்தியா விண்வெளியை அடைந்திருக்காது..

மகன்: அணு ஆயுதங்களை உருவாக்கியது யார்?

அம்மா: இந்தியாவில் அணு ஆயுதங்களை உருவாக்கியதும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற இஸ்லாமியர் தான் அவர் அவற்றை உருவாக்கவில்லை என்றால், சீனாவும் பாகிஸ்தானும் நம்மை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்..

மகன்: ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தையாவது இந்துக்கள் தானே தொடங்கினார்கள்?

அம்மா: இல்லை, முதல் கிளர்ச்சியை திப்பு சுல்தான் என்ற இஸ்லாமியர் தான் தொடங்கினார்..

மகன்: அப்படியானால் முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வெறுப்பும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன?

அம்மா: அது பிரிவினைவாத அமைப்பான RSS விதைத்த விஷம்

பொய் சொல்லி நம்மை ஏமாற்றி மனித பிறவியில் பார்ப்பனன் உயர்ந்தவன் நாமெல்லாம் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை அடித்தளம் அமைக்க முஸ்லிம்கள் தடையாக உள்ளார்கள். எல்லோரும் சமம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் பின் பற்றுகிறார்களே என்கிற எரிச்சல்.

எல்லாரையும் சமமாக பார் மதநல்லிணக்கதோடு வாழ் அது போதும்..

 

வகுப்புவாதத் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சிறுவர்களுக்கு சிபிஎம் ஆறுதல்

 



வகுப்புவாதத் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சிறுவர்களுக்கு சிபிஎம் ஆறுதல்

குப்வாரா பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலம் டேரா டூனில் ஜனவரி 28ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்க ளான டேனிஷ் அகமது கனி, அவரது தம்பி தபீஷ் அகமது கனி ஆகிய இருவரும் (முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்) சால்வை வியாபா ரம் செய்து விட்டு தங்களது இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது விகாஸ் நகர் அருகே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்த நின்ற போது சிறுவர்களிடம் இருந்து பணத்தை பறிக்க, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த தேநீர்க் கடைக்காரரும், அவரது நண்ப ரும்,“இது உத்தரகண்ட், காஷ்மீர் அல்ல. இவர்கள் முஸ்லிம்கள். முதலில் ஒருவனை முடிப்போம், மற்றவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, இரும்புக் கம்பியால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தபீஷ் பலத்த காயமடைந்தார். அவருக்கு கையில் எலும்பு முறிவுடன், தலை யில் 10 தையல்கள் போடப்பட்டுள் ளன. டேனிஷ் காலில் லேசான காயங்களுடன் தப்பினார். இருவ ரும் தற்போது குப்வாரா மாவட்டத் திற்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் வகுப்புவாதத் தாக்கு தலுக்கு ஆளான தபீஷ் அகமது கனி, டேனிஷ் அகமது கனி மற்றும் அவர்களது குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூதுக்குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்தத் தூதுக்குழுவில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், உத்தரகண்ட் மாநிலச் செயலாளர் ராஜேந்திர புரோகித், மாநில செயற்குழு உறுப்பினர் நிதின் மலேட்டா, மாநிலக் குழு உறுப்பினர்கள் கம்ருதீன், புரு ஷோத்தம் பதோனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கண்டனம்
இதுதொடர்பாக சிபிஎம் தூதுக் குழுவினர் கூறுகையில், “சிறுவர்கள் இருவரும் குப்வாரா வில் 10ஆம் வகுப்பு படிக்கின்ற னர். குளிர்கால விடுமுறை நேரத் தில், டேராடூனின் விகாஸ் நகரில் சால்வைகளை விற்றுத் தங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்த போது வகுப்புவாதத் தாக்குதலு க்கு ஆளாகியுள்ளனர். உத்தர கண்ட் பாஜக அரசு குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அதே போல, பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கும் எந்த உதவி யும் வழங்கவில்லை. இத்தகைய வெறுப்புணர்ச்சியான சூழலை உரு வாக்கியதற்கு பாஜக அரசே பொ றுப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பூர்வ மற்றும் மருத்துவ உதவிக ளும் சிபிஎம் சார்பில் வழங்கப் படும்” என உறுதி அளித்துள்ளது.
நன்றி : தீக்கதிர் 06 / 02 / 26 .

"அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி" - வரலாற்று ஆய்வாளர் செ. திவான்

 



"அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி" -  வரலாற்று ஆய்வாளர் செ. திவான்

 

 

ஒரு இனத்தின் வரலாற்றை உண்மைக்குப் புறம்பாக திரித்து எழுதும்போது அவ்வினம் ஒருவித குற்றவுணர்வுடன் வாழ நேரிடுவது கசப்பான உண்மை. இப்படி அலாவுதீன் கில்ஜி குறித்துத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறுகளுக்குத் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் பதில் அளிக்கிறது "அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி" எனும் இந்நூல். குறிப்பாக, கில்ஜியை இரக்கமற்றவராகவும் பெண் பித்தராகவும் சித்தரிக்கும் வரலாற்றுத் திரிபுகளைத் தகர்த்து, அவரது உண்மையான ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்  வரலாற்று ஆய்வாளர் செ. திவான்.

 

அலாவுதீன் கில்ஜியின் **நிர்வாகத் திறன் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை** இந்த நூல் மிக விரிவாகப் பதிவு செய்வதோடு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகளின் முன்னோடியாக அவர் திகழ்ந்ததை ஆசிரியர் விளக்குகிறார். ஊழலை ஒழிப்பதிலும், நகரங்களை மேம்படுத்துவதிலும் அவர் காட்டிய ஆர்வம் வியக்கத்தக்கது.

 

 

மேலும், மங்கோலியர்களின் தொடர்ச்சியான படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாத்த அவரது வீரமும், போர் நுணுக்கங்களும் அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதற்குச் சான்றுகளாகப் புத்தகத்தில் மிளிர்கின்றன.

அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மினி குறித்து நிலவும் கதைகளை இந்த நூல் **ஆதாரங்களுடன் மறுக்கிறது**. அலாவுதீன் கில்ஜி மறைந்து 237 ஆண்டுகளுக்குப் பிறகே 'பத்மாவத்' என்ற உவமைக் கதையை ஜெயசி எழுதினார் என்பதும், அக்கதையே பின்னாளில் வரலாறாக மாற்றப்பட்டதும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சமகால வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரு, பரணி போன்றோர் இக்கதையைக் குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பத்மினி கதை ஒரு புனைவு என்பதை ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார். ஒரு மாபெரும் மன்னரின் நிர்வாக மேன்மையையும் வரலாற்று உண்மையையும் பாரபட்சமின்றி அறிய விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த நூல் மட்டுமல்ல சிதைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு முக்கியமான முயற்சி இந்நூல்.

 

"அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி"

ஆசிரியர்: வரலாற்றாய்வாளர் செ. திவான்

விலை: 180

 



தெலுங்கானாவில் ஜோதிராவ் பூலேவின் சிலையை இடிக்க முயன்ற சங்பரிவாரத்தினர்


 



தெலுங்கானாவில் ஜோதிராவ் பூலேவின் சிலையை இடிக்க முயன்ற சங்பரிவாரத்தினர்

 

பூலே மாகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் கட்கன் என்கிற கிராமத்தில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் பிறந்தார். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் காய்கறிகளும் பழங்களும் இவர்களது 35 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு அவை சந்தைகளில் விற்கப்பட்டன. ஆரம்பத்தில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகிறார். அவர்கள் வீட்டுக்கு அடுத்து வசித்து வந்த கிருத்துவ, இசுலாமிய குடும்பத்தினர் பூலேவின் அறிவுக்கூர்மையை கண்டு வியந்து, அவர் தொடர்ந்து படிக்க பணிக்கின்றனர். தனது 13வயதில் ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார் ஜோதிராவ்.

 

பள்ளியில் படிக்கும்போது சமூகத்தில் நிலவும் அவலங்களைக் கண்டு மனம் வெதும்புகிறார். தனது வயதினையொத்த பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று படிப்பதற்கு சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் விரோதமாக இருப்பதைக் கண்டு கோபப்படுகிறார்.

1848ஆம் ஆண்டு பார்ப்பன நண்பர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு அவர் வாழ்க்கையைத் திருப்பிப்போட்ட நிகழ்ச்சியொன்று நடந்தது. நண்பனோடு இணைந்து திருமண வீட்டு ஊர்வலத்தில் நடந்து செல்லும்போது, உறவினர்கள் பூலே பார்ப்பனர் அல்லாதவர் என்று அறிந்தவுடன் கேவலமாகப் பேசி அவமானப்படுத்திவிடுகின்றனர். கண்களில் நீர் தளும்ப வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சி அவரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதி அமைப்பினை ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுகிறது. அன்றிலிருந்து, சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவதையே தனது இலட்சியமாகக் கொள்கிறார். தந்தைபெரியார் அவர்களைப் போன்று சுயமாகவே பலவற்றைக் கற்று அறிந்துகொண்டார் . அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் பெயின் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்கிற புத்தகம் சமூக நீதி குறித்த விழிப்புணர்வையும் தாக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது.

 

எந்தச் சமூக மாற்றமும் முதலில் வீட்டிலேயே தொடங்க வேண்டும் என்று நம்பினார். தனது மனைவி சாவித்திரியைப் படிக்க வைத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 1848இல் பெண்களுக்கான பள்ளியையும் விதவைப் பெண்களுக்கான ஆதரவு இல்லத்தையும் தொடங்கினார்கள். பள்ளிக்கூடம் நடத்துவதற்கு ஆதிக்க சாதியினரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் அச்சத்தின் காரணமாகப் பாடம் சொல்லித்தர எந்த ஆசிரியரும் முன்வரவில்லை. தனது மனைவி சாவித்திரியையே ஆசிரியராக நியமித்துப் பாடம் நடத்தவைத்தார். தனியாகப் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்லும்போது சாவித்திரி கற்களால் தாக்கப்பட்டார். சாணி, தக்காளி, சேறு போன்றவைகளை தண்ணீரில் கலந்து ஊற்றினார்கள் . மாணவிகள் முன்பு அசிங்கமான சேலையுடன் நிற்பதற்கு அவருக்கு சங்கடமாக இருந்தது. தனது கணவரிடம் இது குறித்து முறையிடும்போது, பூலே, ‘போகும்போது பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு செல். பள்ளிக்கு போனவுடன் புடவையை மாற்றிக்கொள்’ என்று இயல்பாக நடைமுறைக்கு ஏதுவாக அறிவுரை கூறினார்.

கொள்கையில் உறுதியாகவும், பெரியார் போன்று “குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்” என்று வாழ்நாள் முழுவதும் தொண்டறம் புரிந்தவர். பூலேவின் தந்தை இத்தனை ஆபத்துகளுடன் பள்ளிக்கூடம் நடத்திட வேண்டாம், மூடிவிடுங்கள் என்ற போதும், தம்பதியினர் சிறிதும் மனம் தளராது தங்கள் தொண்டறத்தைத் தொடர்ந்தனர். இந்தியாவில் பெண்களுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தைத் தொடங்கியவர் என்கிற கூடுதல் சிறப்பும் இருவருக்கு உண்டு. அவரது கல்விப் பணி இடையில் சிறிது தடைப்பட்டாலும் பின்தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் இரு பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர்.

