'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, November 30, 2008
ஹேமந்த் கர்கரே - வீரத்திருமகன்!
உண்மையிலேயே தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும். சிக்கலான நேரங்களில் தமக்கு கீழுள்ளவர்களை அனுப்பி விட்டு தலைவன் பின்னால் இருந்து இயக்குவதுதான் உலக மரபு. வழக்கத்துக்கு மாறாக இந்த வீரத் திருமகன் தானே தீவிரவாதிகளை ஒடுக்க முன்னால் சென்று சதிகாரர்களால் குண்டுக்கு பலியாக்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.
மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.
நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி தர நினைத்து இழப்பீட்டுப் பணத்தை வாங்க மறுத்து விட்டதாக இணையங்களில் பார்த்தேன். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கர்கரேயின் மதிப்பு மேலும் கூடுகிறது. தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் அந்த மகான் எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. சில சில்லரைகளுக்காக நாட்டையே நிர்மூலமாக்கத் துணியும் கயவர்களுக்கு மத்தியில் இந்த மகான் நிச்சயம் என் பார்வையில் வீரத்திருமகன்தான்.
மேலும் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் ஏதாவது ஒரு முஜாஹிதீன் பெயரை வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதையே தொழிலாக கொண்டது நம் காவல்துறை. தற்போதுதான் மீடியாக்களும் வலைப்பதிவர்களும் சற்று நிதானித்து பதிவு எழுதுவதாக நினைக்கிறேன். இந்த மாற்றத்துக்கு அடிகோலிய அந்த வீரத்திருமகன் ஹேமந்த் கர்கரேயும் மேலும் உயிரிழந்த தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மனித குல விரோதிகள் அழிந்து நாசமாகட்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.//
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இந்த நிதானமான அணுகுமுறை காவி பூசி எழுதும் கயவர்களுக்கு வருவதில்லை. நன்றி சுவனப்ரியன்.
ஆனால் அவர் போன்ற சிறந்த மனிதர்கள் பலரை கயவர்கள் காவு கொள்வதிலிருந்தும் நாட்டை எவ்வாறு காப்பது என்ற சிந்தனை இப்போது அவசியமாகிறது.
திரு சுல்தான்!
இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கும் பங்கிருக்கும் பட்சத்தில் நம் நாடு தக்க பதிலடி கொடுக்க முயல வேண்டும். நம் தமிழ் இணைய தளங்களில் ஒரு சில பதிவர்கள் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் எழுதுவதைப் பார்க்கிறேன். இவர்கள் உண்மையிலேயே முஸ்லிம் பதிவர்கள் தானா! அல்லது முஸ்லிம் பெயர்களுக்குள் ஒளிந்து கொண்டு நடு நிலையாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் முயற்சியா என்பதை நாம் சரிகாண வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Your writing is Geniune.
இந்த இந்துத் தீவிரவாதிகள் ஒருபக்கம்
முஸ்லிம் தீவிரவாதிகள் மறுபக்கம்
இவா ரெண்டாளும் ஒழிஞ்சாத்தான் இந்தியரா நாங்க நிம்மதியா இருப்போம்.
///ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும்////
மிகச் சரி.
திரு முனியாண்டி!
எதிரிகளால் எத்தனை சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் அத்தனையையும் முறியடித்து முன்னேறும் திறன் நமது நாட்டுக்கு உண்டு. இந்த நேரத்தில் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வையும் தீவிரவாதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சர்வேஷன்!
நம் எல்லையில் அந்திய நாட்டு கப்பல் நுழைந்து பிறகு இரண்டு போட்களிலும் மும்பையை தீவிரவாதிகள் தாக்க ஆயுதங்களோடு நுழைகிறார்கள். நம் கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. தப்பியோடிய மற்ற தீவிரவாதிகளும் பிடிபட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஹேமந்த் கர்கரே தனது இறப்புக்கு முன்பு கடைசியாக டெஹல்காவுக்கு அளித்த பேட்டி:
Interview With Hemant Karkare
By Rana Ayyub
29 November, 2008
Tehelka
ATS chief Hemant Karkare told RANA AYYUB, shortly before his death in the Mumbai terror attacks, that more army officers will not be arrested
The 2008 Malegaon blasts investigations have, for the first time, linked the right wing organisations to terrorist acts in the country. ATS Joint commissioner Hemant Karkare was spearheading the investigation. In an interview with TEHELKA, he had clarified the ATS stand on the conflicting reports that have been trickling out regarding the investigations.
Reports suggest that VHP strongman Pravin Togadia funded Abhinav Bharat, the organisation which is allegedly involved in the Malegaon blasts? Has this been confirmed?
