Followers

Friday, July 01, 2022

நான் முன்பே சந்தேகப்பட்டது உறுதியாகியுள்ளது.

 

நான் முன்பே சந்தேகப்பட்டது உறுதியாகியுள்ளது.

 

ராஜஸ்தானில் சில நாட்கள் முன்பு கன்ஹயா லால் என்ற இந்துவை வெட்டி கொலை செய்து அதனை வீடியோவாக வைரலாக்கிய தேச துரோகியை அறிவோம்.

 

அதில் கொலையாளி ரியாஸ் அதாரி என்பவன் ராஜஸ்தான் பிஜேபியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவன். இவன் ஹஜ் முடித்து வரும் போது பிஜேபியினர் இவனுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்துள்ளனர். உலக அளவில் இந்தியாவின் பெயர் கெட்டுள்ளதால் அதனை சரி செய்ய இந்துத்வா இவனை பயன்படுத்தியுள்ளது.

 

நாம் முன்பே சொன்னது போல் நபிகள் நாயகத்தை உண்மையிலேயே நேசிப்பவன் எவனும் கொலை செயலில் ஈடுபட மாட்டான். அது மேலும் உறுதியாகியுள்ளது.

மோடி தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ள இன்னும் எத்தனை உயிர்கள் பலியிடப்படுமோ? வருங்கால இந்தியாவை நினைத்தால் பயமாக இருக்கிறது.

 

கொலையாளிகள் இருவரையும் தூக்கில் போடுங்கள் என்று முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் போராட்டம் நடத்த வேண்டும். இந்துக்களையும் துணைக்கழைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் மரண பயத்தில் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவார்கள் அந்த தேச துரோகிகள்.




 


3 comments:

Dr.Anburaj said...

எங்கேயிருந்தாலும் அரேபிய அடிமைகள் . . .அரேபிய அடிமைகளாகத்தான் இருக்கின்றார்கள்.
கீதையின் மறுபக்கம் என்று ஒரு புத்தகம் உள்ளது. இராமாயாணத்தை விமா்சித்து கீமயாணம் எனற புத்தகம் உள்ளது.இப்படி இந்தியாவில் ஆயிரம் உள்ளது. எந்த இந்துவும் கத்தியை எடுக்கவில்லை. இராமயாணம் பகவத்கீதை அதிக அளவில் வாசிக்கப்படுகிறது. மககள் வாங்கிச் சென்று படிக்கின்றார்கள். காலத்தின் ஒட்டத்திற்கு தேவையான மாற்றத்தை அது அளிக்கும். 5000 ஆணடுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும் அது இந்த காலத்திற்குநூறு சதம் பொருத்தமானதாக இருக்க முடியாது.
சிந்தனை சுதந்திரத்திற்கு தடை போட்டால் வளா்ச்சி இருக்க முடியாது.5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ரிக் வேதத்தில் ” எல்லா திசைகளிலும் இருந்து சீரிய கருத்துக்கள் நம்மை வந்து அடையட்டும்” என்று ஒரு சுலோகம் உள்ளது. இந்துவின்உ யா்ந்த பண்பிற்கு இது ஒரு உரைக்கல்.
அஸ்மா பின் மாா்வான் என்ற பெண் முஹம்மதுவின் உத்தரவு படி கொல்லப்பட்டாா்.
முஹமமதுவை விமா்சனம் செய்த பலா் கொல்லப்பட்டாா்கள். முஹம்மதுவை நபி என்று ஏற்க மறுத்தவர்கள் மீது தான் 47 போர்கள் மற்றும் கஸ்வாக்களை முஹம்மது நடத்தினாா்.
இந்தியாவில் ஆள்பிடிக்க. . கூட்டத்தை சேர்க்க. . .எந்த ஒரு ஞானியும் சமயத்தலைவரும் இப்படி வாள் வீசி. .ராணுவம் திரட்டி. . .கொள்ளையடித்து. . .பெண்களை கைபற்றி. . .அவர்களை அடிமைஃகுமுஸ பெண்களாக்கி. . .வைப்பாட்டிகளாக்கி. . .அவமரியாதை செய்யவில்லை. தான்தான் ஆள வேண்டும் என்ற பேராசையில் முஹம்மது தானே கடைசி நபி என்று அறிவித்துக் கொண்டாா். அறிவின் வளா்ச்சிக்கு அதுதான் பெரிய தடையாக இன்றும் உள்ளது. முஹம்மது போன்றிய சகோதரத்துவம் அவரது இறப்பிற்கு பின் அரேபிய மண்ணில் தோல்வி அடைந்தது.சிம்மாசனத்திற்கு பதவிச் சண்டை. . ..உமா் கொல்லப்பட்டாா். . உதுமான் கொல்லப்பட்டாா. . .பஸ்ரா யத்தம் நடைபெற்றது. . .இன்றும் அரபு நாடுகளில் சிறு சிறு அணிகளாக தனித்தனி நாடுகளாக்தான் வாழ்கின்றன. முஹம்மதுவின் சித்தாந்தம்அ வென்றிருந்தால் அரேபியா ஒரே நாடாக இருந்திருக்க வேண்டும். . .அரேபிய மண். . .அரபு வம்சம். .மண்ணின் மைந்தா்.. .. அரேபிய மொழி. .கலாச்சாரம்...என்று ஒற்றை கலாச்சாரம் ஒற்றை மதம் ஒற்றை நபி. .ஒற்றை குரான். . ஒற்றை .. .ஒற்றை .ஒற்றை .ஒற்றை .இருந்தும் அரேபியாவில் ஒரு அரசை குரானால் ஏற்படுத்த முடியவில்லை. அரபு மண்ணில் தோற்றுப் போன அரேபிய சகோதரத்துவம். . .அரபு மண்ணில் தோற்றுப்போனது. உலக நாடுகளை பாழாக்கியது. . ..2

