தர்ஹாவில் நடக்கும் அத்தனை கூத்துக்களும் பார்பனியர்களிடமிருந்து கடன் வாங்கிய பழக்கங்கள். பவுத்தம், சமணம், கிருத்தவம், ஏகத்துவம் அனைத்தையும் இந்து மதத்துக்குள் அடக்கி வைத்துள்ள பார்பனியம் இஸ்லாத்தையும் அந்த கூட்டுக்குள் கொண்டு வர கண்டு பிடித்த வழியே இந்த தர்ஹா கலாசாரம். ஷியாக்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டு அப்படியே நமது ஊர்களிலும் இந்த அநாச்சாரங்களை புகுத்தி விட்டனர். இந்து மதத்துக்கும் இங்கு நடக்கும் கூத்துக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இதுவரை தவறிழைத்து விட்டோம். இனி மேலாவது இறைவன் வெறுக்கும் இத்தகைய மாபாதக செயல்களை நம் இஸ்லாமியர்கள் செய்யாதிருப்பார்களாக! நமது உறவினர்கள், நண்பர்களிடம் இதன் தீமையை எடுத்துக் கூறி நரக நெருப்பிலிருந்து அந்த மக்களை காப்போமாக!
2 comments:
இந்து மதத்துக்குள் அடக்கி வைத்துள்ள பார்பனியம் இஸ்லாத்தையும் அந்த கூட்டுக்குள் கொண்டு வர கண்டு பிடித்த வழியே இந்த தர்ஹா .
முற்றிலும் அனுபவபாடத்தின் அடிப்படையில் முஸ்லீம்களால் செய்யப்படும் ஒரு நடவடிக்கைதான் ” தா்கா” கலாச்சாரம். இந்துக்களுக்கும் பாா்ப்பனா்களுக்கும் இதற்கும் அணுபவளவாவது தொடா்பு இல்லை.மாட்டுக்கறி தின்பேன் என்று ஓங்கிச் சொல்லும் முஸ்லீம்கள் தா்காவிற்கு போவது மட்டும் இந்துக்களின் நயவஞ்சக திட்டம் என்றால் அது முட்டாள்தனமானது. தா்ஹா வை மூட இந்துக்களின் ஒப்புதல் முஸ்லீம்களுக்கு தேவையில்லை.தாஹா கலாச்சாரத்தை கைவிட்டவா்கள் இந்துக்களின் அனுமதியைப் பெற்ற பின்னரா கைவிட்டாா்கள் ?
ஆடத் தொியாத தேவடியாள் தெருக் கொணல் என்றாளாம்.
அதுபோல் இந்துக்களை குறை சொல்ல வேண்டாம்.
ஆனாலும் இந்துக்ளுக்கு சமாதி புனிதமானது. பல சிறந்த ஆலயங்கள் முனிவா்களின் சமாதியில் அமைந்துள்ளன. இறந்த மகான்கள் ஸதூல உடல் எடுத்து மக்களுக்கு நல்லாசி வழங்குகின்றாா்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே பரவலாக உண்டு. அதில் தவறும் இல்லை. ஷியா முஸ்லீம்கள் இது போன்ற நடவடிக்கைகளில் பற்றும் நம்பிக்கையும் உண்டு.
1500 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அரேபிய கலாச்சாரம் படிதான்
உலக மக்கள் வாழ வேண்டும்.
அதில் இல்லாதது எங்குமே இருக்கக்கூடாது
என்ற வாஹாபி வல்லாதிக்க கடும் போக்காளா்களாக
பல முஸ்லீம்கள் உள்ளாா்கள்.
அரேபிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவர்களே காரணம்.
நாம் பல கோத்திரங்களைப் படைத்தோம் என்று அல்லாகுரானில் கூறுவதாக முகம்மது கதைக்கின்றாரே! அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? முஹம்மதுவிற்கு கூட அதில் நம்பிக்கை இல்லை.நம்ப்க்கை இருந்தால் இவ்வளவு மதவெறி இரத்தக்களறி ஏற்படாது.
Post a Comment