Followers

Tuesday, July 07, 2026

நமது நாடு எங்கு போய்க் கொண்டுள்ளது? எங்கு திரும்மினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!

 




நமது நாடு எங்கு போய்க் கொண்டுள்ளது? எங்கு திரும்மினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு!

 

ஒரு பெண், தன் கணவர் கண்முன்னே நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

போதையில் இருந்த அவரது கணவரை அடக்கி, குற்றவாளிகள் அப்பெண்ணை அருகிலுள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 

📍சூரஜ்பூர், சத்தீஸ்கர்

 

கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள்: ரிது யாதவ் (30), ராம்ஜி (25), கபில் மற்றும் ராமேஷ்வர்.

No comments: