Followers

Wednesday, June 10, 2009

ஆரிய திராவிட பிரச்னை எப்போது ஒழியும்?

இன்றைய தினத்தில் இணையத்தில் இருந்து எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஆரிய திராவிட பிரச்னை ஏதாவது ஒரு வகையில் எழுந்து கொண்டே இருக்கிறது. பிராமணர்களே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்று கூறுவதற்க்கென்றே தமிழ் ஓவியா, விடாது கருப்பு போன்ற வலைப்பதிவர்கள் பதிவுகளை எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை சாடி கோவிக்கண்ணன் போன்ற வலைப்பதிவர்கள் பல பதிவுகளை எழுதி விட்டனர்.

'எதற்க்கெடுத்தாலும் பிராமணர்களையே ஏன் குறை கூறுகிறீர்கள்? நான் பிராமணன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். முடிந்தால் நீங்களும் நன்றாக படித்து முன்னுக்கு வர வேண்டியதுதானே!' என்று டோண்டு ராகவன் போன்ற பல பதிவர்கள் பல பதிவுகளையும் எழுதி விட்டனர். இந்த பிரச்னை என்றுதான் தீரும்?

எல்லா மக்களுக்கும் படிப்பும், அரசு வேலையும் கிடைத்து விட்டால் பொருளாதார உயர்வு கிடைத்து விடும். அப்போது இந்த சாதி வித்தியாசம் தானாக மறைந்து விடும் என்பது பலரின் அபிப்ராயம். ஆனால் நடைமுறையிலோ நிலைமை தலை கீழாக இருக்கிறது. படித்தவர்கள் நிறைந்த இந்த இணையத் தளங்களில்தான் சாதிச் சண்டையின் உக்கிரத்தையே பார்க்க முடிகிறது. அதே போல் பத்திரிக்கைகளில் வரும் 'மணமேடை' யில்தான் இந்த நாட்டில் உள்ள ஜாதிகளையும் அதன் உட்பிரிவுகளையும் விலாவாரியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கா சென்ற ஒரு பிராமணர் அங்கு ஒரு தலித் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 'திருமணம் செய்து கொண்டு விட்டாய். ஓ.கே. ஆனால் நம் ரத்தத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு கரு வளரக் கூடாது. குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளாதே' என்று பிராமணரின் குடும்பத்தவர் தடை போட அதை அமுல் படுத்தகிறார். இதை தெரிந்து கொண்ட அந்த பெண் 'வன் கொடுமை' சட்டத்தில் போலீஸில் புகார் செய்ய அந்த பிராமணரை உள்ளே தள்ளுகிறது போலீஸ். சட்டத்துக்கு பயந்த அந்த பிராமணர் 'இனி நாங்கள் ஒற்றுமையாக இருந்து குழந்தை பெற்றுக் கொள்கிறோம்' என்று போலீஸூக்கு எழுதிக் கொடுத்து விட்டு தற்போது மனைவியோடு அமெரிக்கா பயணம் ஆகியுள்ளார் அந்த படித்த மேதை. இதை நான் இங்கு குறிப்பிட காரணம் நம் சமூகத்தில் சாதி எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவே!

சாதியை ஒழிப்பதற்காக இந்து மதம், இஸ்லாமிய மதம் இரண்டையும் கலந்து உருவாக்கிய சீக்கிய மதத்தையும் சாதிப்பேய் விட்டு வைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் குருத்வாராவில் நுழைந்ததை காரணம் காட்டி இரண்டு பேரை கொலை செய்ததை நாம் இரண்டு வாரம் முன்பு செய்திகளில் பார்த்தோம். பஞ்சாபே இரண்டு நாட்கள் பற்றி எறிந்தது.

இலங்கையையும் எடுத்துக் கொள்வோம். மலையக மக்களுக்கும் யாழ்ப்பாண மக்களுக்கும் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கப்படுகிறது. மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்று பட்ட இவர்களுக்குள்ளும் சாதிப்பாகுபாடு.

இதற்க்கெல்லாம் விடிவே கிடையாதா? அடுத்த தலைமுறையிலாவது இந்த மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாதா? என்ற கேள்விகளுக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கூறும் வழிமுறையை கீழே பார்ப்போம்:

"தோழர்களே!

எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.

இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.
ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.
இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.
இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.

ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.


அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.

சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?"

- கடவுள் மறுப்பிலேயே தனது காலத்தை கழித்த பெரியாரையும் கவர்ந்த இந்த இஸ்லாத்தின் தனித் தன்மையை என்னவென்று சொல்வது!