There was a reference to his name during the investigation, but that has nothing to do with the Malegaon blasts investigations of 2008. At this point of time, we are only looking into the 2008 blasts.
Will Pravin Togadia be questioned, since his name has also cropped up in the narco tests done on the accused in the Nanded blasts of 2006?
No, as of now there is no evidence against him. As I said earlier, we are looking at only the Malegaon blasts, so there is no question of interrogating Pravin Togadia.
Reports suggest the involvement of high-profile seers in the Malegaon blasts. Has the ATS got proof of this?
We are not looking at seers or saints in relation to the Malegaon blasts. We are not looking at people from a particular community when we question them. We are just detaining people on the basis of evidence. As for Dayanand Pandey, he has proclaimed himself to be a seer. There are a lot of people going around claiming to be saints.
Was Swami Aseemanand from Dangs involved in other blasts, including the one at Ajmer, as reports suggest?
A reference has been made to his name during the investigations, we cannot divulge much at this stage. These people might not have been seers. Aseemanand could also have taken the garb of a seer.
While presenting its case, the ATS said that there was a possibility of those arrested in the Malegaon blasts case also being involved in the blasts that took place in the Marathwada region in 2006. Is there evidence to prove this? Has the ATS been able to link those arrested to other blasts?
There are agencies that have been looking at the various links, namely the CBI, which has been looking at the Malegaon blasts of 2006. The link we found is that of Rakesh Dhawre. He is a Pune-based counterfeit arms dealer who was involved in the training that took place for the blasts of 2006. He is the common link between the 2006 blasts including the ones in Purna and Parbhani, and the 2008 Malegaon blasts. Investigating agencies are working on it.
There are reports that police officials from other states have been coming to interrogate those arrested by the ATS. Is that true?
Yes, police officials from other states have been coming but that’s something which is protocol in such cases. They wanted to know of the modus operandi so that they could figure out if there are similarities to other blasts, in Andhra Pradesh and Chandigarh. What they found out is something only they will be able to tell you.
The ATS made a flip-flop on the links of those arrested with the Samjhauta blasts, which raised questions when it found no mention in the remand copy.
A lot has been made of the Samjhauta Express statement that was made by the public prosecutor in the case. There was a statement made by the witness that Purohit helped in the procurement of RDX. That was a part of the case diary. It cannot be taken as gospel truth. What was wrong was the mention of the same to the media, although we had said that there is no such evidence of the same.
The BJP has targeted the ATS for its investigations. Has there been any political pressure?
We are here to do our job as an investigating agency and bring out the truth. Having said that, it’s baseless to say that we are working under political pressure. There is absolutely no pressure on me or my officials. We are doing our best to bring the truth out.
Abhinav Bharat has come out as having played a key role. Is the ATS planning to question Himani Savarkar, its founder member?
We look at individuals and not organisations when we carry out our investigations. We are not looking at Abhinav Bharat, we are looking at the individuals involved. We have not questioned Himani Savarkar so far, and as yet, there is no evidence against her.
There are reports that an ATS team has left for Delhi. Is it true?
No, it’s absolutely untrue.
There were also reports that the army was not cooperating with the ATS with regards to information on Col Purohit and his leave records?
I would like to clear this. The army has given cooperation to the ATS right from day one on every aspect of the interrogation. There have been reports that the army has not been cooperating with the ATS and that’s absolutely untrue. The army gave us his leave records and other documents, which we needed.
Is the ATS looking at arresting more army officials?
No, we are not looking at arresting or detaining any more army officials in the case.
Most of the accused have alleged that they have been subjected to physical and mental torture.
We are doing our duty as investigating agencies. Such allegations come during the course of investigations. But they are untrue. We cannot do anything about such allegations
Can Purohit and Dayanand Pandey be called the key conspirators in the Malegaon blasts? Is this evident from the narco tests of the accused?
We are yet to get the narco reports. There is evidence against Purohit, but we can’t reveal anything at this stage
As the findings of narco tests are not admissible in court, does the ATS have substantial proof to nail the accused in the case?
The ATS has been carrying out investigations. We have enough evidence against the people we have arrested and we will present it in court.
There has been a report that Purohit and Dayanand Pandey had conspired to kill RSS veterans like Mohan Bhagwat and Indreesh. What do you have to say on this? Have those arrested confessed to the same? The name of Delhi-based doctor RP Singh too has cropped up during the course of investigations. Does the ATS have evidence suggesting his involvement?
The name of RP Singh came up during the investigation of Dayanand Pandey. I can’t reveal much about it at this stage. As for the assassination of RSS leaders, some references had emerged but they can’t be linked to any organisation.
Are more arrests likely to be made by the ATS in the Malegaon blasts? Do you also see the involvement of Hindu organisations like the Bajrang Dal, RSS, and Sanatan Sanstha in various terror acts in the country?
The ATS had filed a chargesheet against the Sanatan Sanstha in a different case, but there is no proof to link organisations as yet with the blasts. We are just looking at individuals.
Does the arrest of seers and armymen in terror acts suggest a trend?
Col Purohit was just an aberration. Just because one man has been arrested it does not mean that the entire army is tainted. Tomorrow, you cannot blame the entire police force just because one officer is arrested.
Have some other names cropped up during the investigations of the accused?Has the name of Nitin Joshi, one of the key members of the Abhinav Bharat, cropped up?
At the moment we are looking for Shyam Apte and Ramji, who have been named in the investigations. They played an important role and are absconding.
rana@tehelka.com
From Tehelka Magazine, Vol 5, Issue 48, Dated Dec 06, 2008
Saudis, expats deplore Mumbai mayhem
Ghazanfar Ali Khan | Arab News
RIYADH: Saudis, Pakistanis and Indians alike deplored the Mumbai attacks, saying they were well coordinated and launched by terrorists to create insecurity in India, in particular and in the subcontinent in general. Many Indians raised accusing fingers at Pakistan, while most Pakistanis contacted by Arab News believed that such kind of attacks could not have been possible without local logistics support, even if some foreign elements were involved.
"The well-planned and very orchestrated attacks, probably, were intended to create a sense of panic by choosing high-profile targets and indiscriminately killing innocent people," said Adnan Jaber, business development manager at Saudi Specialized Publishing Company. "It is evident that the terrorists had come with single-minded determination to create havoc in the financial capital of India."
Referring to the attacks, Riaz Mehdi, president of the Riyadh-based Aligarh Muslim University Old Boys Association (AMUOBA), said: "We were shocked and greatly disturbed at the dastardly act of terrorism and mayhem perpetrated by the terrorists at so many places in Mumbai. We are deeply aggrieved by the loss of so many innocent lives at the hands of the barbarians."
"It was a crime against humanity which no religion or community permits," he said, adding that they have sent a letter of solidarity to Rajeev Shahare, deputy chief of the Indian mission, in this hour of grief.
But, Pakistanis differed in the views. "The problem is India's intentions; every time some attacks take place in India, they start blaming Pakistan," said Naeem Jameel, a senior executive working for Hana Al-Meshari Company, who strongly condemned the attacks in Mumbai.
In Jeddah, a cross-section of citizens and expatriates said they were shell-shocked by the kind of terrorism that was unleashed in Mumbai for 59 hours. "We as a nation condemn the Mumbai attacks. Terrorist actions are a hindrance to the progress of any country. Pakistan as a nation condemns it and sympathizes with India. However, without proper investigation India has blamed Pakistan. In the bomb blasts in Malegaon that took place in recent months, too, they blamed Pakistan but investigations proved otherwise; their own military officers were involved in it. They should make complete investigation before indulging in a blame game," said Chaudhry Shahbaz Hussain, a former Pakistani federal minister.
Some of the Pakistanis contacted said their country was also a victim of terrorism and wanted the two countries to cooperate and collaborate in fighting terrorism.
"Pakistan has also been a victim of terrorism and we should make unified efforts to combat it rather than blame each other. I take exception to (Indian Prime Minister) Manmohan Singh's statement blaming Pakistan for the Mumbai attacks before completing a thorough investigation. Pakistan also has had terrorist attacks, including one at Marriott Hotel in Islamabad, but we did not comment until investigations were over. Pakistan has been grappling with its own terrorist experience. So we should help each other in combating terrorism rather than blaming each other," said Ehsanul Haque, convener of Pakistan Repatriation Council.
All India Sunni Jami'athul Ulema General Secretary Kanthapuram A.P. Aboobacker Musliyar, a popular scholar from India's southern state of Kerala who is currently in Saudi Arabia for Haj, said to Arab News, speaking from Madinah: "It is a heinous crime against humanity. All of us, irrespective of religion, should close ranks. We should not allow a few misguided, disgruntled and communal elements to play havoc in society. It is the primary duty of the state and the central governments to unravel the truth. Complete truth. Whoever is behind these attacks should be unmasked."
— With input by K.S. Ramkumar
முதல்ல இந்த சுல்தாண் போன்ற ஆட்களைத் திருந்தச் சொல்லுங்கள். அப்புறம் ஊருக்கு அந்த ஆள் உபதேசம் செய்யட்டும்.
Post a Comment