Dr.Anburaj said...

2
இந்தியாவிலும் பாரதிய ஜனதாக்கட்சியில் சோ்ந்தவராக இருந்தாலும் அரேபிய சிந்தனைவாதிகள் இந்தியாவோடு ஒட்ட மாட்டாா்கள்.
நரேந்திர மோடி உன் தலையை அறுப்பேன் என்று நம் நாட்டின் பிரதமரை பார்த்து ஒரு சாமானிய முஸ்லீம் சொல்கிறான் என்றால். . .
அவன் பிஜேபியில் இருந்து கற்ற பாடம் என்ன ?
பிஜேபி காரன் இவனை நம்பியது தவறு,
முட்டாள்தனம்.
பிஜேபி முகாமை வேவு பார்க்க வந்தவன் இவன்.
அவ்வளவுதான்.

Dr.Anburaj said...

நீதிமன்றத்தின் நியாயம் ?NEW DELHI: The Supreme Court on Friday came down heavily on former BJP leader Nupur Sharma, who sparked a controversy with her remarks against the Prophet, and said her loose tongue has set the entire country on fire. Her outburst is responsible for unfortunate incidents, the SC bench observed.

The SC bench made these observations when Nupur Sharma filed a transfer application in the Supreme Court. In her application, Sharma had urged to transfer all the cases against her in different states to Delhi as her "life is in danger due to constant threats". Nupur Sharma said that she is constantly receiving threats to kill her from different states.

Referring to her apology and withdrawal of comments on Prophet, the Supreme Court bench said it was too late in the day to withdraw.

The court castigated Sharma for her obstinacy and arrogance and said because she is spokesperson of a party, power has gone to her head.

The top court further said that these kind of people are not religious as all religious people respect every religion.

Senior advocate Maninder Singh tried to establish her bonafide by saying apology was tendered immediately. But, the Supreme Court said these kind of people have an agenda and have a nefarious aim to gain cheap publicity.

"On her complaint, a person is arrested but despite multiple FIRs, she has not yet been touched by Delhi police," the SC bench said.

Terming her as a complete 'loose tongue', the Supreme Court said, "she makes all irresponsible statements and claims to be a lawyer of 10 years standing. She should be apologising to the whole country."

When Sharma pleaded for investigation of FIR lodged by Delhi police and that she has already joined the investigation, the bench said, "What has happened in the investigation so far? There must have been red carpet for you there?"

When the SC bench asked Sharma to move concerned trial courts and seek bail in each FIR, Maninder Singh said the top court has laid down the principle in Arnab Goswami case to stop vexatious multiple FIRs for the same alleged offence.

After around 30 minutes of strenuous arguments, the SC bench of Justices Surya Kant and J B Pardiwala said when the court is not convinced about the bona fides, it would not entertain the petition. This forced Sharma's counsel to withdraw the petition.

The apex court's refusal to entertain her plea has increased Nupur Sharma's troubles as she has to join investigation in every state where FIR has been lodged against her for her "Prophet comment".

Source: Times Of India

Please click the following URL to read the text of the original story:

https://timesofindia.indiatimes.com/india/prophet-remark-sc-slams-nupur-sharma-says-her-loose-tongue-set-entire-country-on-fire/articleshow/92589771.cms

--------