Followers

Saturday, April 08, 2023

பாசிச கோமாளிகளின் ஆட்சியில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

 

இந்திய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வரலாறுகளை வரலாற்று நூல்களிலிருந்து நீக்கப் போகிறதாம் ஒன்றிய அரசு.

 

பாசிச கோமாளிகளின் ஆட்சியில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

 

 

இந்தியாவெங்கும் கம்பீரமாக நிற்கும் மொகலாய கட்டிடங்கள் யார் கட்டியது என்று வருங்கால சந்ததியினர் கேட்டால் என்ன பதிலை வைத்துள் ளனர் சங்கிகள்? செங்கோட்டையையும், தாஜ்மஹாலையும், மொகல் கார்டனையும், குதுப்மினாரையும், மொகலாயர் அளித்த சட்ட திட்டங்களையும், சதியை ஒழித்து, சாதி பாகுபாடுகளை களைந்து அனைத்து மக்களையும் சமமாக நடத்திய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்தியர்களின் மனதில் என்றுமே வீற்றிருப்பர். சங்கிகளை பற்றி கவலையில்லை.?

 

இந்தியாவில் ஆட்சி புரிந்த மன்னர்களும் அதன் ஆண்டுகளும்...

 

#முஹம்மது_கோரி_முதல்_மோடி_வரை...

1193: முஹம்மது கோரி

1206: குத்புதீன் ஐபக்

1210: ஆரம்ஷா

1211: அல்தமிஷ்

1236: ருக்னுத்தீன் ஷா

1236: ரஜியா சுல்தானா

1240: மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா

1242: ஆலாவுத்தீன் மஸூத் ஷா

1246: நாஸிருத்தீன் மெஹ்மூத்

1266: கியாசுத்தீன் பில்பன்

1286: ரங்கிஷ்வர்

1287: மஜ்தன்கேகபாத்

1290: ஷம்ஷீத்தீன் கேமரஸ்

(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)

 

கில்ஜி வம்சம்...

1290: 1. ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி

1292: 2. அலாவுதீன் கில்ஜி

1316: 4. ஷஹாபுதீன் உமர் ஷா

1316: குதுபுத்தீன் முபாரக் ஷா

1320: நாஸிருத்தீன் குஸரு ஷா

(கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

 

துக்ளக் வம்சம்...

1320: கியாசுத்தீன் துக்ளக்(1)

1325: (2) முஹம்மது பின் துக்ளக்

1351: (3) பெரோஸ்ஷா துக்ளக்

1388: (4) கியாசுத்தீன் துக்ளக்

1389: அபுபக்கர் ஷா

1389: மூன்றாம் முஹம்மது துக்ளக்

1394: அலெக்சாண்டர் ஷா(7)

1394: (😎 நாஸிருத்தீன் ஷா

1395: நுஸ்ரத் ஷா

1399: (10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.

1413: (11)தவுலத் ஷா

(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)

 

சையித் வம்சம்...

1414: 1. கஜர்கான்

1421: 2 .மெஹசுத்தீன் முபாரக் ஷா

1434: 3. முஹம்மது ஷா

1445: 4. அலாவுதீன் ஆலம் ஷா

(சையத் வம்சம் 37 வருடம்)

 

லோடி வம்ச ஆட்சி...

1451: பெஹ்லூல் லோடி

1489: அலெக்சாண்டர் லோடி

1517: இப்ராஹிம் லோடி

(லோடி ஆட்சி 75 வருடம்)

 

மொகலிய ஆட்சி...

1526: ஜஹிருத்தீன் பாபர்

1530: ஹிமாயூன்

 

சூரி வமிச ஆட்சி..

1539: ஷேர்ஷா சூரி

1545: அஸ்லம் ஷா சூரி

1552: மெஹ்மூத் ஷா சூரி

1553: இப்றாஹிம் சூரி

1554: பர்வேஸ் ஷா சூரி

1554: முபாரக் கான் சூரி

1555: அலெக்சாண்டர் சூரி

(16வருடம் சூரி ஆட்சி)

 

முகலாயர் ஆட்சி...

1555: ஹிமாயூன்

1556: ஜலாலுத்தீன் அக்பர்

1605: ஜஹாங்கீர் சலீம்

1628: ஷா ஜஹான்

1659: ஒளரங்கசீப்

1707: ஷாஹே ஆலம்

1712: பஹாத்தூர் ஷா

1713: பஹாரோகஷேர்

1719: ரேபுதாராஜத், நேகஷ்யார் &

மெஹ்மூத் ஷா

1754: ஆலம்கீர்

1759: ஷாஹேஆலம்

1806: அக்பர் ஷா

1837: பஹதூர்ஷா ஜபர்

(முகலாயர் ஆட்சி 315 வருடம்)

 

ஆங்கிலேயர் ஆட்சி...

1858: லார்டு கேங்க்

1862: லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்

1864: லார்ட் ஜான் லோதேநஷ்

1869: லார்டு ரிசர்டு

1872: லார்டு நோடபக்

1876: லார்டுஎட்வர்ட்

1880: லார்ட் ஜார்ஜ் ரிப்பன்

1884: லார்டு டப்ரின்

1894: லார்டு ஹேஸ்டிங்

1899: ஜார்ஜ் கர்னல்

1905: லார்டு கில்பர்ட்

1910: லார்டு சார்லஸ்

1916: லார்டு பிடரிக்

1921: லார்டு ரக்ஸ்

1926: லார்டு எட்வர்ட்

1931: லார்டு பெர்மேன்வெலிங்டன்

1936: லார்டு ஐ கே

1943: லார்டு அரக்பேல்

1947: லார்டு மவுண்ட்பேட்டன்

(ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

 

சுதந்திர இந்தியாவின் ஆட்சி...

1947: ஜவஹர்லால் நேரு

1964: குல்சாரிலால் நந்தா

1964: லால் பகதூர் சாஸ்திரி

1966: குல்சாரிலால் நந்தா

1966: இந்திராகாந்தி

1977: மொராஜி தேசாய்

1979: சரண்சிங்

1980: இந்திராகாந்தி

1984: ராஜீவ்காந்தி

1989: விஸ்வநாத் பிரதாப் சிங்

1990: சந்திரசேகர்

1991: நரசிம்ம ராவ்

1992: அட்டல் பிஹாரி வாஜ்பாய்

1996: தேவ கொளடா

1997: குஜ்ரால்

1998: அட்டல் பிஹாரி வாஜ்பாய்

2004: மன்மோகன் சிங்

2014: நரேந்திர மோடி

இஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் பாசிச கூட்டத்திற்க்கு சமர்பணம்...

 

#இந்தியா_எங்கள்_தாய்நாடு...

 

#இஸ்லாம்_எங்களின்_வழிபாடு...




 

No comments: