'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, May 17, 2009
புலிகள் தோல்வியடைந்தனரா? செய்தி உண்மையா?
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக புலிகளின் செய்தி தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்தள்ளார்.
இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் இருப்பதாக உறதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது. அவற்றில் பிரபாகரன் உடல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய டி.என.ஏ., சோதனை நடத்தப்படுவதாக மற்றொரு தகவல் கூறுகிறது. புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான முத்தப்பன், பிரதீப் ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
இலங்கையில் தமிழ் இனம் சந்தித்த வலி அங்கிருந்து உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.-தமிழன்
by M. tamilan@,India
Posted on மே 17,2009,19:00 IST
Oh my dear brothers war is physically over in Sri Lanka. Now Viko and Ramadash what you all are going to do? what is your next political song? I think your time is not good you both lost the election too.
by A.A.M Rahman,Sri Lanka
Posted on மே 17,2009,18:55 IST
பிரபாகரனால் வாழ் ததூ எல் டி டி தான் பிரபாகரனால் தமிழர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல இனி தமிழர்கள் நிம்மதியா இருப்பார்கள்
by Mr Abdulla,Sri Lanka
Posted on மே 17,2009,18:54 IST
Well done Mr. Raja bakshe !!!. Congratulation -- Your brave action will be appreciated by the world. Don''t leave atleast one LTTE in alive.
by S Thamizhanban,United Arab Emirates
Posted on மே 17,2009,17:57 IST
Good news for INdia and Sirlanka. Congrats to Givrnment
by P jeeva,India
Posted on மே 17,2009,17:21 IST
So now Vaikoo and Ramadoss under the leadership of Jaya can go and get thani tamil eelam.
by k murali,India
Posted on மே 17,2009,17:16 IST
Dear All
Armed revolution is not the way to achieve
your goal. The could have achieved Tamil Ealam if they followed the Great ideology of Gandhiji .
by K.M Jiyavudin,India
Posted on மே 17,2009,17:13 IST
DEAR THALAIVA..NOBODY CAN KILL YOU..YOU ARE A GOD..UNAKKU SAAVE ILLAI EN VEERA MARAVANE..
by M SARAN THEVAR,India
Posted on மே 17,2009,16:57 IST
Good to hear now everyone will be happy
by sa ibrahim,India
Posted on மே 17,2009,16:39 IST
Appadi.........
by R Govindarajan,India
Posted on மே 17,2009,16:27 IST
What a bad news for Mr. VAIKO and Maruthuvar. Both lost elections, Prabakaran lost Jaffna. What about kalaignar. Whether kalaignar will share this sarrow or share his victory in Parliament elections
by GSG KRISHNAN,India
Posted on மே 17,2009,16:19 IST
அப்போ இனிமே ராணுவ குண்டு வீச்சு... எறிகணை தாக்குதல்னு வந்து மக்கள் சாக மாட்டாங்களா??? எல்லோரும் யாழ், திரிகோணமலை மக்கள் மாதிரி சந்தோசமா அமைதியான வாழ்க்கை அடைய போறாங்களா? என்ன கொடுமை இது!!!! அப்போ உலகத்தமிழ் ரட்சகர் & LTTE இந்தியன் chief மேதகு வைகோ & LTTE சட்ட ஆலோசகர மற்றும் குடும்ப மருத்துவர் டாக்டர் ராமதாஸ் அய்யா எப்படி பொழப்பு நடத்துவாங்கப்பா??
by K Ayyo Poche Poche,India
Posted on மே 17,2009,16:03 IST
india one day think,same situaion will come for indian people.prapagaran is a great.it is not a end of tamil elam ,it is the starting of tamil elam
by K RAMASUBBIAH,India
Posted on மே 17,2009,15:59 IST
Rajabaksey is a very semibarbaricman
by jai jaikumar,India
Posted on மே 17,2009,15:59 IST
india one day think,same situaion will come for indian people.prapagaran is a great.it is not a end of tamil elam ,it is the starting of tamil elam
by K RAMASUBBIAH,India
Posted on மே 17,2009,15:59 IST
TERROR NEVER WIN..CONGRATS...SRILANKA ARMY ALL THE BEST DO SOME GOOD THINGS TO TAMILS.
by GB RIZWAN,Saudi Arabia
Posted on மே 17,2009,15:53 IST
Is is possible the Tamil leader Prabhakaran Velupillai killed by Sinhale army. Brave salutes to the Tamil Tiger martyrs.
