Followers

Monday, April 13, 2026

அப்பாஸ் அராக்ஷியும் பாகிஸ்தான் பிரதமரும் ஒன்றாக தொழுகை செய்துள்ளனர்.

 




அப்பாஸ் அராக்ஷியும் பாகிஸ்தான் பிரதமரும் ஒன்றாக தொழுகை செய்துள்ளனர்.

 

அமெரிக்க போரானது சன்னி ஷியாக்களை நெருங்கி வர வைத்துள்ளது.

 

இந்த சண்டையின் மூலம் விரோதம் முறிந்து நட்பு மலரட்டும்

 

 

அமெரிக்காவின் 1800 கோடி ரூபாய் பொருட்களை நாசமாக்கிய அமெரிக்கன்

 

உலகின் மிகவும் விலையுயர்ந்த பழிவாங்கல்...👇

 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தனக்குச் சம்பளம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ஒரு ஊழியர், 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனப் பொருட்களுக்குத் தீ வைத்தார்.

 

 

ராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் பெற்றோருக்கு செய்த மரியாதை

 

இஸ்ரேலை அடுத்து தற்போது வெனிசூலாவை நாசமாக்க யூதர்கள் கிளம்பி விட்டனர்.


No comments: