Followers

Tuesday, August 24, 2021

பலதார திருமணம் இந்திய கலாசாரத்திர்க்கு எதிரானது

 ஒருவனுக்கு ஒருத்தி என்பதே பண்பாடு பலதார திருமணம் இந்திய கலாசாரத்திர்க்கு எதிரானது என்றெல்லாம் எவ்வளவு பேசுனானுங்க

இப்ப தெரியுதுடா உங்க பண்பாடு
நல்ல பண்பாடுதான் ஊரே நாருதுல்ல
ஒரு பெண்ணை ஊர் அறிய இரண்டாவதாக திருமணம்‌ செய்து அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்து கொடுத்து அவள் பெற்றெடுக்கும் பிள்ளைக்கு தகப்பானாக இருந்து சமூகத்தில் அந்த குழந்தைக்கு ஏற்படும் அவலம் நீக்கி தன் சொத்திலும் வாரிசாக்கி அந்த பெண்ணை வப்பாட்டி என்ற அசிங்கம் இல்லாமல் வாழ செய்யும் இரண்டாம் திருமணம் தப்பாம்
ஆனால் திருமணமே செய்யாமல் காம கலியாட்டம் போடும் வைப்பாட்டி முறை சரியாம். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு வைப்பாட்டி பிள்ளைகள் என்ற பட்டமும் சரியாம்
அதைதானே இந்த ராகவன்கள் கணேஷன்கள் பாபாக்கள் போன்றோற் எல்லாம் செய்து வருகிறார்கள்

இனி அவனுங்க பேசட்டும் அப்ப இருக்கு



1 comment:

Dr.Anburaj said...

தவறு. அடுத்தவர்களை மலினப்படுத்தும் முயற்றி.

ஏகபத்தினி விரதம் என்பது உன்னதமானது. அரேபிய காடையர்களுக்கு விளங்காது. பெண்ணை அடிமைப்படுத்துவது என்ற வாசகம் இந்து சமய சான்றோர்களின் வாழ்வில் கிடையாது.திருமணம் வரை பிரம்மச்சரியம்.திருமணத்திற்கு பின் ஏகபத்தினி விரதம் என்பது இந்து பண்பாடு. இப்படிவாழும் மக்கள் கோடி கோடி. அவர்களை விட்டு விட்டு சாக்கடையை தேடும் பன்றியைப் போல் சுவனப்பிரியன் சாக்கடையை தேடுகின்றாா். ராகவன் பாரதிய ஜனதா கட்சியின் செயலராக இருப்பதால் அவரது குற்றம் மிகைப்படுத்தப்படுகிறது.
இந்து பண்பாடு மக்களுக்கு முறையாக கற்றுக்கொடுக்கப்படவில்லை. பிரச்சனையின் ஆணி வோ் அதுதான்.