'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.'
-குர்ஆன் 2:185

24 comments:

Anonymous said...

nice write-up :-)

Unknown said...

Good Article

Anonymous said...

தக்னி,ஷியா என்ற சாதிகளும் இஸ்லாத்தில் உள்ளது என்ற உண்மையை முழு ஆட்டை பிரியாணியில் மறைப்பது போல் மறைக்க வேண்டாம். :-)

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

suvanappiriyan said...

புனிதா!

//nice write-up :-)//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

மாங்க்ஸ்!

//Good Article//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//தக்னி,ஷியா என்ற சாதிகளும் இஸ்லாத்தில் உள்ளது என்ற உண்மையை முழு ஆட்டை பிரியாணியில் மறைப்பது போல் மறைக்க வேண்டாம். :-)//

உருது மொழியை தாய் மொழியாக கொண்டவர்களை தக்னி என்றும் பட்டாண் என்ற ஊரிலிருந்து அதாவது வட மாநிலத்திலிருந்து வந்து குடியேறியவர்களை பட்டாணியர் என்றும் அழைப்பது வழக்கம்.

ஷியா, சன்னி பிரிவினை என்பது யார் இஸ்லாமிய குடியரசுக்கு தலைவராக வருவது என்பதில் எழுந்த கருத்து வேற்றுமையால் உண்டானது. இது அரசியல் ரீதியாக பிளவுபட்ட அமைப்பு.

இஸ்லாத்தில் உள்ள இது போன்ற பிரிவுகளுக்கெல்லாம் பொதுவாக ஒரு இறைவன்: ஒரு குர்ஆன்: ஒரு நபி என்ற ஒரு குடையின் கீழ் வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் நான் உயர்ந்த சாதி: நீ தாழ்ந்த சாதி என்ற பாகுபாடும் கிடையாது.

//முழு ஆட்டை பிரியாணியில் மறைப்பது போல்//

இந்த வார்த்தைகளை படித்த போது எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு சவூதி நண்பர் எங்களை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். நாங்களும் சென்றிருந்தோம். பத்து பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய மிகப் பெரிய தாம்பாளத்தில் முழுவதும் பிரியாணி நிரப்பப்பட்டிருந்தது. பழங்களும் குளிர்பானங்களும் நிறைந்திருந்தது. சவூதி வீட்டில் மாமிசம் இல்லாமலா? என்று யோசிக்க ஆரம்பித்தோம். பிறகுதான் தெரிந்தது சிறிய ஆட்டுக் குட்டி ஒன்றை பக்குவமாக சமைத்து அதன் இறைச்சிக்கு மேல் பிரியாணியை பரப்பி இருந்தார்கள். சுவையோ சுவை....

'திண்டு கெட்டான்.......' என்ற பழமொழி வேறு இந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. :-)

suvanappiriyan said...

தமிழர்ஸ் வலை திரட்டி நிர்வாகத்தினருக்கு!

நீங்கள் கூறியது போல் என் வலைப்பக்கத்தையும் இணைத்துள்ளேன். தமிழர்ஸ் வலை திரட்டி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

manitha inam aliyaamal kaaka ,jathihal oliya veendum..

sirappana katturai

regards
gulam
dubai

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குலாம்.

Bheemaa said...

//உருது மொழியை தாய் மொழியாக கொண்டவர்களை தக்னி என்றும் பட்டாண் என்ற ஊரிலிருந்து அதாவது வட மாநிலத்திலிருந்து வந்து குடியேறியவர்களை பட்டாணியர் என்றும் அழைப்பது வழக்கம்.

ஷியா, சன்னி பிரிவினை என்பது யார் இஸ்லாமிய குடியரசுக்கு தலைவராக வருவது என்பதில் எழுந்த கருத்து வேற்றுமையால் உண்டானது. இது அரசியல் ரீதியாக பிளவுபட்ட அமைப்பு.

இஸ்லாத்தில் உள்ள இது போன்ற பிரிவுகளுக்கெல்லாம் பொதுவாக ஒரு இறைவன்: ஒரு குர்ஆன்: ஒரு நபி என்ற ஒரு குடையின் கீழ் வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் நான் உயர்ந்த சாதி: நீ தாழ்ந்த சாதி என்ற பாகுபாடும் கிடையாது.
///

சரியான பதில். இதே போல் தான் ஹிந்து மதத்திலும். பொதுவாகவே மனிதர்களுக்குள் பிரிவுகள் ஏற்படுவது சகஜம், ஏனெனில் அணைத்து மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரிவுகள் தோன்றி பின்னர் அதுவே ஜாதியாகியது. இதில் இஸ்லாம் சமத்துவமானது ஹிந்து மதம் வேற்றுமையை போதிக்கின்றது என்பதெல்லாம் சுத்த பொய். எந்த வேதமோ , கீதையோ ஜாதியை வலியுறுத்தவில்லை .

suvanappiriyan said...

