Followers

Tuesday, February 10, 2026

முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்?

 








முஹம்மது கைஃப் - பாகிஸ்தான் ஒழிய வேண்டும் என்று நீ ஏன் நினைக்கிறாய்? செய்தியாளருக்கு அழகிய பதில் கொடுத்துள்ளான்.

 

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்”… சொல்வாயா?'

 

'சொல்வேன்... ஜிந்தாபாத்'

 

'வெட்கம் வரவில்லையா?'

 

'ஏன் வர வேண்டும்?'

 

'பாகிஸ்தானை நாம் ஒழிக்க வேண்டாமா?'

 

'ஏன் ஒழிக்க வேண்டும்?'

 

'பாரத் ஜிந்தாபாத் சொல்லு'

 

'ஹாம்... பாரத் ஜிந்தாபாத்'

 

'உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?'

 

'என் பெயர் முஹம்மது கைஃப். பீஹாரிலிருந்து வருகிறேன்.'

 

'இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுகிறாயே? கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?'

 

'தினந்தோறும் செய்தி என்ற பெயரில் ஹிந்து முஸ்லிம் வெறுப்பை விதைக்கிறாயே... உனக்கு வெட்கமாக இல்லையா? பாகிஸ்தான் அரசு தவறு செய்தால் அதனை கண்டிக்கலாம். அங்குள்ள மக்கள் ஒழிய வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? அங்கும் முஸ்லிம்களும் இந்துக்களும் இருக்கிறார்கள். இங்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளார்கள். எல்லோரும் மனிதர்கள்தான். ஏன் பாகிஸ்தானை அழிக்க வேண்டும்? இந்த உலகில் நிம்மதியாக வாழ எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏன் அவர்களை அழிக்க நினைக்கிறாய்? நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் சொல்.'

 

சங்கி பத்திரிக்கையாளன் சிறுவனின் பதிலைக் கேட்டு தலை தெறிக்க ஓட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: