'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, November 16, 2021
மாட்டு சாணம் தினமும் சாப்பிடுகிறேன்
'மாட்டு சாணம் தினமும் சாப்பிடுகிறேன். உடலில் சென்று உடலை சுத்தப்படுத்துகிறது'
ஆர்எஸ்எஸ் தனது ஆட்களை எவ்வாறு மூளை சலவை செய்து வைக்கிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.
இதற்கு ஆா்எஸ்எஸ காரணம் அல்ல. சிலா் அப்படி வாழ்கின்றார்கள்.அரேபியாவில் ஓட்டகத்தின் சிறுநீரை அருந்துவது போல் கடைகளில் பாடடலில் அடைத்து விற்பனை செய்வது போல் . . . இதுவும் ஒரு பழக்கம். முஹம்மது” செய்து விட்டால் முஸ்லீம்கள் தாங்களும் செய்ய வேண்டும்.. . ஆகவே ஒட்டகத்தின் சிறுநீா் அருந்துவது தவறு என்று பதிவிட தங்கள் முன்வர மாட்டீர்கள். பின் ஏன் இந்த தவறான பழக்கததை முன்நிலைப்படுத்த வேண்டும். நமது இந்திய நாட்டின் பண்பாட்டில் 1.கலையழகு மிக்க கல் கட்டடங்கள் உள்ளன. . .. அவற்றை எழுதுவதில்லை. 2. பண்டைய காலத்தில் சிறந்த பொறியியல் வல்லுநர்கள் வாழ்நதிருந்திருக்கின்றார்கள்.. .. அவற்றை எழுதுவதில்லை. 3. யோகா கலை இன்று உலகமெங்கும் விரும்பப்படும் கலையாக உள்ளது. யோகாவின் வசீகரத்தில் சவுதி அரேபியா கூட மயங்கி யோகா சிறந்த உடற்பயிற்சி என்று மேற்படி அரசு அறிவித்து விட்டது. . .. .. அவற்றை எழுதுவதில்லை. 4. மாபெரும் வீரா்கள் மலிந்த நாடு. பரம் வீா் சக்கரா விருது பெற்றவர்களை பற்றி . .. அவற்றை எழுதுவதில்லை. 5.மழை வெள்ளம் காலத்தில் ஆாஎஸஎஸ இயக்கம் செய்த நிவாரணபணிகள் குறித்து. . .. .. அவற்றை எழுதுவதில்லை. 6. ஆசாரக்கோவை யின் உணவு உண்ணும் பழக்கம் . . .சிறந்த கருத்துக்கள் உள்ளது. . .அதுகுறித்து.. . . . .. .. அவற்றை எழுதுவதில்லை. 7. திருமந்திர பாடல்கள் தாயமானவர்கள் பாடல்கள் . . . .. .. அவற்றை எழுதுவதில்லை.
எப்படியும் இந்தியாவை .. .ஹிந்துக்கள் மத்தியில் தொண்டுகள் செய்யம் அமைப்புகளை முஸ்லீம்களை வெறுக்கச் செய்ய தங்களால் ஆன வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருவது ஈனத்தனத்திற்கு நிரூபணம். 150000 வருட பாரம்பரியம் கொண்ட இந்தியா என்ற தாய்நாடு குறித்து எழுத . . . ..நிறைய . .. .உள்ளது.
மலத்தை தேடி அலையும் மலம் உருட்டி வண்டுகளை இன்றும் எங்கள் ஊரில் பார்க்கலாம். மனத்தால் சிந்தனை செயல்பாட்டில் சுவனப்பிரியன் ஒரு மலம் உருட்டி வண்டுக்கு நிகரானவா். மலம் உருட்டி வண்டிடன் என்ன கிடைக்கும்?
1 comment:
இதற்கு ஆா்எஸ்எஸ காரணம் அல்ல. சிலா் அப்படி வாழ்கின்றார்கள்.அரேபியாவில் ஓட்டகத்தின் சிறுநீரை அருந்துவது போல் கடைகளில் பாடடலில் அடைத்து விற்பனை செய்வது போல் . . . இதுவும் ஒரு பழக்கம். முஹம்மது” செய்து விட்டால் முஸ்லீம்கள் தாங்களும் செய்ய வேண்டும்.. . ஆகவே ஒட்டகத்தின் சிறுநீா் அருந்துவது தவறு என்று பதிவிட தங்கள் முன்வர மாட்டீர்கள். பின் ஏன் இந்த தவறான பழக்கததை முன்நிலைப்படுத்த வேண்டும். நமது இந்திய நாட்டின் பண்பாட்டில்
1.கலையழகு மிக்க கல் கட்டடங்கள் உள்ளன. . .. அவற்றை எழுதுவதில்லை.
2. பண்டைய காலத்தில் சிறந்த பொறியியல் வல்லுநர்கள் வாழ்நதிருந்திருக்கின்றார்கள்.. .. அவற்றை எழுதுவதில்லை.
3. யோகா கலை இன்று உலகமெங்கும் விரும்பப்படும் கலையாக உள்ளது. யோகாவின் வசீகரத்தில் சவுதி அரேபியா கூட மயங்கி யோகா சிறந்த உடற்பயிற்சி என்று மேற்படி அரசு அறிவித்து விட்டது. . .. .. அவற்றை எழுதுவதில்லை.
4. மாபெரும் வீரா்கள் மலிந்த நாடு. பரம் வீா் சக்கரா விருது பெற்றவர்களை பற்றி . .. அவற்றை எழுதுவதில்லை.
5.மழை வெள்ளம் காலத்தில் ஆாஎஸஎஸ இயக்கம் செய்த நிவாரணபணிகள் குறித்து. . .. .. அவற்றை எழுதுவதில்லை.
6. ஆசாரக்கோவை யின் உணவு உண்ணும் பழக்கம் . . .சிறந்த கருத்துக்கள் உள்ளது. . .அதுகுறித்து.. . . . .. .. அவற்றை எழுதுவதில்லை.
7. திருமந்திர பாடல்கள் தாயமானவர்கள் பாடல்கள் . . . .. .. அவற்றை எழுதுவதில்லை.
எப்படியும் இந்தியாவை .. .ஹிந்துக்கள் மத்தியில் தொண்டுகள் செய்யம் அமைப்புகளை முஸ்லீம்களை வெறுக்கச் செய்ய தங்களால் ஆன வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருவது ஈனத்தனத்திற்கு நிரூபணம். 150000 வருட பாரம்பரியம் கொண்ட இந்தியா என்ற தாய்நாடு குறித்து எழுத . . . ..நிறைய . .. .உள்ளது.
மலத்தை தேடி அலையும் மலம் உருட்டி வண்டுகளை இன்றும் எங்கள் ஊரில் பார்க்கலாம்.
மனத்தால் சிந்தனை செயல்பாட்டில் சுவனப்பிரியன் ஒரு மலம் உருட்டி வண்டுக்கு நிகரானவா். மலம் உருட்டி வண்டிடன் என்ன கிடைக்கும்?
Post a Comment