Followers

Saturday, September 19, 2009

சவுதிகளிடம் உள்ள சில நல்ல பழக்கங்கள்.!



நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில் சவுதி நாட்டவர்களிடம் உள்ள சில நல்ல பழக்கங்களை நாம் தெரிந்து கொள்வோமா!

மாலை நேரம் நெருங்கியவுடன் வேலையின் காரணமாக பலருக்கும் குறித்த நேரத்தில் வீடு சென்று சேர இயலாது. எனவே காலையிலிருந்து பசித்து தாகித்திருந்த பலரும் நோன்பு திறக்கும் நேரத்தில் மிகுந்த சிரமம்எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு பல சவுதிகளும் தன் குழந்தைகளுடன் ஒவ்வொரு சிக்னலிலும் காத்திருப்பார்கள். ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு மோர் பாக்கெட், சில பேரித்தம் பழங்கள், ஒரு பாட்டில் பழ ரசம், ஒரு கேக் இத்தனையும் தங்களின் சொந்த செலவிலேயே வாங்கி நோன்பு திறக்கும் நேரத்தில் சிக்னலில் காத்திருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்பு சிக்னலில் நிற்கும் அத்தனை பேருக்கும் ஓடி ஓடி அந்த பைகளை கொடுக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்களும் பசியோடு சுறுசுறுப்பாக வேலை செய்வதை நாம் அனைவரும் பார்க்க முடியும். இதுவல்லவோ மனித நேயம்.

அதே போல் பல கோடீஸ்வரர்கள் மசூதிகளில் வரிந்து கட்டிக் கொண்டு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை தங்கள் செலவிலேயே செய்வதை பார்க்கிறோம். அதற்காக அவர்களின் உடல் உழைப்பையும் கொடுப்பதை நான் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். நோன்பையும் வைத்துக் கொண்டு 200, 300 பேருக்கு பரிமாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பசியே என்னவென்று பார்த்திராத சவுதிகள் செய்வதுதான் நமக்கு ஆச்சரியமாக படும்.

அடுத்து நோன்பு முடிந்து பெருநான் ஆரம்பமானவுடன் ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களை அவர்களுக்கு பிடித்தமானவைகளை சமைத்துக் கொண்டு பிள்ளைகள், மனைவி சகிதம் சென்று பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் அவர்களுக்கும் இந்த நல்ல நாளில் தன் குடும்பத்தவரைப் பார்ப்பதில் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். சவுதிகளின் பெரும்பாலான குடும்பங்கள் பெருநாளன்று மதியம் ஆஸ்பத்திரியில் காணக் கூடியதாக இருக்கும். முகமது நபியின் சொல்லுக்கும் இந்த மக்கள் எந்த அளவு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

அதே போல் நோன்பில் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாக பிஃத்ரா என்ற தர்மத்தை ஒவ்வொரு நபருக்கும் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு சென்றடையுமாறு முகமது நபி கட்டளையிட்டுள்ளார். அந்த ஒரு நாளாவது ஏழைகள் சற்று சுயமரியாதையோடு தங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடட்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. இதையும் சவுதிகள் கடை பிடிப்பதால் அன்று கையேந்துபவர்களை பார்ப்பது அரிதாக இருக்கும். கடந்த பத்து பதினைந்து வருடமாக நம் தமிழகத்திலும் இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்துள்ளனர். பெருநாளுக்கு முதல்நாள் ஒவ்வொரு ஏழைகளையும் ஊரில் கணக்கெடுத்து அவர்கள் வீடு தேடி சென்று இந்த தர்மத்தைக் கொடுக்கின்றனர். இதனால் பெருநாளன்று தற்காலங்களில் வறியவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. பல இலட்சங்களை தௌகீது ஜமாத், த.மு.மு.க போன்ற அமைப்புகள் வசூலித்து ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர்.

