Followers

Saturday, March 20, 2021

இஸ்ரேலிலும் கால் பதிக்கும் இஸ்லாம்!

 

இஸ்ரேலிலும் கால் பதிக்கும் இஸ்லாம்!

 

எங்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதோ அங்குதான் இஸ்லாம் வளரும். இஸ்ரேலில் தற்போது அதிக எண்ணிக்கையில் யூதர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர். மன நிம்மதியின்றி தவிக்கும் அவர்களுக்கு இஸ்லாம் அரு மருந்தாக தென் படுகிறது.

 

2003 ல் 40 இஸ்ரேலியர்கள் இஸ்லாத்தை தழுவினர்.

 

2006 ல் 70 இஸ்ரேலியர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

 

2005 லிருந்து 2008 வரை 250  யூதர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

மெஹ்தி மஜித் பத்திரிக்கையாளர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

 

இஸ்லாத்தை ஏற்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விமான்கள் ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். கூடிய விரைவிலேயே இஸ்ரேலலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறி பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியை தருவார்களாக!

 

அத்தகைய நிலை வர இறைவன் துணை புரிவானாக!




 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...


இஸ்ரவேல் மதவெறி பிடித்த காடையர்கள் கொண்ட நாடு அல்ல.
ஜனநாயகம் மனித உரிமைகள் சட்டங்களை மதிக்கும் நாடு.
சுதந்திரத்தை போற்றும் நாடு.
முஸ்லீம் ஹகாதிகளைத்தான் கொன்று ஒழிக்க துணிந்தவா்கள் இஸவேலா்கள்.
யுதர்களின் நகரம் யாத்திரிப்.
இன்று மதினா என்ற பெயரில்முஸ்லீம் நாடாக உள்ளது.
யாத்திரிப் நகரை விட்டு யுதர்களை முஹம்மது கொடுமையான வன்முறை வழியில் விரட்டியடித்தாா்.
இஸ்ரவேலில் புத்தகக்கடையில் தவறாது இருக்க வேண்டிய புத்தகம் 1. ஸ்ரீமத் பகவத்கீதை
2.யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள்.

யோகா பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் 3000 பேர்கள் உள்ளாா்கள்.

இஸரவேல் ஸ்ரீராமராஜ்யமாக மாறிக் கொண்டு இருக்கிறது எனபதுதான் உண்மை.