Followers

Monday, March 22, 2021

ஹரித்வார் நகரத்தில் கும்ப மேளா விழா துவங்கி இருக்கிறது.

 

ஹரித்வார் நகரத்தில் கும்ப மேளா விழா துவங்கி இருக்கிறது. இதற்கு தேசமெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் கோவிட் இரண்டாம் அலையை தீவிரப்படுத்தப் போகிறார்கள் என்று தெரிகிறது. அங்கே செய்யப்படும் பரிசோதனையில் தினமும் 10 முதல் 20 பேருக்கு பாசிடிவ் ரிசல்ட் வருகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தினமும் ஒரு லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் அது போதவே போதாது என்றும் உத்தராகண்ட் மாநில அரசிடம் மத்திய அமைச்சகம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் ராஜினாமா செய்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நெகட்டிவ் டெஸ்ட் ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே நகரத்துக்குள் அனுமதி என்று அரசாணை விடுத்திருந்தார். புதிய முதல்வர் தீரத் சிங் ராவத் அதனை மாற்றி பரிசோதனை கட்டாயமல்ல என்று விதியை மாற்றி விட்டிருக்கிறார்.
சுமார் 15 கோடி மக்கள் ஹரித்வார் வரக்கூடும் என்று முதல்வர் அனுமானித்து இருக்கிறார். வரும் ஒவ்வொரு யாத்திரியும் புனித நீராடப் போகிறார். கோயில்களுக்கு போகப்போகிறார். சுமார் இரண்டு மாதங்கள் இந்த மேளா நடைபெறப் போகிறது. அந்தப் பயணத்தை எப்படி எல்லாம் எளிமைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி செய்து கொண்டிருக்கும் இதே கூட்டம், சென்ற ஆண்டு ஏறக்குறைய இதே நேரம் சுமார் இரண்டாயிரம் பேர் கூடிய கூட்டத்தை தொடர்ந்து சுட்டிக் காட்டி 'சிங்கிள் சோர்ஸ்' என்று கூவிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு 'கொரோனா ஜிகாத்' என்று பட்டப்பெயர் சூட்டினார்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்வது நல்லது.
சென்ற ஆண்டு ரத்த ஆறு ஓடியது. இப்போது ஆற்றில் தக்காளி சட்னி மட்டுமே வழிகிறது.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்


5 comments:

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானில் இந்து பெண்களை கடத்திச் சென்று கட்டாய மதம் மாற்றி ( கிழவர்களுக்கு விற்பனை) திருமணம் செய்யும் கொடுமையை எதிா்த்து களம் கண்ட அஜய் லால்வானி என்ற இந்து பத்திரிகையாளா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.கடந்த 36 நாட்களில் 4 இந்து பெண்கள் கடத்தப்பட்டுள்ளாா்கள். ஹிந்துக்களுக்கு கொடுமை.
The killing of Ajay Lalwani, a Hindu journalist from Sukkhur in Sindh province of Pakistan has evoked sharp criticism not only from the Hindu leadership of the country but also from the Muslims.

Lalwani was shot at by unidentified gunmen while he was sitting at a hair-cutting saloon on Wednesday. He was rushed to the civil hospital but the journalist succumbed to the injuries and died on Thursday, March 18.
questing the safety of journalists and demanded immediate arrest of the culprits, who is believed to be an influential politician of the region.

“We have information that Ajay was killed on the insistence of a local Muslim politician of Sindh who has not only lend his support to the Islamic clerics having a major role in the conversion of Hindu girls to Islam but also provides shelter to them since Ajay had been exposing their deeds." said a source

"We believe that the said politician had orchestrated his murder,” the source said.

He was on the target of a few local politicians who enjoyed the support of some bureaucrats.

A demonstration in Sukkur city of Pakistan was held on Saturday demanding the immediate arrest of the culprits.