இது போன்று சவுதிகளின் மற்ற பழக்கங்களையும் பெருநாளன்று நம் மக்கள் கொண்ட வர பழக வேண்டும். இதற்கு மாற்றமாக புது துணிகளை உடுத்துவதாலோ, கும்பலாக சேர்ந்து சினிமா பார்ப்பதாலோ, பட்டாசு வெடிப்பதாலோ, வகையாக பிரியாணி சமைத்து சாப்பிடுவதாலோ மட்டும் நாம் பெருநாளைக் கொண்டாடியவர்களாக ஆக முடியாது. நம் பக்கத்தில் உள்ள வறியவர்கள், நம் ஊரில் உள்ள வறியவர்களை சாதி மத பேதம் பார்க்காமல் உதவ நாம் பழக வேண்டும்.

இந்த பெருநாளில் என் நாடும், என் மக்களும், உலக மக்களும் அமைதியான வாழ்வு வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

35 comments:

பீர் | Peer said...

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//சிறுவர்களும் பசியோடு சுறுசுறுப்பாக வேலை செய்வதை நாம் அனைவரும் பார்க்க முடியும்.//

கொடுமை, அங்கும் குழைந்தைகள் வேலை வாங்கப்படுகிறார்களா ?

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தாலும் சவுதியில் அது வெறும் கனவு தான் போலும்.

***

நோன்பு பெருநாள் வாழ்த்துகள்

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//கொடுமை, அங்கும் குழைந்தைகள் வேலை வாங்கப்படுகிறார்களா ?

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்தாலும் சவுதியில் அது வெறும் கனவு தான் போலும்.//

நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். இங்கு குழந்தைகளை இந்த பணிக்கு கூலிக்கு அமர்த்துவதில்லை. அந்த குழந்தைகள் தாமாகவே விரும்பி இறைவனின் அன்பை பெற வேண்டும் என்பதற்காக உழைக்கிறார்கள். இதில் கட்டாயம் ஒன்றும் இல்லை. கோடீஸ்வரர்களின் பிள்ளளையை தந்தைகள் வருத்தி வேலை வாங்குவார்களா? நீங்கள் நம் நாட்டு குழந்தை தொழிலாளர்களை மனதில் வைத்து கேட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

பீர்!

//ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

மஸ்தூக்கா said...

உங்கள் வீட்டு திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் உங்கள் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் வேலைகளை கவனிப்பதில்லையா? அது போல் தான் இது நண்பரே தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

suvanappiriyan said...

Thanks for your comments Mr Mastukka!

கண்ணகி said...

நல்ல பழக்கங்கள். நாமும் பின்பற்றலாம். ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

日本ダービー said...

第77回 日本ダービー 2010 予想、オッズ、厳選買い目は?人気が平然と馬券に絡む理由とは!?見事に展開を読んで結果を的中させる

モバゲー said...

モバゲータウンでいろんな異性と交流を深めあいませんか。異性に対して経験がない方でも簡単にお楽しみいただける、シンプルかつ効率的に優れているサイトとなっています

ツイッター said...

全世界で大ブームを巻き起こしているツイッター!!それを利用して今まで経験したことがないような恋を経験してみませんか

モテる度チェッカー said...

モテる度チェッカーが今回リニューアルしました!!今迄と違い診断内容にモテない人と診断された方を救済する、速攻効果が出るモテる為のアドバイスが付きます、またモテる診断された人には、より一層のモテ・テクニックを手に入れませんか

安田記念 said...

第60回 安田記念 2010 予想 オッズ 出走馬 枠順で万馬券をズバリ的中!絶対なるデータが確実に当てるための秘訣

ツイッター said...

今話題のツイッターで理想の関係を築きませんか。ツイッターで自分の出来事をリアルタイムで表現して相手にその想いを伝えましょう

安田記念 said...

第60回 安田記念 2010 予想 オッズから展開と結果をズバリ当てる!出走馬、枠順など全てを考慮にいれた緻密なデータをもとに検証

友達 said...

