Followers

Tuesday, September 07, 2021

சங்கிகளின் பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில்...

 இது தாலிபான்கள் ஆட்சியில் அல்ல... சங்கிகளின் பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில்...

ஊடகங்கள் ஏன் கள்ள மவுனம்.
ஒரு பெண் அல்ல... பல பெண்களை கூட்டாக வலம் வரச் செய்துள்ளனர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கும் புகைப்படமும் வந்துள்ளது. இது எத்தகைய மனநிலை?
ஒரு இளம் பெண்ணை நிர்வாணமாக ஊரை சுற்றி வருவதற்கு கட்டாயப்படுத்தினால் அந்த பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும்.



1 comment:

Dr.Anburaj said...

சில தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளது.இதை முறைப்படுத்த வேண்டும்தான்.பழையன கழிய வேண்டும். மண்ணும் தங்கமும் கலந்த கலவைதான் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு சுத்தம் செய்து சொக்கத்தங்கள் பெறப்படுகிறது.திருமந்திரத்திலாவது சைவசித்தாந்த சாஸ்திரங்களிலாவது இப்படி ஒரு கருத்து இல்லை. அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களில் இந்த கருத்து இல்லை.

சுவாமி விவேகானந்தா் சுவாமி நாராயணகுரு போதிக்க கருத்துக்கள் நவீனமானவை. அனைத்து இந்துக்களையும் அது சென்றடைய வேண்டும். சென்றால் இது போன்ற அபத்தங்கள் நடக்காது.
ஆனால் ஹிந்து சமய அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு. . . ஹிந்துக்களை அழித்தே தீருவேன் என்கிறதே. . . நாங்கள் என்ன செய்ய . . . சிவபெருமான் கிருபை வேண்டும்.சிவபெருமான் கிருபை வேண்டும்.சிவபெருமான் கிருபை வேண்டும்.சிவபெருமான் கிருபை வேண்டும்.