இந்தியாவில் முதன் முதலாக கட்டப்பட்ட பள்ளி கேரளாவிலுள்ள சேரமான் பள்ளி என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அதற்கு முன்பே குஜராத் பாவ் நகரில் கிப்லா மாற்றத்துக்கு முன்பே கட்டப்பட்டதாக சொல்லப்படும் பள்ளிவாசல் இன்றும் உள்ளது.
தொழுகை கிப்லா கஃபாவை நோக்கி திரும்புவதற்கு முன்பே அரபு வணிகர்களால் கடற்கரையோரம் கோகா - கம்பாக்ட் பகுதியில் இப்பள்ளி கட்டப்பட்டதாக சொல்கின்றனர். இங்கு பைத்துல் முகத்தஸை நோக்கி ஒரு கிப்லாவும், பிறகு மக்காவை நோக்கி ஒரு கிப்லாவும் இப்பள்ளியினுள் உள்ளது. இது எனக்கு புதிய செய்தி. இதன் உண்மை தன்மையை இறைவனே அறிவான்.
No comments:
Post a Comment