by S Karmughil,India
Posted on மே 17,2009,15:45 IST
Hey Blood Suckers.... Don't celebrate too much... It'll not extend for long time... It's not the permanent solution too....
by S Marshall,India
Posted on மே 17,2009,15:36 IST
யோவ் கொன்னு கின்னு பொட்ரதிங்கய்யா.. எங்க தலிவரு இத பிரபாகரன வச்சு இன்னும் அஞ்சு வருசம் ஆச்சில இருக்கலாம்னு நெனிக்கிராரு....
by M Arunkumar,India
Posted on மே 17,2009,15:36 IST
Appadinna, ennoda nanbar poyittara? Sari, oru kavithai ezhuthi vaippom!
by v sundaram,Saudi Arabia
Posted on மே 17,2009,15:22 IST
welldone srilanka
by k rajan,Kuwait
Posted on மே 17,2009,15:19 IST
This is very Sad News for us.
by MR. VETRIYURAAN,Kuwait
Posted on மே 17,2009,14:41 IST
ஆளு இருக்காரா, இல்ல அங்கனயே வச்சி போட்டுத்தள்ளீட்டீங்களாய்யா. தமிழ்நாட்டுல ஒரு இருபத்தஞ்சி வருசமா சிலோன் மேட்டர வச்சி பிலிம் காட்டிக்கினு ஒரு கூட்டம் பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கிராய்ங்கய்யா. அவிங்கெ கதி என்னாவரது.
by S SHAHUL HAMMED,India
Posted on மே 17,2009,14:37 IST
Best joke of the year!!!!
by p Jeanine,France
Posted on மே 17,2009,14:12 IST
Hot news : Prabakaran was captured by srilankan army on 16.05.09 (Yesterday) & news will be expected today night
by A Oliver ,India
Posted on மே 17,2009,14:12 IST
Dear rajapakse, if you have won, where is Mr. Prabhakaran. first announce that.
by k seekayvee,United Arab Emirates
Posted on மே 17,2009,13:57 IST
Everything is Because of Rajni Kanth. All this years both LTTE and the SriLankan Government were fighting with each other. When Rajni Kanth attacked the Sri Lankan Government 'NEENGALLAM THOLVIYA ACCEPT PANNIKKITTU LTTE KKU FREEDOM KODUNGADA' Now Sri Lankan fought really and proved they are MEN. I pray atleast hereafter the lives of Tamil people will be peaceful and normal in Sri Lanka.
by S SLN,Bahrain
Posted on மே 17,2009,13:43 IST
Congratulation.....
We are proud to be Sri lankan....
by Mr. Aslam,Sri Lanka
Posted on மே 17,2009,13:42 IST
Since you killed 6000 tamil people last 4 month, They will teach you about the life soon
by C Murugavel,India
Posted on மே 17,2009,13:26 IST
உலகில் பயங்கரவாதம் என்றுமே வென்றதில்லை, வெல்லப்போவதுமில்லை என்று நிருபிக்கப்பட்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் இலங்கை அதிபரே!
by J Jayaram,India
Posted on மே 17,2009,13:20 IST
Terrorism never triumph.
by D. ALAGURAJ,India
-நன்றி தினமலர்
பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் நமக்கெல்லாம் பிடித்தமில்லாததாக இருக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போட்டி அரசாங்கம் ஒன்றையும் நடத்தி இது நாள்வரை தாக்கு பிடித்ததை ஒரு சாதாரண காரியமாக எண்ண முடியவில்லை. போர் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். பொது மக்கள் இனி நிம்மதியாக தங்களின் வாழ்க்கையை கழிக்க வேண்டும்.
தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துள்ள கலைஞர் சோனியா காந்தியோடு கலந்தாலோசித்து இலங்கையில் நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். கலைஞர் முதலில் செய்ய வேண்டிய பணியும் இதுவே!
இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேள்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்
க.பு. அம்மா: தம்பி என்னோட மகன் எங்கே?
பிரபா: அவன் என்னை காப்பாத்த ஆமிகாரங்களுக்குள்ளே பூந்துட்டான்
க.பு. அம்மா:அப்போ தமிழீழம் கிடைக்குமா?
பிரபா: ஜோக் அடிக்காதீங்க ... பத்மநாதன் சொன்னது தெரியாதா? நாங்க ஆயுதத்தை கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி
க.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...
பிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...
i never believed in Kalaingar.. but Kalaingar and people voted for DMK alliance saved Tamil Nadu from these stupid "Tamil" madness...
this Nedumaran, Seeman Parathirajah are idiotics and could have destroyed Tamil Nadu just like the tamils in Srilanka...
look now ltte leaders escaped with their family..only innocent people got killed and suffered...
i am happy that Praba is alive..he will be living example of a COWARD
who destroyed the people who trusted him..
he abondoned them... let them die like stray dogs in Vanni
தூ ..
பிரபாகரன் தன் திறமையை தனக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களை போட்டுத் தள்ளுவதிலேயே தன் காலத்தைக் கழித்ததால்தான் இன்று இத்தகைய நிலைக்கு பிரபாகரனும் ஈழத் தமிழர்களும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
'தனி ஈழம் கிடைத்தால் அதை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டு கொடுக்க வேண்டுமே! எனவே அவர்களை விரட்டி விடுவோம்' என்ற குறுகிய நோக்குடன் பிரபாகரன் செயல்பட்டார். அன்று அதை கூட இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரித்தனர். கோடீஸ்வரர்களாக இருந்த பல முஸ்லிம்களை மண்டபம் முகாமில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வரிசையில் நிற்க வைத்தார். பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை வீண் போகாதல்லவா!
சமயோசிதமாக கருணா எடுத்த முடிவைப் போன்று பிரபாகரனும் வன்முறையைக் கைவிட்டிருந்தால் இன்று அவரும் குடும்பம் சகிதம் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம். பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரும் காக்கப் பட்டிருக்கும்.
சுபாஷ் சந்திரபோஸ் வரிசையில் வைத்துப் பார்க்கப் பட வேண்டியவர் இன்று சதாம் ஹீசைனோடு ஒப்பிடப்படுகிறார்.
பிரபாகரனைப் போலவே ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளும் ஜெயலலிதாவையும் மக்கள் ஓரம் கட்டியுள்ளனர். தனி ஈழத்துக்கு ஆதரவு இல்லை என்பதை வைகோ, மரம் வெட்டி ராமதாஸ் போன்றோரை தோல்வியுறச் செய்து தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர். சீமான், பாரதிராஜா போன்ற சினி கூத்தாடிகள் இனி என்ன சபதம் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெத்து வேட்டு.
பாவம் யாழ் வாழ் அப்பாவிப் பொதுமக்கள்... சாவு, காயம், பசி என என்னென்ன துன்பங்களோ ? அகதி முகாம்களில் போதுமான கழிவறைகள் போலும் இல்லை என இலங்கை அரசே சொல்லுகிறது ...
ஒன்றல்ல இரண்டல்ல.... மூன்று லெட்சம் இந்திய வம்சாவளியினர்
இறைவா ஏன் இந்த அவலம் .... ?
100 அமேரிக்கர்களுக்கோ, 100 பிரிட்டானியர்களுக்கோ இதே கதி ஏற்பட்டால் அமேரிக்காவும் பிரிட்டனும் என்ன என்ன செய்யும் ? ஆனால் ...இந்தியர்கள் கதி ?
நான் புலிகளின் அபிமானி அல்ல... தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை...
ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இந்த பின்னூட்டை இடுகிறேன்
மனவருத்தத்துடன்
விநாயக் (இணையப்பெயர்)
http://my2cw.blogspot.com/
பிரபாகரன் தனக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களை போட்டுத் தள்ளுவதிலேயே தன் காலத்தைக் கழித்ததார் என்பது உண்மையே. இனி தமிழர்கள், முஸ்லிம்கள் ,சிங்களவர்கள் நிம்மதியாக இலங்கையில் வாழலாம்.
விநாயக்!
//ஒரு தனி மனிதன் என்ற விதத்தில் இந்த பின்னூட்டை இடுகிறேன்//
உங்கள் எண்ணத்தோடு ஒத்துப் போகிறேன். இனி வருங்காலமாவது அந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.
பல நாடுகளும் புலம் பெயர்ந்த மக்களுக்கு உதவ முன் வந்துள்ளன. சவூதி அரேபியாவும் தன் பங்குக்கு முதல் தவணையாக ஒண்ணரை மில்லியன் பேரித்தம் பழங்களை அன்பளிப்பாக அளித்துள்ளது. மேலும் உதவிகள் செய்யக் காத்திருக்கிறது. இந்த உதவிகள் எல்லாம் அந்த மக்களிடம் முறையாக சென்றடைய வேண்டும் என்பதே நம் அவா!
வருகை புரிந்து கருத்தைப் பதிந்த அனானிக்கும் நன்றி!
அனானி! கருத்தைப் பதியும் போது சற்று நாகரிகமாக பதியலாமே!
Post a Comment