Thiru Bheema!

//எந்த வேதமோ , கீதையோ ஜாதியை வலியுறுத்தவில்லை .//

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100

'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270)

'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99)

'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380

இவற்றிற்க்கெல்லாம் என்ன பொருள் என்பதை நண்பர் விளக்கக் கடமை பட்டுள்ளார்.

Gokul said...

//'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270)

'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99)

'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380//

அய்யா,

நீங்கள் சொல்லும் எல்லாம் இந்து மதத்தில் இருந்தவைதான், ஆனால் அதை எல்லாம் திருத்தும் வேலையை ஹிந்து மத பெரியோர்கள் செய்து விட்டனர், செய்து கொண்டு இருக்கிறார்கள், ராஜ ராம் மோகன் ராய் காலத்தில் இருந்து பெரியார் வரை அதனை செய்து கொண்டு உள்ளனர், இஸ்லாமில்தான் இன்னும் சீர் திருத்தமே தொடங்கவில்லை,, நீங்கள் எனக்கு பதில் சொல்வதை விடவும், திரு. நேசகுமார் திண்ணையில் எழுதும் தொடருக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு

http://www.thinnai.com/?module=archives&op=search&search_string=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D

மேலே உள்ள சுட்டி வேலை செய்ய விலை என்றால் ,www.thinnai.com-இல் இறையுதிர் என்று தேடுங்கள் (unicode-இல்).

suvanappiriyan said...

Mr Gogul!

//இஸ்லாமிய ஆய்வு என்பது எனது பல பார்வைகளை மாற்றியிருக்கிறது. எல்லா வகையிலும் நான் மாறிவிட்டதாக, மேம்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. சில சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி நான் சொல்லும் அதே குற்றச்சாட்டை நானும் செய்கிறேன் என்று கூட தோன்றும். சிற்சில சமயங்களில் வாழ்வே பல படிநிலைகளில் இஸ்லாமாகக் கூட தென்படுவதும் உண்டு. அப்படிநிலையில் மேலே இருப்பது இஸ்லாம், அவ்வளவே.
ஆனால், மாற்றங்களை முழுமையாகக் கொண்டு வரவில்லை என்றாலும் கூட அடிமனதில் நெருடலை, பார்வையில் ஒரு புதிய கோணத்தை, புரிந்துணர்வில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

இந்த புரிதலை ஏற்படுத்தியதற்காகவாவது இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்..//
-நேசகுமார்

நேசகுமாரின் கட்டுரைகளையும் திண்ணையில் படித்தேன். கட்டுரையின் முடிவில் அவர் கொடுத்துள்ள வாக்கு மூலத்தையும் பாருங்கள். சில நேரங்களில் அவரது வாழ்வே இஸ்லாமாக இருக்கிறது என்கிறார். இதுதான் இஸ்லாத்துக்கு உள்ள தனிச்சிறப்பு. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 'நான் இஸ்லாத்துக்கு மாறி விட்டேன்' என்ற அறிவிப்பை நேசகுமார் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

Gokul said...

//பார்வையில் ஒரு புதிய கோணத்தை, புரிந்துணர்வில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது//

நல்ல வரிகள்.

இது போன்ற பண்புகள் ஹிந்து மரபில் ஊறியவை, ராமன் ராவணனை போர்களத்தில் பார்த்து ராவணனது தேஜசை கண்டு வியப்பதாக ராமாயண காவியம் கூறுகிறது (ராமாயணம் கற்பனை கதையோ நிஜமோ), அதனை எழுதியது தொன்மையான ஹிந்து மரபு , மகாபாரதத்தில் கண்ணனை துரியோதனன் திட்டும் இடம் உள்ளது, அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்தனர் என்ற வரியும் வியாச பாரதத்தில் உள்ளது, அதாவது negative characters-இடம் உள்ள நல்ல பண்புகள் பற்றியும் புகழ்வது , ஹிந்து மரபின் இயல்பு ,
உடனே ராமாயண , மகாபாரதத்தில் உள்ள பெண்ணடிமைத்தனம், ஜாதிய முரண்பாடுகளை பட்டியலிட முயற்சிக்க வேண்டாம், அதனை இப்போதுள்ள ஹிந்துக்கள் அனைவருமே உணர்வார்கள், இங்கே பிரச்சினை ஹிந்து மதத்தில் எல்லாமே நியாயமாக நடக்கிறது எனும் வீண் சால்ஜாப்பு அல்ல, மாறாக தவறை உணர்ந்து கொண்டு அதனை திருத்தி கொள்ளும் தைரியம் உடையதே அது என்பதாகும், ஹிந்து மதம் இஸ்லாமில் இருந்து விலகி செல்லும் இடம் அது.

