Followers

Monday, June 06, 2022

சங்கிகள் சற்றே சிந்திப்பார்களாக!

 

சங்கிகள் சற்றே சிந்திப்பார்களாக!

 

நபிகள் நாயகத்தை இழிவு படுத்துவதை பொறுக்காது உலகமெங்கும் கண்டனக் குரல் எழுப்பப்படுகிறது. நமது இந்து சகோதரர்களும் 'சங்கிகள் இவ்வாறு செய்யக் கூடாது' என்று அறிவுரை கூறினர். உடனே சங்கிகள் ராமன், கிருஷ்ணன் போன்ற மற்ற இந்து தெய்வங்களை திருமாவளவன் , வீரமணி போன்றவர்கள் விமரிசிக்கிறார்களே?' என்று கேட்கின்றனர். 

 

இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கையால் தினம் தினம் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் திருமாவளவனும், வீரமணியும் அதனை விமரிசிப்பதை அவர்களின் ஆற்றாமை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியார் இந்த அளவு விமரிசித்ததற்குப் பிறகுதான் இந்து மதத்தில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்தனர். இனியும் கொண்டு வருவர்.

 

முன்பு தமிழர்கள் சிலை வணக்கம் இல்லாமல் சுய மரியாதையோடு வாழ்ந்து  வந்ததைத்தான் கீழடி ஆய்வுகளில் கண்டோம். 2000  ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டுக்கு ஆடு மாடுகளை ஓட்டி வந்த ஆரியர்களினால் நமது கலாசாரமே மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட அந்த கலாசாரத்தை மீட்டெடுக்கவே வீரமணி, திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக்கின்றனர். அது அவர்களுக்கு அவசியமும் கூட..

 

ஆனால் நபிகள் நாயகத்தின் போதனையால் இன்று உலக முஸ்லிம்கள் மிகச் சிறந்த வாழ்வு முறையை பெற்றுள்ளனர்.  நாடு, மொழி, இனம், நிறம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தங்கள் வழியில் சென்று வருகின்றனர். முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலை பார்க்கும் இந்துக்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். இந்து மதத்தில் பார்பனன், சூத்திரன் என்ற பாகுபாட்டை புகுத்தி கோவிலிலும் அவர்களை நுழைய விடுவதில்லை. இதனால் வெறுப்புற்று பல இந்துக்கள் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இதை தடுக்க வேண்டுமானால் மோடி வகையறாக்கள் இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை களைய முற்பட வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைப்பதால் எங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. தற்போது உலக நாடுகள் கடும் கண்டனங்களை இந்தியாவை நோக்கி வீசுகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் போது லட்சக்கணக்கான இந்தியர்களை வளைகுடா நாடுகள் திருப்பி அனுப்பினால் நமது நாட்டால் தாங்க முடியுமா என்பதை சங்கிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்னும் 200 வருடங்கள் ஆனாலும் இன்னும் எத்தனை கொடுமைகளை  கட்டவிழ்த்து விட்டாலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை விடப் போவதில்லை. சீனா, ரோஹிங்கியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளாலேயே இஸ்லாத்தை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்க முடியாமல் தோற்று போயினர். மோடி, அமிதஷா வகையறாக்களால் மட்டும் இது சாத்தியப்பட்டு விடுமா என்ன? முடிவில் தோல்வியையே தழுவுவார்கள்.  இதனை வருங்கால வரலாறு உணர்த்தும்.

 

ஆக்கம்

சுவனப்பிரியன்

 

 

 

 

 

 

 

2 comments:

Dr.Anburaj said...

சந்தைக்கு வந்து விட்டால் விமா்சனம் வந்து தீரும்.அதை ஏற்காத சமூகம் முரடா்கள் சமூகம்.ஆதிவாசிகள் சமூகம்.தேங்கிய குட்டை. இசுலாமும் தேங்கிப்போன் குட்டைதான். என்து சொந்த கருத்து முஹம்மது ஒரு நபி அல்ல. நபி என்று இறைவன் சில மனிதர்களை அங்கிகரிக்கிறான் என்பது மூடநம்பிக்கை. என்து கருத்தை முஹம்மது அவர்களை அவமரியாதை செய்து விடடதாக எடுத்தால் முட்டாள்தனம். அரேபியாவைத்தவிா்த்து எந்த பகுதியிலும் நபி என்று யாரும் வரவேயில்லை. ஆக 126000 நபிகள் உலகத்திற்கு இறைவன் அனுப்பியிருக்கின்றான் என்பது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரகானா மரியா அஸ்வரியா என்ற அடிமைப் பெண்களின் பட்டியல் நீளுகிறது.சொன்னால் அவமரியாதை என்று விமா்சிப்பதா?

திருமதி சா்மா அவர்கள் இந்துமதத்தின் சிவலிங்கத்தை விமா்சித்ததற்கு பதிலடியாகத்தான் முஹம்மதுவை விமா்சித்தாா்.
முஸ்லீம் இந்து மதத்தை விமா்சிக்கலாம்.
இந்து விமா்சித்தால் அது அவமரியாதையா?

பாரதிய ஜனதாக கட்சியை கலாய்க்க இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டும் உண்மை.இயல்பாக பேசியவா் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்தவா். எனவே காங்கிரஸ கட்சி மோடியின் எதிரிகள் பாக்கிஸ்தான் ஆதரவு நயவஞ்சக கூட்டம் இதை சா்வதேச பிரச்சனையாக மாற்றி திரு.மோடி அரசிற்கு சங்கடத்தை உருவாக்க முயன்று வருகிறது.

முஹம்மதுவை நாா் நாராக கிழித்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அனைத்து மொழியிலும் குவிந்து கிடக்கிறது. அப்போது அவமரியாதையாகத் தெரியவில்லை. இணையத்தில் இறையில்லா இசுலாம் செங்கொடி அலிசேனா பகடு நல்லூா் முழக்கம் isakoran answering islam ex-Muslim என்று வலைதளங்கள் முஹம்மதுவை நாா் நாராக கிழித்து கட்டுரை வெளியிட்டு வருகிறது. அதனால் முஹம்மது அவமரியாதை செய்யப்பட்டாா் என்று யாரும் குதிக்கவில்லை. கத்தாா் சவுதி ஈரான் நாடுகள் குதிக்கவில்லை. ஈரானை ஈராக் தாக்கியபோது இரண்டு நாடுகளும் இஸ்ரவெலிடம் ஆயுதம் வாங்கினார்கள். ஆப்கானிஸ்தானில் பள்ளி வாசலில் 4 முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 200 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளாா்கள். அப்போது அரபு நாடுகள் இசுலாம் அவமரியாதை செய்யப்பட்டதாக குதிக்க வில்லை.பொங்கவில்லை. ஏன் ஆப்கனில் உள்ள அரசு கூட பொங்கவில்லை. ஆப்ானில் உள்ள பாமினி புத்தா் சிலைகளை தலிபான்கள் உடைத்த போது அரபு நாடுகள் பொங்கவில்லை. மும்பை குண்டு வெடிப்பு கொவை குண்டு வெடிப்பு செய்தி கேட்டு இஸரவேல் அழுதது. உடனே தனது ராணுவத்தை அனுப்ப தயாராக இருந்தது. சீனா இந்தியாவை தாக்கினால் இஸ்ரவேல் ராணுவம் சீனாவை தாக்கும் என்ற நாடு இந்தியாவின் உண்மையான சகோதரன்.
தாய் நாட்டை விட தாய் நாட்டின் கண்ணியம் என்றால் என்ன என்பதை அறியாத மூடர்கள் மலிந்த நாடு இந்தியா என்பது இந்த தருணத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நான் தங்கள் வலைதளத்தில் கடுமையான விமா்சனங்களை வைத்துள்ளேன். தாங்களும் அதை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் நான் பதிவிட்டுள்ளது வரலாற்று உண்மை எனவே தாங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள். இதையே முஹம்மதுவை அவமரியாதை என்று திருப்பலாம்.

தாய் நாட்டை விட தனது அரசியல் ஆதாயம் முக்கியம் எனவும் தாய் நாட்டின் கண்ணியம் என்றால் என்ன என்பதை அறியாத மூடர்கள் மலிந்த நாடு இந்தியா என்பது இந்த தருணத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சங்கிகள் மட்டும் தாய் மண்ணை நேசிக்கின்றார்கள்.

Dr.Anburaj said...


இந்திய முஸ்லீம்கள் இந்திய நாட்டிற்கு விரோதமான செயல்பட்டு வருவது போல் உள்ளது.
New Delhi: India has categorically rejected the statement by the General Secretariat of the Organization of Islamic Cooperation (OIC) on Monday as 'unwarranted and narrow-minded' comments and reiterated its stance that India accords the highest respect to all religions. In response to the OIC statement, ministry of external affairs (MEA) spokesperson Arindam Bagchi said, “The offensive tweets and comments denigrating a religious personality were made by certain individuals. They do not, in any manner, reflect the views of the Government of India. Strong action has already been taken against these individuals by relevant bodies.”

The government stated it is regrettable that OIC Secretariat has yet again chosen to make motivated, misleading, and mischievous comments. “This only exposes its divisive agenda being pursued at the behest of vested interests,” it noted.

The government urged the OIC Secretariat to stop pursuing its communal approach and show due respect to all faiths and religions.

The 57-nation Organization of Islamic Cooperation (OIC) raised concerns against the "systematic harassment of minorities in India" on Sunday. India conveyed to Qatar and Kuwait that it had taken strong action against those who made controversial remarks on Twitter against the minorities.

The controversial remarks have caused anger among Arab nations, including Qatar, Kuwait, and Iran. Saudi Arabia also joined the list of nations by issuing official notes to India amid the controversy.

Meanwhile, the Bharatiya Janata Party (BJP) on Sunday suspended Nupur Sharma and Naveen Jindal from the party’s primary membership. The order in this regard was issued by the BJP Central Disciplinary Committee. Jindal has been terminated from the BJP’s primary membership “for expressing thoughts of communal disharmony on social media”, ANI reported.

The ruling party had already distanced itself from the controversial comments allegedly made by Sharma against Prophet Mohammed. BJP national general secretary Arun Singh in a statement said the party is strongly against any ideology, which insults or demeans any sect or religion.

After the action, Sharma unconditionally withdrew her controversial statement made in the TV debate and claimed that her comments were a reaction to “continuous insult and disrespect towards our Mahadev”‘ (Lord Shiva). Both the leaders said it was never their intention to hurt anyone’s religious feelings.

Jindal who had also posted objectionable tweets, deleted later, has been accused of often posting inciting comments. After BJP's decision, he responded by saying he had tweeted asking a question to those attacking and insulting Hindu deities and it was not aimed at hurting the religious sentiments of any community.

Source: ABP Live

Please click the following URL to read the text of the original story:

https://news.abplive.com/news/india/unwarranted-and-narrow-minded-india-reacts-to-oic-secretariat-statement-amid-prophet-muhammad-controversy-1535784

--------

Saudi Arabia, Qatar, Iran and Kuwait Condemn Controversial Remarks of BJP Leaders against Prophet Mohammed