ஈரானிய விமான நிலையங்கள்
மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!
வெறும் 12 நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து விமான நிலையங்களும் பழுதுபார்க்கப்பட்டு
மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!!
அப்பாஸ் அராக்சி இவ்வாறு
கூறியிருந்தார்: “நாங்கள் பாலங்களையும் விமான நிலையங்களையும் இன்னும் வலுவாக மீண்டும்
கட்டுவோம், ஆனால் அமெரிக்காவால்
தனது இழந்த நிலையை மீண்டும் பெற முடியாது.”
பீஹாரிலிருந்து மதரஸாவுக்கு
சென்ற 167 சிறுவர்களை மும்பை பாசிச
அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது
பெற்றோர்களையும் தங்கள்
பிள்ளைகளை சந்திக்க அனுமதி மறுத்துள்ளது பாஜக அரசு
சங்கிகளின் குருகுலத்தில்
வேல், கத்தி வைத்து பயிற்சி அளிப்பது
போல் மதரஸாக்களையும் நினைத்தார்களா?
220 கோடி செலவில் 25 ஏக்கரில் பாபா பாகேஸ்வர் கட்டும் புற்று நோய் மருத்துவமனை.
மாட்டு மூத்திரம்,
மஞ்சள், நாட்டு நெய் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்ஸர் குணமாகும் என்று
அருளாசி வழங்குகிறார்.
இப்படி இவரே மருத்துவராகி
குணமளிக்கும் போது 25 ஏக்கரில் 220 கோடி செலவில் புற்று நோய் மருத்துவமனை எதற்கு?
இதில் அரசு சார்பாக
மோடி இந்த பாபாவுக்கு அளித்த நமது வரிப்பணம் எவ்வளவு?
ஒரு வேளை சோற்றுக்கு
அல்லல் படும் மக்கள் வாழும் நாட்டில் மாட்டு மூத்திர சிகிச்சைக்கு 220 கோடியா? அதுவும் 25 ஏக்கர் நிலத்திலா?
No comments:
Post a Comment