நெறியாளர்:
பொது மன்னிப்பு அறிவித்துள்ளீர்கள்.
ஆனால் பல ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற துடிப்பதேன்?
தாலிபான் செய்தியாளர்:
டெல்லி விமான நிலையத்தில்
அமெரிக்கா ஒரு விமானத்தை நிறுத்தி 'அமெரிக்க வர விருப்பமுள்ளவர்கள்
ஏறிக் கொள்ளலாம்' என்ற அறிவிப்பை வெளியிட்டால்
மூன்று மணி நேரத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவர்'
Indian Anchor: If you announced general amnesty, why are so
many Afghans leaving the country? #Taliban Spox:
If US parks a plane at Delhi airport allowing common Indians to fly out of
India into America, lakhs of Indians will leave within 2-3 hours.
6 comments:
போலியான வாதம். தலிபான்கள் அரேபிய வல்லாதிக்க வாதிகள். அமெரிக்காவுக்கு போக இந்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது உண்மை.
ஆனால் ஆப்கானிஸ்தானில் நடப்பது வேறு. உயிருக்கு பயந்து ஓடும் கூட்டம் விமானத்தின் உடல்பாகத்தில் இருக்கும் வளைந்த பள்ளங்களில் ஏறி அமா்ந்து இருப்பதைக் காணலாமே?
இந்தியாவில் இப்படி ஒரு காட்சியை காண முடியாது.
விமானத்தின் சக்கரங்களில் ஏறி இருந்து பயணித்துள்ளார்கள். விமானம் மேலே எழுப்பிய பின் 3 பேர்கள் கீழே விழுந்த காட்சி அனைத்து தொலைக்காட்சியிலும் காணலாமே. இந்தியாவில் இப்படி ஒரு காட்சியை காண முடியாது.
சுவனப்பிரியனுக்கு ஒரு வகை குருடு. அவா் கண்களுக்கு இப்படிப்பட்ட காட்சிகள் தெரியாது.
காபுல் விமானநிலையத்தில் குண்டு வெடித்து-தற்கொலை படை தாக்குதல் என்கின்றார்கள் - 186ஆப்கானியர்கள் 19அமெரிக்க ராணுவத்தினா் கொல்லப்பட்டாா்களே? என்ன காரணம். அந்த அப்பாவி மக்கள் செய்த பாவம் என்ன ? மரணதண்டனை விதித்தது எந்த நீதிமன்றம் ? விசாரணை நடைபெற்றதா?
தலிபான்கள் . . அரேபிய வல்லாதிக்க காடையர்கள் .. . . . காபுல் அரசுக்கு விசுவாசமாக இருந்தவர்களையும் அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கானியா்களையும் கொன்று குவித்து வருகின்றார்கள். அதற்கு பயந்து போய்தான் இப்படி விமானநிலையத்தில் தப்பிக்க உயிா் தப்பிக்க . . .. அகதியாக. . உயிா் தப்பிக்க . . .. அகதியாக. . உயிா் தப்பிக்க . . .. அகதியாக. . ஓடுகி்ன்றான்.
பாக்கிஸ்தான் ஏற்கனவே நிறைய எண்ணிக்கையில் ஆப்கானியர்களை எடுத்துள்ளதால் கூடுதலக பாரையும் எடுக்க மாட்டேன் என்று அறிவித்து விட்டது. ஆப்கானியர்கள் வீடு சொத்து . . அனைத்தையும் போட்டு விட்டு . .ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் . .அகதிகளாக அநாதைகளாக ஈரான் எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
துருக்கி நாடு தனது எல்லையை மூடி விட்டது.
அரசு அமையும் போது சாதாரண மக்கள் அரசுக்கு விசுவாசமாகத்தான் இருப்பார்கள். இந்தியாவிலும் ஆங்கிலேய முகலாய ஆட்சியில் சாதாரணமக்கள் அரசுக்கு விசுவாசமாத்தான் இருந்தார்கள். காங்கிரஸ் ஆட்சி வந்த உடனே ஆங்கிலேய அரசுக்கு இணக்கமான போலீஸ் அரசு அதிகாரிகளை கொல்லவில்லை.தலிபான்கள் ஏன் கொல்ல வேண்டும்.
Why Vajpayee govt chose to swap 3 terrorists with 160 passengers of IC 814 two decades ago
It’s Christmas Eve (24 December 1999) and passengers are in a festive spirit as they board the Indian Airlines flight from Kathmandu, Nepal to New Delhi, India.
It’s a short, routine one hour and forty minutes flight, but it would never reach its final destination.
On entering Indian skies, five armed men accosted the cabin crew and pilots. The flight was hijacked and the instructions were to fly westward and not land on Indian soil.
24.12.1999 அன்று நோபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ஆயுதம் தாங்கிய 5 பேர்கள் விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார்கள். பெட்ரோல் போதாது என்ற காரணத்தை காட்டி விமானத்தை விமானி அமிா்தசரஸ்விமான நிலையத்தில் தரை இறக்கினா். விமானத்தை அதிரடிதாக்குதல் நடத்தி மீட்க செய்யப்பட்ட ஏற்பாடு களை யுகித்து காடையர்கள் விமானத்தை மீண்டும் பாக்கிஸ்தானுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டாா்கள். அங்கும் எரிபொருள் நிரப்பிக்கொண்டு துபாய் சென்றது.துபாய் அரசை ராணுவ நடவடிக்கை எடுத்து விமானத்தை மீட்க உதவிட இந்திய அரசு கேட்டது.அதற்கு அந்த அரசு மறுத்து விட்டது . அங்கிருந்து புறப்பட்டு ஆப்கானில் உள்ள காந்தகாா் விமானநிலையத்தில் விமானம் தலையிறங்கியது.The hijackers demanded the release of Pakistani terrorist Maulana Masood Azhar (the secretary of the terror group) along with 35 other militants who were captured and incarcerated in Indian prisons. In addition, a ransom of $200 million was demanded.
விமானத்தை கடத்தியவர்கள் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் 1மௌலானா மசுத் அசாா் he three terrorists – Maulana Masood, Omar Sheikh and Mushtaq Ahmed Zargar – were arrested for terrorist activities in Kashmir,உட்பட 3 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் 200
மில்லிய்ன டாலா் பணம் பரிசாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்திய வெளி உறவுத்துறை அமைச்சா் 3 பயங்கரவாதிகளை அழைத்துக்கொண்டு தனி விமானத்தில் காந்தகாா் சென்று ஒப்படைத்தாா். இந்திய பயணகள் 160 போ்களை மீட்டுக் கொண்டு வந்தாா்.
-------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானம் இப்படிப்பட்டது. அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். சுவனப்பிரியன்
ஒரு கண்முடித்தனமான அரேபியமத வெறியன். இப்படித்தான் எழுது மக்களை ஏமாற்றுவா்ா்.ஏமாறாதே ஏமாறாதேஏமாறாதேஏமாறாதேஏமாறாதேஏமாறாதேஏமாறாதேஏமாறாதே
On Sunday, the Taliban released over 5,000 prisoners lodged in prison at Bagram airbase, many of which included its own fighters and those affiliated to the Islamic State and al-Qaeda.
ஆப்கானிஸ்தான் ஜெயிலி்ல் இருந்த தலிபான் மற்றும் அல்கொய்தா. . .அல. . . . இயக்கதி்தை சோர்ந்தவரகள் 5000 பேரை விடுதலை செய்தனா். விசாரணை ஏதும் கிடையாது.சுமத்தப்பட்ட குற்றங்கள்ின் கடுமைகள் பரிசீலிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டாா்கள்.
2
And indeed the first few days seemed like a fairy tale to Rusul.
"I felt like a weight had been lifted off my shoulders. Finally I didn't have to provide everything," she says.
But after just a few weeks her husband disappeared.
Little did Rusul know that their marriage had an end-date before it had even begun. It was a special type of Islamic marriage - a “Zawaj al-Mutaa” or "pleasure marriage" - and that it was a way of allowing religiously approved sex. Hers had now expired.
She decided to visit the cleric who married them. She says he seemed to be expecting her.
Mutaa marriages are derived from pre-Islamic tradition in both Iran and Arabia. Today they are sanctioned by Shia clerics in Iraq and neighbouring Iran, where most Shia adhere to what is known as Twelver Shiism.
Experts say that under Shia Islam the object of such marriages is sexual enjoyment and not procreation, and that in previous centuries they took place mostly at pilgrimage sites and trade centres, where lonely men travelling long distances often sought company.
A Mutaa marriage is subject to a contract that specifies its length and the amount of compensation given to the temporary wife. But the contract can just be verbal, and a cleric - though often present - is not necessary to validate it.
It can last from an hour to 99 years. The man is not obliged to provide daily maintenance and has the right to end the contract at any time.
Mutaa marriages are not permitted under Sunni Islam. But some Sunni clerics sanction alternative variants of marriage, such as “Misyar”, which some experts say performs a similar function to Mutaa marriage and has also been criticised as exploitative of women.
Supporters of Mutaa marriages say they can be a positive move for couples who are aware of what they are doing. But their temporary form means they are also ripe for exploitation.
In the case of girls like Rusul, they essentially enable child prostitution. They are also not recognised under Iraqi civil law. The criminal code states that any person who has sex outside of marriage with a girl or a woman could be punished with up to seven years’ imprisonment if she is between 15 and 18, or up to 10 years if she is under 15.
Rusul says the cleric now suggested she simply continue to enter into more Mutaa marriages, arguing that she had no other choice given her difficulties.
He took photos of her.
Rusul knew she would struggle to survive for much longer on her salary, and that her lack of education afforded her little prospect of a better job. She also knew that the fact that she wasn't a virgin would make it difficult for her to find a man who wanted a permanent marriage.
"The cleric became a middle man, giving me work, and I had no choice but to follow that road," she says.
She won't go into details about how much she earns, but says the cleric takes a fee from the client and then pays her the dowry. She says the length of her contracts have varied from a few hours to several weeks.
இசுலாம் என்பது பண்டைய அரேபிய காட்டுமிராண்டித்தனங்களை தாங்கித் திரியும் ஒரு அமைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவேதான் பல . . பல பிரிவுகள்.
So he is accepting the Us is far more better than islamic emirates of Afghanistan.
Post a Comment