எழுத்தாளர் பிரேம் விரைவில் இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்திருக்கிறார் ஐயாவிற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
ஐயா பிரேம் இஸ்லாத்துக்கு வருவதை எதிர்க்கும் சிலர் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு போக வேண்டும் பௌத்தம் தழுவலாமே என கேள்விகளை எழுப்புகிறார்கள்.
அதற்கு ஐயாவின் #பஞ்ச்_பதில்...
எனது சான்றிதழில் ஹிந்து என இருப்பதை நான் விரும்பவில்லை.
இதைத்தான் பாபா சாஹிப் சொன்னார்....
நான் இந்துவாக பிறந்தது ஒரு விபத்து ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என.
பௌத்தம் என்பதும் இந்து மதத்தில் ஒரு கூறு தான் என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறார்கள் இந்த மக்கள்...?
லட்சம் மக்களை பௌத்த மதத்திற்கு பாபா சாஹிப் அழைத்துச் சென்ற பொழுது அதிராத இந்திய ஒன்றியம் மீனாட்சிபுரத்தில் சில குடும்பங்கள் இஸ்லாத்திற்கு வந்ததால் அதிர்த்தது.
ஹிந்து மதத்திற்கு மாற்று எப்போதும் பௌத்தம் இருந்ததும் இல்லை இருக்கப் போவதுமில்லை ஹிந்து சனாதான மதத்திற்கு ஒரே மாற்று இஸ்லாம் தான். As copied
No comments:
Post a Comment