நபிகள் சொன்ன அறிவுரை ஒரு இலங்கை இந்துப் பெண்ணுக்கும் பொருந்திப்
போகிறது
'குறி
சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட
மாட்டாது'. என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். முஸ்லிம்:
2230
ஜோஸியக்காரன்,
சாஸ்திரக்காரன், குடுகுடுப்பைக் காரன் என்று பல வழிகளில் இந்த ஏமாற்றுப் பேரிவழிகள்
வந்து நமது குடும்ப அமைதியையே கெடுத்து விடுவார்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட
ஒரு இலங்கைப் பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை அழகிய தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழியில்
விவரிக்கிறார்.
அரபு நாட்டில் பிறந்த
முகமது நபியின் அறிவுரை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு இலங்கைப் பெண்ணுக்கும்
பொருந்தி போகிறது பாருங்கள்.
காணொளி முதல் கமெண்டில்.
No comments:
Post a Comment