'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, April 29, 2023
*நாடா இது..?*
*எந்த நாட்டிலோ பிறந்த மவுண்ட்பேட்டனுக்கு*
*பூரி ஜெகந்நாதர் கோயிலில் பூரணகும்ப மரியாதை...*
*இந்த நாட்டிலே பிறந்த "அம்பேத்கர்" கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார்.*
*நாடா இது..?*
*அம்பலப்படுத்துகிறார் அய்யா "சுகிசிவம்"*
No comments:
Post a Comment