கர்நாடக மாநிலம் - கோப்பல்.
இந்த கிராமத்தில் தனது 2 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஒரு தலித் ஹனுமான் கோவிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இவர் வெளியில் நின்றுதான் சாமி கும்பிட்டுள்ளார். தீட்டு பற்றி அறியாத அந்த சிறுவன் உள்ளே கோவிலின் உள்ளே ஓடியுள்ளான்.
உடனே அந்த கிராமத்து மக்கள் நேற்று ஒன்று கூடி கோவில் தீட்டு பட்டு விட்டதாகவும் அதனை சரி செய்ய பையனின் தந்தை 23 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர் கிராம பஞ்சாயத்தில்.
கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி நடக்கிறது. அந்த தலித்துக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை.
ராம ராஜ்யம் தொடங்கி விட்டதாகவே எண்ணுகிறோம்.
Koppal: In a shocking incident, a Dalit family was fined Rs
23,000 after their two-year-old son entered a Hanuman temple in Miyapura
village in Koppal district of Karnataka.
The incident took place on September 4 when the father of
the toddler took him to the temple to seek blessings on his birthday. He was
careful not to enter the temple as it was “forbidden” by the members of the
upper caste. However, the boy ran inside the temple to pray and came back.
Infuriated with this, members of the upper caste held a
meeting on September 11. They said that the temple was desecrated by the Dalit
boy’s entry and sought Rs 23,000 from the parents of the boy to perform
purification rituals.
However, the district administration which came to know
about the development has sent police, revenue and social welfare department
officials to the village. The officers have conducted an awareness programme
with regard to untouchability for all villagers.
Zee News
21-09-2021
1 comment:
அரசுதக்கநடவடிக்கை எடுத்து விட்டது.
குற்றவாளிகள் சிறையில்.
Post a Comment