Followers

Friday, April 17, 2026

யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

யுரேனியம் செறிவூட்டல் தொழில் நுட்பத்தை ஈரானுக்கு கற்றுக் கொடுத்ததே அமெரிக்காதான்.

சோவியத் யூனியனை உடைக்க அன்று எடுத்த ராஜதந்திர முடிவு இது.

ஆனால் ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படவே நிலைமை தலை கீழாக மாறிவிட்டது

தற்போது தான் கொடுத்த யுரேனியத்தை திருப்பிக் கேட்கிறது அமெரிக்கா

No comments: