முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளில் ஆடுகளை வாங்கி அதனை அறுத்து தாங்களும் உண்டு ஏழைகளுக்கும் பெரும்பகுதியை கொடுக்கின்றனர்.
ஆனால் இங்கோ ஆட்டை அதன் வயிற்றில் அறுத்து யாகம் நேர்ச்சை என்ற பெயரில் எவருக்கும் உதவாமல் நெருப்பில் எரிகின்றனர்.
இந்துக்களில் பெரும்பாலான மக்கள் ஆடு மாடுகளை வளர்ப்பது ஹஜ்ஜூப் பெருநாளை உத்தேசித்தே. ஹஜ்ஜூப் பெருநாளுக்கு சில நாள் முன்பிருந்தே ஆடு, மாடுகள் நல்ல விலைக்கு விற்று தீர்ந்து விடும். இவற்றை வளர்த்த இந்துக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். கிராம பொருளாதாரத்தை ஓரளவு செழிப்பாக்குகிறது இந்த ஹஜ்ஜூப் பெருநாள். யுட்பில் பல இந்து வியாபாரிகளின் பேட்டியையும் நாம் பார்க்கலாம்.
1 comment:
சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் விளங்காத ..இந்து மனங்களில்
சில பிரச்சனைகள் உள்ளது.காலம் சில காயங்களை குணப்படுத்தும்.
Post a Comment