気楽に遊べる人募集です♪まずはお友達からヨロシクね!! freedum@docomo.ne.jp

スタービーチ said...

スタービーチで素敵な愛を掴みませんか?愛に対する理想や想いを現実にしていきましょう

モバゲー said...

モバゲータウンでは今までとは一味違う出逢いを体験する事ができるのです。これまで良い出逢いがなかった人にはもってこいの無料登録型の掲示板です

ゲーマーチェッカー said...

ゲーマー達のステイタス、ゲーマーチェッカーであなたのゲーマー度数を測定!!測定結果を元に自分と同レベルのオンライン対戦も出来ます。ゲームが得意な人もそうでない人もどちらも楽しめますよ

セフレ said...

セフレ掲示板で大人の恋愛をしてみませんか?割り切ったセフレと快楽のみを求めた恋愛をしてくださいませ

スタービーチ said...

日本最大級のであいコミュニティ「スタービーチ」で恋人を探しませんか。素敵なであいを経験して理想の人と楽しい思い出を作りましょう

スタービーチ said...

スタービーチが完全リニューアルして復活しました!!あの伝説級のであい系サイトが満を持して再降臨。煌めくような今この瞬間にあなたの胸にもときめきをお届けします

スタービーチ said...

であい系の元祖はやっぱりスタービーチ!初めてであい系にチャレンジする娘も多いここならゲット率は最強

モバゲー said...

モバゲータウンでであいを楽しみませんか。気軽に誰でも楽しめるであいサイトとなっています。こんな事をしてみたいなど希望の事が実現できる、そんなであいコミュニティサイトです

gree said...

greeで楽しめちゃうであい掲示板実現!ここで楽しみませんか?いろんなであいをここで見ていきましょう

Hチェッカー said...

簡単な設問に答えるだけで、自分の隠されたH度数がわかっちゃうHチェッカー!まさかの結果が待ってるかも。気になる人に上手く使えば、即美味しい展開に持ち込めるかも

ツイッター said...

誰もが知ってるツイッターがあなたにであいを!?ツイッター利用者増加=であえる確立急増中!!相性ぴったりの方とお付き合いしてみてはいかがでしょうか

不倫 said...

あなたの人生が大きく変わります!薔薇色の不倫であなたの望む不倫体験ができる!割り切り~契約型など、あなたの理想を現実に変える!当サイト独自システムだから誰にもばれずに、安心してご利用頂けます

モバゲー said...

モバゲータウンに出会い専用BBSが完成!!誰もが望んでいたこのBBSで出会いをみつけてみませんか?素敵な出会いからちょっとエッチな出会いまで幅広い出会いを提供しています

宝塚記念 said...

第51回 宝塚記念 2010 予想データを完全攻略!出走馬 枠順などからはじきだすデータは文句なし!これで平成22年の宝塚記念はもらったも同然!波乱の展開もあり

スタビ said...

スタビでの出合いは最高の思い出になる事は間違いありません。運命の人に出逢うまで完全サポートいたしますのでどなたでも気軽に利用する事ができます

mixi said...

mixiをも凌駕する出会い率!!出会いをするならここしかない♪mixiより出会えてしまうこのサイト。一度ハマれば辞めれません。スタービーチで素敵な出会いをしちゃいましょう

モバゲー said...

モバゲーで出会いをすれば楽しい事は間違いありません。暑いからこそ出会いを楽しむべきなのです。登録無料で簡単に利用可能!

モバゲータウン said...

モバゲータウンでは恋愛から出合いまでのキッカケをつかめる無料のコミュニティサイトです。常時サポートスタッフが掲示板をチェック、サクラや業者を排除しておりますので安心してご利用いただけます

グリー said...

グリーで提供しているのは他社にはできない出 会 い。質の悪い出 会 いよりも質の良いものを提供しております。体験してもらえれば違いは一目瞭然

スタービーチ said...

出会いのシーズン、夏到来!スタービーチでご近所さんと知り合っちゃおう!ひと夏の体験も女の子は求めている