//நீங்கள் எனக்கு பதில் சொல்வதை விடவும், திரு. நேசகுமார் திண்ணையில் எழுதும் தொடருக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்//

suvanappiriyan said...

திரு கோகுல்!

//மாறாக தவறை உணர்ந்து கொண்டு அதனை திருத்தி கொள்ளும் தைரியம் உடையதே அது என்பதாகும், ஹிந்து மதம் இஸ்லாமில் இருந்து விலகி செல்லும் இடம் அது.//

//இஸ்லாமில்தான் இன்னும் சீர் திருத்தமே தொடங்கவில்லை,,//

நமது வசதிக்கேற்ப ஒவ்வொரு வருடத்திற்கும் வேதத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் அது இறைவனின் வார்த்தையாக இருக்காது. மனிதனின் வார்த்தையாகவே இருக்கும். ஏசு நாதருக்கு கொடுத்த பைபிளில் மனிதர்கள் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றங்களைக் கொண்டு வந்ததால்தான் இன்று பல முரண்பாடுகளை பைபிள் கொண்டுள்ளது. அதே போல் இந்து மதத்தின் வேதங்களை இராஜாராம் மோகன்ராய் எப்படி திருத்த முடியும்? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளெல்லாம் வரும்.

அடுத்து குர்ஆனின் இந்த வசனம் இந்த காலத்துக்கு பொருந்தாது: இந்த கருத்து இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று ஒரு வசனத்தையாவது நீங்கள் காட்டினால்தான் மாற்றம் தேவை என்ற வாதத்துக்கும் வர முடியும்.

//நீங்கள் எனக்கு பதில் சொல்வதை விடவும், திரு. நேசகுமார் திண்ணையில் எழுதும் தொடருக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்//

பதில் என்ன? இரண்டு வருடத்துக்கு முன்பு பல பதிவுகளே அவருக்கு பதிலாக கொடுத்துள்ளேன். எனது பழைய பதிவுகளை படித்து பாருங்கள். பல விளக்கங்கள் கிடைக்கும்.

aik said...

மனு த.சா.அ. 8.சு 270)//

அய்யா சுவனப்பிரியன்,

முதலில் இந்துமதத்தை பற்றி தெரிந்துகொண்டு பிறகு எது வேதம், எது கீதை, எது சுருதி, எது ஸ்மிருதி என்று புரிந்துகொண்டு எழுதவேண்டும்.

மனுநீதி மாற்றமுடியாதது அல்ல. வேதம் எனப்படும் ரிக், யஜூர் சாம அதர்வண வேதங்கள் மாறாதவை. மனு நீதி விதுர நீதி, போன்றவை மக்களால் உருவாக்கப்பட்டவை, மாற்றப்படவேண்டியவை, மாற்றப்படுபவை.

ஆகவே மனுவை காட்டி, வேதம் என்று சொனனால் சிரிப்பார்கள். ஹதீஸ், குரான் போன்றவற்றை எல்லாம் குழப்பிக்கொள்பவர்களை நீங்கள் என்ன சொல்வீர்கள்?

suvanappiriyan said...

திரு ஐக்!

//மனுநீதி மாற்றமுடியாதது அல்ல. வேதம் எனப்படும் ரிக், யஜூர் சாம அதர்வண வேதங்கள் மாறாதவை. மனு நீதி விதுர நீதி, போன்றவை மக்களால் உருவாக்கப்பட்டவை, மாற்றப்படவேண்டியவை, மாற்றப்படுபவை.//

ஒரு மதத்துக்கு வேராக இருப்பது அதன் வேதங்கள். ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் நீங்கள் குர்ஆனைப் பார்க்கலாம். இது போல் எத்தனை இந்துக்களின் வீடுகளில் ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களை வைத்துள்ளீர்கள்? அதன் கருத்துக்கள் எத்தனை இந்துக்களை சென்றடைந்திருக்கிறது? அப்படி சென்றடைந்தால் இன்று உள்ள உருவ வழிபாட்டிலிருந்து அனைத்து இந்து மத சடங்குகளையும் கை விட வேண்டி வரும். எனவேதான் இன்று வரை வேதங்களை மொழி மாற்றம் செய்யாமல் சமஸ்கிரதத்திலேயே வைத்திருக்கிறீர்கள். உதாரணத்திற்கு நான் படித்த ஒரு சில வேத வசனங்களைப் பட்டியலிடுகிறேன்.