பிரிட்டிஷ் அரசாங்கம் கல்விக்கான செலவு முழுவதையும் பார்ப்பனர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கே செலவிடுகிறது. ஏழைசூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே அரசாங்கம் செய்வதில்லை என்று ஆதங்கப்பட்டார். கல்வி பெறாதமையால் மக்கள் தொடர்ந்து வறுமையில் உழல்கின்றனர். இதனால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக படித்த உயர்சாதியினரை நம்பியிருக்கவேண்டியுள்ளது. தம்மக்கள் இதனால் அடிமை வாழ்கை வாழ்கின்றனர் என்று வருந்தினார். இந்நிலையை மாற்றிட அவருக்கு அரிதான வாய்ப்பு, சில ஆண்டுகள் கழித்து 1876இல் கிடைத்தது

1873ஆம் ஆண்டு நண்பர்களோடு இணைந்து சத்தியசோதக் சமாஜம் அதாவது உண்மை தேடுவோர் சங்கம் ஒன்றினைஉருவாக்கினார். இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரிடையே கல்வியைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. ஆயிரம் ஆண்டுகளாக இம்மாபெரும் சமூகம், சதுர் வர்ணம், சனாதன தர்மம் என்கிற அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டு இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கல்வியைப் பெறுவதன் மூலமாக மட்டுமே இத்தனை காலமாக மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளேற்றப்பட்ட மூடக்க ருத்துக்கள் நீங்கும். அடிமை விலங்கு நீங்கி சுதந்திரச் சிந்தனையாளர்களாகத் திகழ்வர் என்று பூலே கருதினார்.

பூலேவின் சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 1876ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை நகராட்சிமன்ற உறுப்பினராக்கியது. அப்பதவியினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், தனது கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார். சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பதற்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டுமென்றார். இந்நாட்டின் பிரதிநிதிகளாகவும் வரலாற்றை சுமப்பவர்களாக வாழ்பவர்கள் சூத்திரர்களாகிய விவசாயிகளே; மேலும், அம்மக்களே இந்தநாட்டில் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள்; பார்ப்பனர்கள் அல்ல என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் தயைகூர்ந்து உணர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். பூலேயின் ஆலோசனையின் பேரில் அவருடைய சத்தியசோதக் சமாஜ் அமைப்பு, சூத்திரர்கள் என்கிற இழிவைச் சுமந்துகொண்டிருக்கும் விவசாய பெருங்குடி மக்களின் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

 

பார்ப்பனர்களை வைத்து சடங்குகளை நடத்துவதைப் புறக்கணிக்க செய்தார். சாஸ்திரங்கள் பெயரால், மக்களை மூடநம்பிக்கையாளர்களாக்கி அவர்களைச் சுரண்டுகின்றனர். இவை குறித்துத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார். 1873ஆம் ஆண்டிலேயே பார்ப்பனர்கள் இல்லாத சுயமரியாதை திருமணங்களை நடத்தியவர் இவர்.

பார்ப்பனியத்தை எதிர்த்த பூலே தனிப்பட்ட எந்த பார்ப்பனரையும் வெறுக்கவில்லை. பள்ளி காலத்துப் பார்ப்பனத் தோழர் சதாசிவ்பல்லால் கோவிந்த் வாழ்நாள் முழுவதும் இவரது உற்ற தோழராக இருந்தார்.

அவரது சமூகச் சீர்திருத்தச் செயல்பாட்டின் காரணமாக 1888இல் பூனாவில் நடந்த கூட்டத்தில் அவருக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் அண்ணல் காந்தி அவர்களுக்கு முன்பே அப்பட்டதை பெறக்கூடிய சிறப்பினை பூலே பெற்றிருந்தார்.

1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம்நாள் அவர் காலமானார். அவரது இறுதி சடங்குகளைத் தானே செய்தார் சாவித்திரிபாய். இந்திய வரலாற்றிலேயே ஒரு பெண் இறுதிச் சடங்குகளைச் செய்தது அதுவே முதன்முறை.