11 வருடம் அமெரிக்கர்களால் சிறை பிடித்து வைக்கப்பட்ட ஆப்கன் இளைஞன்.
தற்போது தாலிபான்களால் அவன் சுதந்திரமானவனாக மீட்கப்பட்டுள்ளான். ஆனாலும் பயனில்லை.
அவன் விடுதலையான விஷயத்தை புரிந்து கொள்ளும் மன நிலை அவனிடம் இல்லை. 'நான் பாதுகாப்பாக
இருக்கிறேனா?' என்று தானாக பேசிக் கொள்கிறான். அந்த அளவு சித்ரவதை செய்துள்ளனர்
அமெரிக்கர்கள்.
சொந்த மண்ணில் அந்நிய
ஆக்கிரமிப்பால் 11 வருடம் சிறையில் கழித்துள்ளான். இழந்து போன அவனது வாழ்வை யார் திரும்ப
தருவது? இது போன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களை விடுவித்துள்ளனர் தாலிபான்கள்.
இது போன்று மறைக்கப்பட்ட
வரலாறுகள் அநேகம் உண்டு.
س نوجوان افغان نے 11 سال آمریکی جیل
افغانستان میں گزارے ہیں۔ اس کا باپ اسے لینے کے لیے موجود ہے لیکن قیدی تشدد کی
وجہ سے اپنا ذہنی توازن کھو چکا ہے۔ وہ نہیں سمجھتا کہ وہ آزاد ہے اور جانے کے لیے
محفوظ ہے۔ وہ پوچھتا رہتا ہے: کیا میں محفوظ ہوں؟
The young Afghan has spent 11 years in a US
prison in Afghanistan. Her father is there to pick up, but the prisoner has
lost his sanity. He does not think he is free and safe to go. He keeps asking:
Am I safe?
No comments:
Post a Comment