
இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆந்திர மாநிலம் நகரியில் 20-02-2016 ஆம் தேதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் இந்த நிகழ்வை நடத்தியது. மொத்தம் 78 பேர் குருதிக் கொடை கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாத் தற்போது அகில இந்திய அளவில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஏகத்துவ பிரசாரமும் மனித நேயப் பணிகளும் எவ்வித தொய்வுமின்றி சிறப்புற நடைபெற இறைவனிடம் நாமும் பிரார்த்திப்போம்.
எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்...."
( #அல்குர்ஆன் : 5:32)
1 comment:
நல்ல பணிகள் . இரத்த தானம் வழங்குவதில் தௌஹித் ஜமாத் சிறப்பாக பணியாற்றி வருகின்றது. அதுபொல் இராஷ்ரிாிய ஸவயம் சேவக் சங்கமும் இரத்த தானம் அகில இந்திய அளவில் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றது. இந்தியாவில் இரத்ததானம் வழங்குவதில் முதல் மதிப்பெண் ஆா்.எஸ.எஸ. க்குதான். இன்று அனைத்து கல்லுாிகளிலும் இரத்ததான சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆக .ரத்ததானம் என்பது சற்று சதாரண விசயமாகி விட்டது. இருப்ினும் இது மக்களுக்கு மிகவும் பயனானது.
Post a Comment