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

எனவே நீங்களே குறிப்பிட்டது போல் மாற்றக் கூடிய ஸ்மிருதிகளை பின் பற்றாமல் என்றும் மாறாத வேதங்களை அனைவரும் விளங்கி செயல்பட ஆரம்பித்தால் பல குழப்பங்கள் நீங்கும். நாத்திகர்களின் எண்ணிக்கையும் குறையும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

aik said...

அய்யா சுவனப்பிரியன்,

//எந்த வேதமோ , கீதையோ ஜாதியை வலியுறுத்தவில்லை .//
என்று அவர் சொன்னதற்கு ஸ்மிருதியான மனு சாஸ்திரத்தை மேற்கோள் காட்டியது தவறு என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

பிறகு நீங்கள் விடும் டுபாக்கூர் குராந் வேத ஒப்புமைக்கு வருகிறேன்.
முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

திரு ஐக்!

//முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.//

ஸ்மிருதியான மனு சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? இந்து மத வேதங்களைப் படித்து அதற்கு விளக்கவுரையாக அமைந்ததே மனு எழுதிய மனு சாஸ்திரம். இன்று இந்துக்களின் நடைமுறையில் மனு நீதியே ஆட்சி செய்கிறது. சாதி பாகுபாடுகள் இன்றும் இந்து மதத்தில் தலைவிரித்தாடுவதற்கு இது பொன்ற ஸ்மிருதிகளே அடிப்படை காரணம். எனவேதான் அவற்றை எடுத்துக் காட்டினேன். இதில் தவறு இருப்பதாக நான் எண்ணவில்லை. உங்கள் பார்வையில் அது தவறாக பட்டிருக்கிறது.

அடுத்து மனு ஸ்ருமிதிகளை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று நீங்களோ நானோ சொன்னால் முடிந்து விடுமா? அரசு அறிவிக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரியார் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்றுதான் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை ஒழிய வாய்ப்புள்ளது.

இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாறியதையும் இங்கு நான் நினைவு கூறுகிறேன்.

aik said...

நன்றி அய்யா சுவனப்பிரியன்,

//
திரு ஐக்!

//முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.//

ஸ்மிருதியான மனு சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? இந்து மத வேதங்களைப் படித்து அதற்கு விளக்கவுரையாக அமைந்ததே மனு எழுதிய மனு சாஸ்திரம்.//

இல்லை. இது இன்னொரு தவறு. இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

வேதத்தின் விளக்கமாக அமைந்ததல்ல மனு சாஸ்திரம். மனு, விதுரர் போல ஏராளமானவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்கு சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாகக்கூட எழுதியிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்து மதம் ஆன்மீகமான விஷயங்களைத்தான் பேசுகிறது. இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போல எப்படி ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை சொல்லுவதில்லை.

உதாரணமாக ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் தனித்தனி அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகள்தான். இத்தாலியில் நிர்வாணமாக கடற்கரையில் உட்கார அனுமதி உண்டு என்றால், கிறிஸ்துவ மத வேதத்தின் விளக்கம் என்று சொல்வீர்களா?

//
அடுத்து மனு ஸ்ருமிதிகளை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று நீங்களோ நானோ சொன்னால் முடிந்து விடுமா? அரசு அறிவிக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரியார் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்றுதான் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை ஒழிய வாய்ப்புள்ளது.
//

நீங்கள் சொல்வதற்கு முன்னரே, பல பெரியவர்கள், சங்கராச்சரியார் போன்றவர்கள் உட்பட இன்றைய இந்தியாவின் ஸ்மிருதி அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டமே என்று கூறியுள்ளார்கள்.

முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. அதனை எதிர்த்து இந்துக்கள் வெகுகாலமாக போராடி வந்துள்ளார்கள். தீண்டாமை ஏன் எப்படி வந்தது என்பதை நீங்கள் இவ்வளவு காலமாக இந்தியாவில் இருந்தும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

//இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாறியதையும் இங்கு நான் நினைவு கூறுகிறேன்.//

ஆமாம். முஸ்லீம் அரசர்கள் தங்களிடம் தோற்றவர்களிடம் ஒன்று முஸ்லீமாக மாறு, இல்லையேல் தலை காணாமல் போய்விடும் என்றார்கள். அதனால், பயந்து போன கோழைகள் முஸ்லீமாக மாறினார்கள். இதில் என்ன பெருமை?

Gokul said...

அன்புள்ள ஐக்,

உங்களின் பின்னூட்டத்தில் உங்களின் (இந்து மதத்தில் மேல் உள்ள) பற்று தெரிகிறது , ஆனால் அதை வெளிப்படுத்தும் மொழி மிகவும் தவறாக இருக்கிறது.

இதனால் நஷ்டம் என்னவென்றால் , நீங்கள் சொல்ல வந்ததை விட்டு விட்டு, பலர் இந்த மொழியினால் கவனம் கலைய வாய்ப்பு உண்டு. உங்கள் பின்னூட்டத்தை வைத்து பார்த்தால் நீங்கள் இந்து மதத்தை பற்றி திரு சுவனப்பிரியனிடம் விவாதிக்க பல விஷயங்கள் உள்ளது போல தோன்றுகிறது , ஆனால் தவறான மொழியினால் அந்த வாய்ப்பை இழக்க வேண்டாம்.

அடுத்து,

//முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. //

மற்றும்

//மதம் மாறியவர் கோழைகள்//

உணர்ச்சி வேகத்தில் இது போல எழுதினால் , அது உங்கள் தரப்புக்கு நஷ்டமாகவே முடியும்.

இந்து மதம் தன்னிடத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து கொள்வதின் மூலமாகவும், தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையினால் மட்டுமே , இஸ்லாமிடமிருந்து வேறுபடுகிறது. தன்னிடம் குறைகளே இல்லை என்று இந்து மதம் சொன்னால், பிறகு இஸ்லாமிற்கும் , ஹிந்துவிற்கும் வேறுபாடு என்ன?

திண்ணை இணைய இதழில் வந்த கீழ்கண்ட வரிகளை (திரு.நேசகுமார் மற்றும் வெங்கட் சாமிநாதன் எழுதியது) படித்தாலே உண்மை தெரியும்

//ஒரு காலத்தில் சதி, உடன் கட்டை ஏறுதல் எல்லாம் ஹிந்து சமுதாயத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தன தான். அப்போதும் அக்கொடுமைகளுக்கெல்லாம் சாஸ்திர நியாயம் சொன்னார்கள். இக்கொடுமைகளை எதிர்த்தவர்களை ஹிந்து விரோதிகள் என, மிலேச்சர்கள் என குற்றம் சாட்டினர். எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது? என்று ராஜா ராம் மோஹன் ராய் கேட்டார். பதில் இல்லை. அது ஒரு கால கட்டம். அதைத் தாண்டி ஹிந்து சமுதாயம் வந்து விட்டது. யூத கிறித்துவ சமுதாயம் பெண்ணுக்கு கல்லெறிந்து சாவு என்று தண்டனை என்று கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டது போல. இன்று இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மத, சாஸ்திர நியாயம் சொன்னால் சிரிப்பார்கள்.

இதுதான் ஏனைய சமுதாயங்களுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். மற்றவர்கள் மதத்திலிருந்து, ஜாதியிலிருந்து, குல வழக்கங்களிலிருந்து, பாரம்பரியம் என்ற பெயரில் நிகழ்ந்தவைகளிலிருந்து தம்மை விலக்கி, தள்ளி நின்று பார்க்கிறார்கள். நாகரிகத்தை, முன்னேற்றத்தை, புதிய சமுதாய வழக்குகளை எடைபோட்டு ஏற்கத்தோன்றினால் ஏற்கின்றார்கள். நிராகரிக்க வேண்டும் என்று அவரவர் மனதிற்கு தோன்றினால் நிராகரித்து முன்னேறுகிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த காலத்தை பொற்காலமாக கணிக்கிறது. அப்போது நிகழ்ந்தவை சரிதான், நியாயமானதுதான் என்று வாதிடுகிறது. அக்காலத்தை மீண்டும் இன்று கொண்டுவர முயல்கிறது//

இதுதான் சாராம்சம்.

suvanappiriyan said...

திரு ஐக்!

//இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

வேதத்தின் விளக்கமாக அமைந்ததல்ல மனு சாஸ்திரம். மனு, விதுரர் போல ஏராளமானவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்கு சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாகக்கூட எழுதியிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்து மதம் ஆன்மீகமான விஷயங்களைத்தான் பேசுகிறது.//

பரம்பரையான இந்து மதத்தில் பிறந்த என் இந்து நண்பர்கள் பலருக்கு இந்து மத வேதங்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்கள் கூட தெரிந்திருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க முஸ்லிமான எனக்கு இந்து மத விளக்கங்கள் சரியாக கிடைக்காதது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்லவே. நீங்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

//இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போல எப்படி ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை சொல்லுவதில்லை.//

உலகம் தழுவிய ஒரு மார்க்கத்திற்கு சில நடைமுறைகள், சில சட்டதிட்டங்கள், சில ஒழுக்க விதி முறைகள் அவசியமாகிறது. சிறு நீர் கழித்தால் மர்ம உறுப்புகளை கழுவுவதும், விருத்த சேதனம் செய்வதிலும் உள்ள நன்மைகளை ஒரு மருத்துவரிடம் (நம் இணையத்தில் மருத்துவர் புருனோவிடமோ) கேட்டுப் பாருங்கள். அழகாக விளக்குவார்கள்..

//முஸ்லீம் அரசர்கள் தங்களிடம் தோற்றவர்களிடம் ஒன்று முஸ்லீமாக மாறு, இல்லையேல் தலை காணாமல் போய்விடும் என்றார்கள். அதனால், பயந்து போன கோழைகள் முஸ்லீமாக மாறினார்கள். இதில் என்ன பெருமை?//

மலையாள எழுத்தாளர் கமலா சுரையா, மைக்கேல் ஜாக்ஸன், நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் இஸ்லாத்தை ஏற்றது மொகலாயரின் வாளுக்கு பயந்தா? அப்படி வாளுக்கு பயந்து மாறிய நம் முன்னோர்கள் தாய் மதம் திரும்ப இப்பொழுது என்ன சிரமம் உள்ளது? ஏன் இதுவரை தாய் மதம் திரும்பவில்லை என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா? உங்கள் கருத்து உங்களுக்கே நியாயமாகப் பட்டால் சரிதான்.

aik said...

அய்யா கோகுல்,

////முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. // என்பது என் வாதத்துக்கே தவறாக முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் மேற்கோள் காட்டும் நேசகுமாரே இதனைப் பற்றி நீளமாக எழுதியுள்ளார் படித்து பார்க்கவும்.

இது அவர் மட்டும் சொல்வதல்ல. ஏராளமான வரலாற்றாசிரியர் பதிந்துவைத்துள்ளதும் இதுதான். இந்தியாவில் தீண்டாமையை கொண்டுவந்தவர்கள் வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களே. இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில் இருந்த அனைத்தையும் குறித்ததாக சொல்லும் குறளில் தீண்டாமை பற்றி ஏதேனும் கண்டுபிடியுங்களேன். அவர் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாரே?

மேலும் நீங்கள் இப்படி எழுதியிருப்பதும் ஆச்சரியமானதல்ல. கடந்த 60 ஆண்டுகளில் நேரு நியமித்த வரலாற்றாசிரியர்கள் எல்லா தவறுகளையும் இந்துக்கள் மேல் மட்டுமே போட்டும், முஸ்லீம்கள் செய்த அட்டூழியங்களையெல்லாம் மறைத்துமே வரலாறு எழுதியிருக்கிறார்கள். அதனையே படித்து வளர்ந்த எல்லோரும் அதுவே உண்மை என்று நினைக்கிறார்கள் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

நிச்சயம் இந்துமத சமூகத்தில் இருக்கும் குற்றங்களை இந்துக்கள் காலம் காலமாக களைந்து வருகிறார்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில், அப்படிப்பட்ட சட்ட நியதிகளை இந்துமதம் கொண்டிருக்கவில்லை. இந்து சமூகம் கொண்டிருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட சமூகத்துக்கு பொருந்தாத சட்டங்களை நீக்குவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், இஸ்லாமில் சமூக சட்டம் வேறு இஸ்லாம் மதம் வேறு அல்ல. ஆகையால் எல்லாமே கடவுள் சொன்ன சட்டங்கள். நேசகுமார் சொல்லும் அத்தனை சட்டங்களும் இஸ்லாமில்தான் இருக்கின்றன. அவற்றை நீக்க முடியாது. நீக்கினால் இஸ்லாம் இருக்காது.

இதுதான் வித்தியாசம். ஆகவே இரண்டு மதங்களின் தனித்தன்மையையும் புரிந்துகொள்ளாமல் இரண்டையும் ஒன்றாக வைத்து விவாதிப்பது பயனற்றது.

-
அய்யா சுவனப்பிரியன்,

//பரம்பரையான இந்து மதத்தில் பிறந்த என் இந்து நண்பர்கள் பலருக்கு இந்து மத வேதங்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்கள் கூட தெரிந்திருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க முஸ்லிமான எனக்கு இந்து மத விளக்கங்கள் சரியாக கிடைக்காதது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்லவே. நீங்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். விளக்கம் அளித்தமைக்கு நன்றி.//

தவறை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இந்து மதத்தில் பிறந்த நண்பர்களுக்கு இந்துமத வேதங்களை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மைதான். அது பிரச்னையும் அல்ல. நல்ல மனிதர்களாக வாழ வேண்டியதுதான் முக்கியமே தவிர, எல்லா இந்துமத வேதங்களையும் ஒவ்வொரு இந்துவும் கரைத்து குடித்திருக்க வேண்டியது அவசியம் அல்ல. ஆனால், அவர்களுக்கு தெரிந்த இந்துமதம் ராமாயணம் மகாபாரதமே போதும். அவர்களுக்கு தேவைப்பட்டால் விளக்கம் சொல்ல அமிர்தானந்தமயி போன்ற துறவிகள் இருக்கிறார்கள்.

//உலகம் தழுவிய ஒரு மார்க்கத்திற்கு சில நடைமுறைகள், சில சட்டதிட்டங்கள், சில ஒழுக்க விதி முறைகள் அவசியமாகிறது. சிறு நீர் கழித்தால் மர்ம உறுப்புகளை கழுவுவதும், விருத்த சேதனம் செய்வதிலும் உள்ள நன்மைகளை ஒரு மருத்துவரிடம் (நம் இணையத்தில் மருத்துவர் புருனோவிடமோ) கேட்டுப் பாருங்கள். அழகாக விளக்குவார்கள்..//

புருனோ விளக்கினாலும் விளக்காவிட்டாலும், விருத்த சேதனம் என்று நீங்கள் சொல்லும் ஆண்குறி வெட்டுதலும் பெண்குறி வெட்டுதலும் கேவலமான உடலை சிதைக்கும் பழக்கம். அதில் நன்மை இருப்பதாக நினைத்துக்கொண்டு வெட்டிக்கொள்பவர்கள் கொள்ளட்டும். ஆனால், நின்று கொண்டு ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, உட்கார்ந்து ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, நபிகள் எப்படி செய்தார் என்று ஹதீஸை நோண்டி நொங்கெடுத்து விளக்கம் படிக்கும்போது வாந்திதான் வருகிறது. ஏன் நபிகளுக்கு முன்னால் யாருமே ஒண்ணுக்கு அடிக்கவில்லையா? அவர்களுக்கெல்லாம் வியாதி வந்து செத்து போனார்களா? அல்லது அப்படி சரியாக ஒன்னுக்கு அடிக்கவில்லை என்று அல்லாவுக்கு கோபம் வந்து கொன்றுவிட்டாரா? அப்படி செத்துப்போயிருந்தால், நபிகளின் அப்பாவோ தாத்தாவோ இருந்திருக்கமாட்டார்களே? அப்படியென்றால் நபியே பிறந்திருக்க மாட்டாரே? நபியின் தாத்தாவும் அப்பாவும் சரியாகத்தானே ஒன்னுக்கு அடித்திருக்க வேண்டும்? பிறகெதற்கு நபி எப்படி ஒன்னுக்கு அடித்தார் என்று விளக்கம்?

//அப்படி வாளுக்கு பயந்து மாறிய நம் முன்னோர்கள் தாய் மதம் திரும்ப இப்பொழுது என்ன சிரமம் உள்ளது?//

அப்போதே வாளுக்கு பயந்து மாறிய உங்களது முன்னோர்கள் பிறகு இந்துமதம் திரும்பினால் வாள் சும்மா விட்டுவிடுமா?
இந்த வீடியோவைப் பாருங்கள். இங்கிலாந்தில் மசூதிக்குள் முஸ்லீம்களிடம் விளக்கம் கொடுக்கிறார்கள். http://www.youtube.com/watch?v=S6a-YgZgwQ8
எந்த முஸ்லீமாவது இஸ்லாமை விட்டுவிலகினால் கொன்றுவிடவேண்டும் என்று. இதுதான் ”சிரமம்”, இல்லையா சுவனப்பிரியன். ஆகையால், வேறு வழியின்றி முஸ்லீமாக இருப்பவரும் வடிவேலு போல உதார் விட வேண்டியதுதான்.