Pakistan Tehreek-e-Insaf’s (PTI) Hindu Member National Assembly (MNA) Lal Chand Malhi condemned the incident and directed police to arrest investigate the matter and arrest the assailants at the earliest.

Sahil Jogi, Lalwani's colleague, said Lalwani is the fourth journalist to have been killed by militants in the past one year.

The Journalists Union held a demonstration Sukkhur on Saturday condemning the killing of journalists and demanded safety for the journalist fraternity.

Four Hindu girls have been kidnapped in the last 36 days in Sindh.

https://timesofindia.indiatimes.com/world/pakistan/hindu-journalist-shot-dead-in-pakistan/articleshow/81602044.cms

--------இந்திய முஸ்லீம்கள் என்ன செய்யப் போகின்றார்கள் ? காபீர்களின்எண்ணிக்கை பாக்கிஸ்தானில் குறைவது கண்டு மகிழச்சி அடைவாா்கள்.

suvanappiriyan said...

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள முடியும் என்பதை நன்கு அறிவார்கள்.

ஆனால் நமது நாட்டில் தலித்தகளுக்கு தினமும் நடைபெறும் கொடுமைகளை பற்றி வாயை திறப்பதில்லையே அன்பு ராஜ்?

Dr.Anburaj said...

ஆனால் நமது நாட்டில் தலித்தகளுக்கு தினமும் நடைபெறும் கொடுமைகளை பற்றி வாயை திறப்பதில்லையே அன்பு ராஜ்?
தவறு. என்னைச் சுற்றி தீண்டாமை குற்றங்கள் நடக்கவில்லை. அனைத்து சமுகங்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
-----------------------------------------------------------------------------------
நான் 100 முறை பதிவு செய்து விட்டேன். இந்துக்கள் 800 வருடங்களாக புறக்கணிக்க பட்ட சமூகம். முறையான வாழக்கை பயிற்சி அளிக்கப்படவில்லை, சமயகல்வி அளிக்கப்படவில்லை. பாவம் .என்ன செய்வார்கள்.

கோத்ராவில்53 இந்துக்கள் உயிருடன் கொளுத்தப்பட்டாா்கள். அது செய்தியாக கொடுமையாக யாரும் விவாதிக்கவில்லை.

ஆனால் அதன் பின்னணியில் உடனடியாக கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்கும் நடவடிக்கையில் 120 இந்துக்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டாா்கள். முஸ்்லீம்கள் ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டாா்கள். கோத்ரா கலவரம் என்று அனைத்து அரசியல்கட்சியும் -இந்துக்கள் - முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பத்திதான் பேசுகின்றார்கள். ஆனால் உயிருடன் எரிக்கப்பட்ட 53 இந்துக்கள் பற்றி யாரும்விவாதிக்கவில்லை. --பாரதிய ஜனதா கட்சி இல்லாத- இந்து அரசியல் வாதிகள் அனைவரும் முஸ்லீம்களுக்காக கண்ணீர்் வடிக்கின்றார்கள். 53 இந்துக்களுக்காக பாரதிய ஜனதா மட்டும் பேசுகிறது. ஆனால் பாரதிய ஜனதா பரிவார் அமைப்பைச் சோ்ந்தவா்கள் மத வெறியர்கள்என்று கரித்துக் கொட்டுபவர்கள் இந்து அரசியல் வாதிகள்தாம்.

vara vijay said...

Wow suvi, you atleast accepted now that mulslim people are posing threat to others when they are in majority. Thats why being an atheist i always condemn all religious oppression especially your religion. As an atheist i feel safe here in India, But i cant even imagine what will happen to me when am in Pakistan.

Dr.Anburaj said...

நண்பா் விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.எவ்வளவு எழுதினாலும் இந்த கற்பாறை மனதுடைய சுவனபபிரியன் என்ற அரேபிய அடிமை மதவெறியனின் மனதில் நல்ல விதைகள் எண்ணங்கள் துளீா் விட மறுக்கின்றதே!