சிறு குழந்தைகள் மனதில் விஷத்தை விதைக்கும் பாஜக!
'லவ் ஜிஹாத்' நடத்தி எமது பெண்களை கவர்பவர்களுக்கு எதிராக களமாட வந்துள்ளேன்' என்று கவிதை பாடுகிறது இந்த குழந்தை. மனதில் தான் இஸ்லாத்துக்கு எதிராக என்ன ஒரு வெறுப்பு! இது போன்ற கோடிக்கணக்கான இந்து குழந்தைகளின் வருங்காலத்தை பாழடிக்கிறது பிஜேபி. இதன் மூலம் ரத்தக் களரியை இந்தியாவில் ஏற்படுத்தலாம். ஆனால் ஒருக்காலும் இஸ்லாத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விட முடியாது. இதனை வருங்கால இந்திய வரலாறு மெய்ப்பிக்கும் இறைவன் நாடினால்.
1 comment:
மதரசாக்களில் இந்துக்கள் காபீர்கள் என்றுதானே சொல்லிக்கொடுக்கப்பட்டு ஒவ்வொரு முஸ்லீமும் வளா்கிறான் நணபரே.
மக்கா காபீர்கள் முஹம்மதின் எதிரிகள் இணைவைப்பவர்கள்.அல்லாவின் எதரிகள் முஹம்மதுவை ஏற்காத முட்டாள்கள்.ஆகவே முஹம்மது 53 போர்களை நடத்தி தனது வல்லமையை நிரூபித்து அரேபிய மன்னரானாா்.
இந்தியாவில் உள்ள இந்துக்களையும் முஹம்மதின் எதிரிகளாக இன்றும் சித்தரிப்பதுதானே அரேபிய மத வாதிகளின் நடப்பு.பாக்கிஸ்தான் பிரிவினை அதனால்தான் ஏற்பட்டது.ஆப்கானிஸதனாத்திலிருந்து அனைத்து இந்துக்களும் அழிக்கப்பட்டு விட்டார்கள். இந்த கதி இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு ஏற்பட வாய்ப்பு நிறைய உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்துக்கள் பேடித்தனமாக வளா்கின்றாா்கள். முறையான சமய கல்வி கிடைத்தால் இந்துக்கள் உருப்படுவார்கள். இல்லை இந்தியா ஆப்ககானிஸடதானம் ஆகும்
Post a Comment