Followers

Thursday, September 08, 2022

'கிரிக்கெட்டில் உங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர் யார்?'


 


'கிரிக்கெட்டில் உங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர் யார்?'

 

'விராட் கோலி... எங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்'

 

ஒரு பாகிஸ்தானிய சிறுவன் அவன் நாட்டு வீரர்களை சொல்லாமல் நமது நாட்டு வீரரை தனது நெஞ்சில் கை வைத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறான். அந்த நாட்டில் யாரும் இவனை தேச துரோகி என்று சாடவில்லை. விளையாட்டுக்கு நாடோ, மொழியோ, மதமோ கிடையாது.

 

ஆனால் இதே போல் ஒரு இந்திய சிறுவன் பாகிஸ்தானிய வீரர்களை புகழ்ந்து விட்டால் என்ன நிலைமை? சங்கிகள் அவனுக்கு கொடுக்கும் பட்டம் என்ன? நாம் அறிந்தது தானே!

 

நமது முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கே இந்த சிறுவனை பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதே இந்தியாவில் நடந்தால் நிலைமை என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

1 comment:

Dr.Anburaj said...

சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பாக்கிஸ்தான் அணி வென்றது. அப்போது மைதானத்தை பாக்கிஸ்தான் வீரா்கள் சுற்றி வந்தாா்கள். இந்திய மக்கள் கைரகோசம் செய்து அற்புதமாகக் கொண்டாடினாா்கள்.

சுவனப்பிரியனுக்கு இந்தியாவை . .இந்துக்களை . .பாரதிய ஜனதாக கட்சயை இந்துமதத்தின் போல் பற்றுள்ள இந்துக்களை . .. இந்து சமூகத்திற்கு தொண்டுகள் புரியும் இந்து அமைப்புகளாக ஆாஎஸஎஸ போன்ற அமைப்புகளை வசை பாடாவிட்டால் தின்ன சோறு ஜீரணிக்காது.