
லெபனானைச் சேர்ந்த 16 வயது இளைஞன் சென்ற 21-02-2016 அன்று வெளிள்க்கிழமை குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலிருந்து சரிந்து விழுந்தார். அப்துல் ரஹ்மான் என்ற பெயர் கொண்ட இந்த இளைஞனுக்கு யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கிடைத்துள்ளது. தனது மகன் சரிந்து விழுவதை தகப்பனாரும் கண்டு கொண்டிருந்தார். இந்த இளைஞனின் பாவங்களை இறைவன் மன்னித்து சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - அவனிடமிருந்தே வந்தோம் நாம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள்.
2 comments:
மாரடைப்பில் செத்தவன் எங்கு செத்தால் என்ன பயன் ? வாலிப பருவம் உள்ள ஒரு இளைஞனை வாழ வைப்பதுதான் மதம் .அல்லாவின் கருணை.
அதைவிட்டு விட்டு மிம்பா் மேடையில் செத்ததில் எந்த சிறப்பும் இல்லை.
Dear Brother Dr. Anburaj..
I appreciate your comments.
We believe the words of the prophet puh. As per our prpophet last moment is very important for anyone. As he had died while doing a good deed, he will get victory. It is not fluke. He should be a good man.. hence he got a chance.
Post a Comment