
இன்று ( 27/02/2016) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில் வைத்து சகோதரர் அமுல் சுதாகர் அவர்கள் தன் பெற்றோர்கள் சம்மதத்தோடு தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தன் பெயரை அப்துல் ராஷிக் என்று மாற்றிக்கொண்டார் ..
அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் இறைவனுக்கே!
இவருடைய வேண்டுகோள் "என் குடும்பத்தார்களும் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பிரார்த்தனை செய்யுங்கள்" ..
No comments:
Post a Comment