'சஞ்சய் ராவத்.... என்னை என்ன செய்து விட முடியும் சஞ்சய் ராவத்! மும்பை வந்தால் என்ன செய்து விடுவாய்? மும்பை போலீஸ் என்னை என்ன செய்து விட முடியும்?'
இந்த திமிர் பேச்சுக்குத்தான் வாங்கிக் கட்டிக் கொண்டான். சஞ்சய் ராவத் அமைதியாக ஹார்மோனியம் வாசித்துக் கொண்டுள்ளார். 

அமித்ஷா உதவிக்கு வருவார் என்று அர்னப் நினைத்திருக்கலாம். ஆனால் சிவசேனா மீது கை வைத்தாவ் என்ன விளைவு ஏற்படும் என்பதை அமித்ஷா அறிந்ததால் ஒரு கண்டன அறிக்கையோடு நிறுத்திக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment