Followers

Thursday, September 16, 2021

பள்ளியை இடித்து விட்டு அங்கு கோவில் கட்டுவதும் அல்ல பக்தி

 ஒரு ஹிந்துவின் வீட்டுக்கு தொழில் நிமித்தமாக செல்கிறார் நிஸாத். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. அருகில் பள்ளி இல்லை. உடனே அந்த இந்து சகோதரர் தனது பூஜை அறையில் அவரை தொழ வைக்கிறார். இது தான் உண்மையான பக்தி.


மாட்டுக் கறி தின்பவனை கொல்வதும், பாபரி பள்ளியை இடித்து விட்டு அங்கு கோவில் கட்டுவதும் அல்ல பக்தி. அது கடைந்தெடுத்த அரசியல்.




1 comment:

Dr.Anburaj said...

ஹிந்துவின் அசட்டுத்தனங்களுக்கும்

ஏமாளித்தனத்திற்கும் வானமே எல்லை.ஹிந்துவால்மட்டுமே இப்படி நடந்து கொள்ள முடியும்.
கல்விச்சாலைகளை யாரும் இடிக்க மாட்டாா்கள்.

அந்நிய தேச காடையர்கள் இந்தியா மீது படையெடுத்து கைப்ற்றிய இந்து ஆலயங்கள் அனைத்தும் மிட்கப்பட வேண்டும். அது இந்துக்களின் மானம். கடமை.