Followers

Thursday, March 23, 2023

ராம ராஜ்யத்தின் தொடக்கமே எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

 உபி - ஜலாவுன்


அரசு தொடக்கப்பள்ளி தேவபுரா...


இங்குள்ள பள்ளியில் 9 வயது தலித் சிறுவன் வகுப்பில் வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துள்ளான். தலித்கள் வெளியில் சென்று பைப்பில் பிடித்துதான் குடிக்க வேண்டுமாம். இதை மீறியதற்காக அந்த சிறுவனை பல மணி நேரம் ஒரு அறையில் தனியாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது ஆசிரியர் கூட்டம். பெற்றோர் நீதி வேண்டி போராடுகின்றனர்.


ராம ராஜ்யத்தின் தொடக்கமே எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?




No comments: